15,000 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோவிலின் சிறப்புகள் பற்றி தெரியுமா ?
பலரும் கோவிலுக்கு செல்வது அங்கிருக்கும் இறைவனை வணங்கி அவனது செயலாற்றலை எண்ணி அதிசயிக்கத்தான். ஆனால் நம் நாட்டில் இருக்கும் சில வழிபாட்டு தங்களை கண்டாலே போதும் அதுவே அதிசயிக்கும் வண்ணம் இருக்கும். அப்படி தங்கத்தால் ஆன “தங்க கோவில்” கோவில் தான் வேலூர் மாவட்டம் “ஸ்ரீபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயணி கோவில்”. இக்கோவிலை பற்றி இங்கு சிலவற்றை தெரிந்து கொள்வோம்.
#sripuram #goldentemple #vellore #tamilnadu #temple
Негізгі бет ஸ்ரீபுரம் தங்க கோவில் வேலூர் வரலாறு |About Lakshmi Narayani AMMA, Largest Golden Temple in India
Пікірлер: 119