குருநாதருக்கே துன்பமா? எத்தனையோ சாமான்ய மனிதர்களின் துன்பங்களை துடைத்த்தெரியும் ராஜாதி ராஜருக்கே வாழ்வை நகர்த்துவதில் கஷ்டமா? ஸ்ரீ ராகவேந்த்ரருக்கு துன்பமில்லை, துயரில்லை, வேங்கடநாதராய் இவர் பூர்வாச்ரமத்தில் இருந்த போதுதான் துன்பங்களும் துயரங்களும். ஏன் இவற்றை அனுபவிக்க நேர்ந்தது என்பதனை , சத்சங்கம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸதாஸர் அவர்களின் அற்புத தெய்வீக உரையில் அறிந்துகொள்ளலாம் வாருங்கள். #sriraghavendra
#rayaru
#mantralaya
#guru
#bakthi
Негізгі бет ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் சந்நியாசத்திற்கு முன் வாழ்வில் ஏன் கஷ்டப்பட்டார் ?
Пікірлер: 36