ஸ்ரீ குருராஜோ விஜயதே!
உலகளாவிய "ஸகல ப்ரதாதா" பக்தி இயக்கம் மிகுந்த பக்தியுடன் வழங்கும்...
"பிறப்பு முதல் பிருந்தாவனம் வரை...21" (நிறைவுப் பகுதி)
"ஸ்ரீ ராகவேந்திரர் இன்றும் ஜீவனுடன் இருப்பது நிஜம் தானா?"
நிஜம்தான் என்பதை ஆதாரபூர்வமாக இந்த நிறைவுப் பகுதியில் நிரூபித்திருக்கிறார் திரு.மணிகண்டன் அவர்கள்.
இத்தொடரை அவர் நிறைவு செய்தாலும் "ஸகல ப்ரதாதா"வான ஸ்ரீ ராகவேந்திரர் அவரை இன்னொரு புதிய பகுதியில் நம்முடன் விரைவிலேயே இணையவைப்பார்.
இப்போது ஸ்ரீ ராகவேந்திரரின் நிஜத்தைக் காண இத்துடன் இணைத்துள்ள எனத் துவங்கும் யூட்யூப் லிங்கைத் தொடுங்கள்!
நன்றி!
அன்புடன்
அம்மன் சத்தியநாதன்
Негізгі бет ஸ்ரீ ராகவேந்திரர் இன்றும் ஜீவனுடன் இருப்பது நிஜம் தானா? | பிறப்பு முதல் பிருந்தாவனம் வரை-21
Пікірлер: 7