ஸ்ரீ குருராஜோ விஜயதே!
உலகளாவிய "ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம்" மகிமையுடன் வழங்கும்...
"ஸ்ரீ ராகவேந்திர மகிமை 283"
"எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு!"
ஒரு விஷயத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஆர்வக் கோளாறினால் மனம் போன போக்கில் நடந்து கொண்டு அவஸ்தைப் படுவது நம்மில் சிலரது ஸ்வபாவமாக இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. எல்லை மீறினால் தொல்லைதான்!
இப்பகுதியில் நாம் பார்த்து வரும் அம்மையாரும் நல்லது செய்வதாக நினைத்து குழந்தையைப் படாதபாடு படுத்திவிடுகிறார்.
அதிலிருந்து அவர் எப்படி வெளிவந்தார் என்பதை மெய்சிலிர்க்கும் வண்ணம் இன்றைய நடைமுறையோடு சேர்த்து காண இத்துடன் இணைத்துள்ள யூட்யூப் லிங்கைத் தொடுங்கள்!
நன்றி!
அன்புடன்
"ஸாரஸ்வத ரத்னா "
அம்மன் சத்தியநாதன்.
Негізгі бет Музыка ஸ்ரீ ராகவேந்திர மகிமை 283-" எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு!"- அம்மன் சத்தியநாதன்.
Пікірлер: 13