ரொம்ப நன்றி தமிழன் பிரசன்னா அவர்களே உங்களுக்குள்ள உணர்வு எல்லோருக்கும் வரவேண்டும்
@rprabhu9509
5 ай бұрын
Yanna unaivu. Arivalayam pichai
@ursparrowkd6108
Жыл бұрын
அண்ணா உங்களின் பேச்சு,தைரியம் 🙏🏻👏
@மனிதநேசன்
Жыл бұрын
பிரசன்னா வேறலெவல் ஆப்பு சூப்பர்❤️❤️❤️
@gunaa6155
Жыл бұрын
அருமை உண்மை தமிழன் பிரசன்னா.
@ravikamalkamal8275
Жыл бұрын
உண்மையை சொல்லி தோலுரிக்கும் போது குறுக்கே கத்தி கத்தி பேசி அதை காதில் விழாதபடி தடுக்கும் குள்ள நரி தனம் அவர்களுக்கே உரித்தானது
@tamo3506
Жыл бұрын
Don't bring such a Idiot to the debate. Debate s are suggestions to problems In future call intellectuals Don't call shouters
@MohammedAli-ve3lr
Жыл бұрын
அவன்கள் பிறந்ததுஅதற்கே
@chelladuraimathivathanaraj6595
8 ай бұрын
@@MohammedAli-ve3lr😂😂😂
@SureshKumar-mw9iz
5 ай бұрын
பிஜேபிக்கே உரியது
@ArulananthamArulanantham-iz9xi
28 күн бұрын
சரியா சொன்னீங்க ❤🎉
@alllaalla7034
Жыл бұрын
தம்பி பிரசன்னாவுக்கு நன்றி ஒழிக பாசிசம்
@mohammedsait1073
Жыл бұрын
chinavuku savaal viduvaar. donald trumpuku kaikatti nippaar veera modi😆😆😆😆😆😆
@thiruselvithir2303
Жыл бұрын
அருமை
@srisakthiagencysekar1785
Жыл бұрын
தமிழன் பிரசன்னா அருமை யான பதிவு
@vivekj3125
Жыл бұрын
இலங்கையில் என் தங்கைகள் நிர்வாண படுத்தி கொலை செய்தார்கள் அப்போ என்ன pudingitar இந்த பிரசன்னா
@arumugamchandrasekar6886
Жыл бұрын
சூப்பர் தம்பி தமிழன் பிரசன்னா மக்களின் கொந்தளிப்பு உங்கள் வீர சொல்லில் உண்மை எரிக்கும் பாராட்டுக்கள்
@AkbarAli-jv9zm
Жыл бұрын
தமிழன் பிரசன்னா உண்மையை பேசினார். நன்றி
@rajendrannanappan2978
Жыл бұрын
அப்படியே சுடலை குடும்பம் எத்தனை கோடி கொள்ளை அடிச்சு வெச்சு இருக்கானு உன்மையை சொல்ல சொல்லு. சாதிக் பாட்சா வை ஏன் கொன்னங்கன்னு சொல்ல சொல்லு. இவன் பொண்டாட்டி ஏன் தற்கொலை பண்னானு சொல்ல சொல்லு. இவனுக்கெல்லாம் முட்டு கொடுக்கற நீ எல்லாம் சோறு திங்காத
@s.n.jothika3958
Жыл бұрын
அண்ணன் பேச்சுப் புலி 🐯 அண்ணன் பிரசன்னா 🙏 இவர் இருந்தாலே விவாதம் களைகட்டும் 🙏🙏🙏💐 என்றும் அண்ணன் பிரசன்னா வழியில் 🙏
@senthilkumar-wc1pg
Жыл бұрын
ரவுடி மாதிரி பேசும் இவன மனிசனா மதிப்பதை தவறு
@yevanooruvan7071
Жыл бұрын
Manaiviyay konrvanukkellam muttu kuduthu mike kudutha, avan viswasatha katta koovi than aga vendum.
@shaikmaricar5909
Жыл бұрын
@@yevanooruvan7071 poda sanghi
@alaguraja3574
Жыл бұрын
Appa nee 200 oompiya
@mohammedsait1073
Жыл бұрын
chinavuku savaal viduvaar. donald trumpuku kaikatti nippaar veera modi😆😆😆😆😆😆
@muthtamilselvanm4324
Жыл бұрын
Very true
@ANASANAS-qw7nn
Жыл бұрын
உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் பிரசன்னா உண்மையைச் சொன்னால் சங்கிகள் பிடிக்காது சங்கிகள் என்றால் என்றாலும் பொய் என்று பொருள்
@nani-cn7yu
Жыл бұрын
அது சொற்பொழிவல்ல சகோ.... விவாதம்...மேடையில் பேசினால் தான் சொற்பொழிவு
@rajendrannanappan2978
Жыл бұрын
அப்படி என்னடா அந்த புளுத்தி உண்மையை சொன்னான். அப்படியே கோபாலபுரம் கொள்ளைகார குடும்பம் எத்தனை கோடி கொள்ளை அடிச்சு வெச்சு இருக்கான்னு அந்த உண்மையை சொல்ல சொல்லுடா. அவன் பொண்டாட்டி ஏன் தற்கொலை பண்ணாங்கனும் சொல்ல சொல்லு. வழக்குல இருந்து தப்பிக்க சங்கிய தான்டா ஊம்பறீங்க
@RajVelu
Жыл бұрын
BJP party waste
@jebinrsl
Жыл бұрын
மணிப்பூரின் நிலைமையை மன வலியோடு எடுத்து சொல்லி சங்கிகளுக்கு சவால் விட்ட பிரசன்னா அண்ணனுக்கு நன்றி✌
@mohammedsait1073
Жыл бұрын
chinavuku savaal viduvaar. donald trumpuku kaikatti nippaar veera modi😆😆😆😆😆😆
@kalyanikandhan5872
Жыл бұрын
ஆளூர் ஷானாவாஸ் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை...... இதே போல் அரசு ஊழியர்கள் மத்தியில் இப்போது உழன்று கொண்டிருக்கும் பிரச்சினையும் இதே போல உருவானது தான்.... தமிழ்நாடு அரசு பின்பற்றி வந்த ரோஸ்டர் முறை பதவி உயர்விற்கு கோர்ட் ஆப்பு வைத்து விட்டு இப்போது அரசு துறைகளுக்குள் பிரச்சினைகொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது
@davidpriyam4519
Жыл бұрын
Good speech mr.
@yaallahmohamed9849
Жыл бұрын
Hats off Mr Prasanna. Truthful speech.
@babusargunam226
Жыл бұрын
Prasanna superb
@jahabarsulthantty
Жыл бұрын
அரசியல் விமர்சகர் பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் வலதுசாரிகளையும் சங்கிகளையும் பேச அனுமதிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது
@adalantonyleo
Жыл бұрын
Yes bro
@sheikdawood4183
Жыл бұрын
வலதுசாரினு வந்து உட்காரந்து கிட்டு அடுத்தவங்க பேசும் போது அவங்கள பேசவிடாமல் குறுக்கிட்டு குழப்பனும் என்பதே அவைங்களுக்கு கொடுக்கப்டடும் டிரைனிங்.
@tamo3506
Жыл бұрын
True , don't expect justice from "Brutal 's.
@ramspkg
Жыл бұрын
அப்ப ஏண்டா கூப்பிடறீங்க. நீங்களே ஒங்களுக்கு ஜால்ரா தட்டிவிட்டு போங்கடா. தமிழ்நாடு ஊழல், சட்ட ஒழுங்கு அராஜகம் சந்தி சிரிக்கிறது. ஸ்டாலின் வந்து அப்படியே விடிஞ்சு தள்ளிருச்சு.
@venkatachalamramasamy4823
Жыл бұрын
Where are they before 2014
@ragunathan3629
Жыл бұрын
Prasanna 🙏🙏🙏🔥🔥🔥👏👏👏
@VenkatesanSamidurai-hv6yy
Жыл бұрын
Super speech tamilan perasana
@ayyanaratyanar8299
Жыл бұрын
Super super super super super 👌👌👌👌 👌👏👏👏👏👏 Super super 👌 Sir ji
@jebarajpaulraj3928
Жыл бұрын
Very good speech Prasanna brother God bless you 💯❤👌✌👍🙏
@svsvideosbv8425
Жыл бұрын
Super speech
@m.pandianammu5789
2 ай бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள பிரசன்னா சகோ
@nm-fo9tv
Жыл бұрын
பிரசன்னா ❤👌👌👌👌👌👌
@nandhakumar9632
Жыл бұрын
திரு. தமிழன் பிரசன்னா பேச்சு அறச்சீற்றம். ஸிரீராம் நீங்கள் உளறலாம். ஆனால் திரு. தமிழன் பிரசன்னாவிற்கு உங்களால் பதில் சொல்ல முடியாது. நீங்கள் கத்தலாம் அவ்வளவுதான். நன்றி.
@selvam-uy5ss
Жыл бұрын
மனிதாபிமானம் பற்றி இவ்வளவு கொ ந்தளிக்கும் பிரசன்னா தமிழ் நாட்டில் அ தி மு க உதயமான காலகட்டத்தில் யுனிவர்சிட்டி பல்கலை கழகத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் தருவதாக ஏற்பாடுகள் நடைபெறும் போது அதே கல்லூரியில் பயின்ற மானவன் உதய குமார் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் தருவதும் தெருவிலே திரிகிற தெரு நாய்க்கு டாக்டர் பட்டம் தருவதும் ஒன்று ! என்று தன் எதிர்ப்பைக் காட்டும் விதமாக ஒரு தெருநாயைப் பிடித்து அந்த நாயின் களுத்தில் டாக்டர் கருணாநிதி என்று ஒரு அட்டையில் எழுதி பதாகையை கட்டி ஓட விட்டார் என்ற காரணத்திற்க்காக அந்த மானவனை கொலை செய்தது மட்டுமின்றி அந்த மானவனின் பெற்றோர்கள் வாயாலேயே கொலை செய்ததில் இரந்த மானவன் உதய குமார் எங்கன் மகனே இல்லை என்று சொல்லவைத்தது தி மு க இல்லையா ? அதர்க் கெல்லாம் நெஞ்சம் பதராத பிரசன்னா ! இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் 1,80,000 பேர்களை கருணாநிதி முதலமைச்சராகவும் அப்போதய மத்திய மன் மோகன் சிங் அமைச்சரவையில் 18 பாரளு மன்ற தி மு க MP க்களின் ஆதரவோடு மத்திய அமைச்சர்களாக தி மு க வும் அங்கம் வகித்த போது இந்திய இரானுவத்தின் உதவியோடு தமிழ் பெண்களையும் நிர்வாணப்படுத்தி சின்னஞ்சிறு குழந்தைகளையும் இரக்கமே இல்லாமல் கொண்று குவித்த போது நெஞ்சம் பதராத பிரசன்னாவுக்கு மணிப்பூரில் நடந்த சம்பவத்திற்கு உங்கள் நெஞ்சம் பதருவது இதுதான் திராவிட மாடலோ ! மானங் கெட்ட முன்டை மஞ்சள் அறைத்தாலாம் ! வெட்கங் கெட்ட வீனன் எட்டி எட்டி பார்த்தானாம் ( த்தூ )
@RajVelu
Жыл бұрын
Dubuku
@RajVelu
Жыл бұрын
Camedy pes pm
@jbphotography5850
Жыл бұрын
@@selvam-uy5ssநல்ல கதை விடுற சினிமாவுல போய் ஸ்கிரீன் பிளே எழுது நிறைய காசு கிடைக்கும் அட தூ வெட்கமா இல்ல உனக்கு
@sathya4806
Жыл бұрын
@@selvam-uy5ss sangi ah?
@amallicathy4065
Жыл бұрын
சரியான கருத்து சகோதரர் பிரசன்னா வாழ்த்துக்கள்🎉
@vadivelummc
Жыл бұрын
சிறப்பு பிரசன்னா❤
@விகடகவிவிகடகவிவிகடகவி
Жыл бұрын
புதிய தலைமுறை சங்கி தலைமுறை தமிழகம்சமூக நீதி மண்
@Udanpirappe-g9c
Жыл бұрын
தமிழன்டா பிரசன்னா புரட்சியாளரின் மாணவர்.
@tanbusunderraj6402
Жыл бұрын
Speech of Presanna sir is meaningfull beyond others
@venkatesannithya1000
Жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹
@ShanmugamShanmugam-z3x
Жыл бұрын
பிரசன்னா பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@sivap1825
Жыл бұрын
Absolutely correct prasanna ❤
@srinivasank5744
Жыл бұрын
Super prasana
@abbasshabi1248
Жыл бұрын
Super speech prasanna
@tamilantamilan3536
Жыл бұрын
Media அனைத்தும் விலை போன நாட்டில் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனமே.
@selvaraj9118
Жыл бұрын
Cent percent ok
@BJagadeeswaran
Жыл бұрын
Prasanna always rocks the debate sincere spokes person of . Dmk
@Ganesh-ll9gz
Жыл бұрын
அவமானத்தில் ஶ்ரீராம் எதாவது செய்து கொண்டால் தமிழன் பிரசன்னாவிற்கு மனது உறுத்தும் 😂😂😂😂
@Ilanthuravi
Жыл бұрын
Sriram ku maanam rosham lam kidaiyathu
@mariaselvaraj154
5 ай бұрын
அதெல்லாம் இருந்தால் பிஜேபி சார்பாக பேச வந்திருப்பாரா
@ramnathsugan
4 ай бұрын
அவ்வளவு எளிதாக சொரணை கேட்டு ஏதும் செய்துகொள்ளமாட்டார்.
@jayia5359
Жыл бұрын
நமக்கு உள்துறை அமைச்சர்- ஆனா அவங்களுக்கு அமிதஜீ - அடிச்சான் பாரு ஆப்பு
நெடுநேரம் சுட்ட வடை அது வெகு நேரம் வெந்தும் ஊசிப் போனதாக இருப்பது விந்தையல்ல அதுதான் அவர் சிந்தை நாம் வீசுவோம் வீழ்த்தும் பந்தை
@SeeniSeenipeer
22 күн бұрын
இந்திய திருநாட்டின் உடைய ஒற்றுமையையும் புனித தன்மையின் பண்பாட்டையும் சீர்குலைக்கின்ற சங்குகளின் முகத்திரையை கிழித்தெளிந்த தமிழன் பிரசன்னா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@stephenraj2368
Жыл бұрын
👌👌👌
@kumar.aathitamilan9339
Жыл бұрын
மோடி அமித்ஷா மேஜிக் ஆட்சி வீழ்த்த வேண்டும் அப்போதுதான் இந்த தேசத்திற்கு நன்மை உண்டாகும்🎉😂
@sikandharbabu4569
Жыл бұрын
மோடி மனிதனை அல்ல ..னு பிரசன்னா.. ஆணியடித்தா போல சரியா சொன்னார்.. பாராளுமன்றத்தில் மோடி பேசும் போது முதலில் மணிப்பூர் சம்பவத்திற்கு கவலை தெரிவித்து விட்டு பேசியிருக்க வேண்டும். அது தான் உயர்ந்த பதவியில் இருப்பவர்க்கு அழகு... கடைசி வரை மணிப்பூர் பற்றி விரிவாக பேசவே இல்லை... இது...அவரது அச்சம்.. உரக்க கத்தி பேசியது அவரது இயலாமையை மறைக்க.... இவர் தான் பிரதமர் வெட்ககேடு
@mohamedilyas6106
Жыл бұрын
Indiavoda saaba kedu manithaneyam illadha oru sangi indiavuku PRIME MINISTER
இப்படி சொல்வதற்கு வெட்கமாக இல்லை, யாருக்காக தூள் குடுக்கிறீர்கள்
@Jeremiahvellore
Жыл бұрын
உங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை Yesterday our PM 2 hrs wasted the time without Manipur, don't you feel ashame
@AnfaMeeran
5 ай бұрын
தமிழன் பிரசன்னா அண்ணா தான் சரியாக பேசுகிறார்
@shakirameerjan7842
Жыл бұрын
Hats off to Prasanna, they have tasted blood . They are not humans , very sorry for the nations people .
@Genuinesss
Жыл бұрын
ராமா சாமி 😂😂😂
@Vidiyaltamil007
Жыл бұрын
DMK fire 🔥🔥🔥prasanna veralevel
@drkmohamathurafic5289
Жыл бұрын
Prasanna 🔥
@aanthonynadar1015
Жыл бұрын
பிரகன்னா சார் சூப்பர்❤❤❤
@Genuinesss
Жыл бұрын
பிரசன்னா அவர் முதல்வர் ஆக கூட தகுதியுள்ளவரோ
@mosessamuel3171
Жыл бұрын
Prasana always speaking very correct no opposite tonhim
@AleenSaha
Жыл бұрын
We want more Prasanna
@Anfameeran.2006
5 ай бұрын
பிரசன்னா சரியாக பேசினார்
@ameerali-hm4nb
Жыл бұрын
Super presana
@vijayaseetharaman7464
8 ай бұрын
பிரசன்னா sir super, மனிதாபிமானம் என்றால் என்னன்னே தெரியாது பிஜேபி க்கு
@parthakaliyan5110
Жыл бұрын
அருமையான பேச்சு சகோதரா
@maniseema3460
Жыл бұрын
பிரசன்னா...🔥🔥🔥🔥
@duraisamykasivishanathan8907
Жыл бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சி க்கு விவாதம் நடக்கும் போது குறுக்கீடு செய்யும் வலதுசாரி களை பேச அனுமதிக்கக்கூடாது அப்போதுதான் விவாதம் முழுமையாக மக்களுக்கு புரிந்து கொள்ள முடியும் மக்கள் க்கும் சென்றடையும்
@mrhsiha
Жыл бұрын
பிரசன்னா வேறலெவல்👋👋👋👋👋👋👋👋👋👋👋
@aruljesumariyan3955
Жыл бұрын
அரசின் விருப்பப்படியே கலவரம் நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
@ishra4all910
Жыл бұрын
Prasanna always mass 👏👏👍👍 BJP party only lies....
@johnson-iv2ig
Жыл бұрын
அண்ணனுக்கு ஜெயில்ல களி திங்க ஆசை😂😂
@nmds5973
7 ай бұрын
குறுக்கீடு செய்யும் போது அவர்களுடைய மைக்க ஆஃப் செய்து செய்து விடவேண்டும்.
@ayyathurairaju4973
Жыл бұрын
சங்கி(குள்ளநரி) கூட்டத்தின் நடுவில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை போன்றகுரலில் தம்பி பிரசன்னா குரல் கேட்டது.சிங்கம் சிங்கம் தான்.
@visalakshisubramaniam2709
Жыл бұрын
Prassanna always ensures that he has his figures intact. Unlike others who blabber as they have no facts to talk about
@kannanesther4962
Жыл бұрын
பாலியல் ஜல்தா கட்சின்றாலே பிறாடு கட்சி யென்பதே நிருபணம் பத்திரிக்கையாளர் அரசியல் விமர்சகர்கள் இந்த பிறாகளுக்கு அடுத்தவர்களை காணும் போது அப்படித்தான் தெறியும்
@mohammedsulthan2333
Жыл бұрын
அண்ணாவை ப்பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்.சீனா யுத்த சமயத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் கட்சிக்கப்பாற்பட்டு நிதி வசூல் செய்து பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களிடம் பெரும்நிதியை அர்ப்பணித்ததை அன்றைய மாணவர்களாகிய நாங்கள் அறிவோம்.
@l.jayagobi8593
Жыл бұрын
பிரசன்னா நீங்கள் பேசியது சரியாக இ றுந்தது
@bro.d.josephwordsofjesusme374
Жыл бұрын
இரக்கம் இல்லாத ஆட்சி இந்த BJP அரசு
@அறிவு-வ4ள
Жыл бұрын
இங்க கதறவன் எல்லா பாவாடை இல்லைனா துளுக்க இவனுங்க ஓட்டு பாஜகவுக்கு வேண்டாம்
@masimasmasi2271
Жыл бұрын
தரமான செருப்படி சங்கிகளுக்கு❤
@ravikalakalaravi950
Жыл бұрын
தம்பி பிரசன்னா பேச்சு ரெம்பபிடித்துஇருக்கு நீங்கள் தி மு காவில்இருப்பதுதான்பிடிக்கவில்லை வாழ்த்துகின்றேன் 🎉🎉🎉
@sakthivelperiyasamy636
Жыл бұрын
He is not meyyapan & he is poiyyappan very shameful his speech
@mohanramamoorthy530
7 ай бұрын
அருமை பிரசன்னா அண்ணா இந்த பிஜேபி காரங்க மட்டும் ஒருவனை பேசவே விட மாட்டாங்க அவர்களை குறை கூறியதும் கோபம் பொதுகிட்டு வந்துரும் தலைவன் முதல் தொண்டன் வரை ஒரே மாதிரி
Пікірлер: 647