ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. பெருமாள் தாயார் திருவடிகளே சரணம். இராமானுஜதாஸன்
@chitravn6033
23 сағат бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 தேவரீர் கூறுவது மிகவும் சரி. நம் தாயார் மகாலட்சுமி அவரே திருத்துழாயிலும் வாசம் செய்பவர் . தினமும் துளசி பூஜை யை செய்ததன் பலனை கண் கூடாக கண்டு இந்த சிறியவள் செய்த பூஜையும் ஏற்று என்னை காத்தருளினார்🙏🙏 ஸ்ரீ லஷ்மி நாராயணர் திருவடிகள் சரணம் 🙏 🙏
@hemalathakannapan1552
22 сағат бұрын
Tq Swami ji 🎉🎉🎉🎉🎉
@ekdks-eln
6 минут бұрын
கோதா சமேத ஸீ வேணுகோபாலஸ்வாமி திருவடிகளே சரணம்🙏
@pushpavallinarasimhan8310
6 сағат бұрын
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. தாயாரின் அன்பு அளவிடற்கரியது. கருணையின் பிறப்பிடம். அனைத்து விளக்கங்களும் (தாயார் பற்றிய) அருமை. சூப்பர்👌👌
கோ....தா. வின் இடையில் . கோவிந்த ஆஹா என்ன அருமையான விளக்கம்.உந்து மதகளிற்ற பாசுரம் ஸ்ரீ யின் விளக்கம்! அருமை!! தாயாரின் பெருமை அளவற்றது. வர்ணித்து முழுவதும் சொல்ல முடியுமா? ஜீவித்திருப்பதே தாயாரின் கடாக்ஷத்தினால்தான்🙏🙏
@RaviKumar-yz2os
Күн бұрын
Adiyen நமஸ்காரம்
@geetharaman8972
Күн бұрын
நமஸ்காரம்
@vanithaarulalagan6321
6 сағат бұрын
Dr super thanks sir
@maanavarkanavu
Сағат бұрын
சிறப்பு ஐயா
@ekdks-eln
21 минут бұрын
ஓம் நமோ 14:23 ஸ்ரீயை நமஹ :
@mohanpoondii1988
Күн бұрын
👌🙏🙏💓🙏🙏🎉🎉😊
@DeepaIyer-c5c
22 сағат бұрын
Well Explained Nandri 🙏👌🌷👍
@ajaathreyan1740
8 сағат бұрын
தாயாரின் ஏற்றத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லாம் கேட்கலாம் துதிக்கலாம். கோவிந்தன் - கோதை - நமக்கு வெற்றி. முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் தாயாரை முதலில் பற்றுவோம் 🙏
காக்கைக்கு சாப்பிட எதுவும் கிடைக்கவில்லையா? ஏன் இவ்வளவு நீசத்தனமான செயலை செய்தது?
@balanr1729
48 минут бұрын
பசுக்களுடன் விளையாடவும், மாலை நேரம் மேய்ந்த பின் வீடு திரும்பவும் கிருஷ்ணன் தன் குழலை இசைத்துள்ளான். ஷூகர் சொன்னபோது கேட்டவர், புரிந்தவர் வேறு. இந்த கலியுகத்தில் முற்றிலும் வேறு. 😊😊
@DrVenkateshUpanyasams
43 минут бұрын
@@balanr1729 கிண்டலுக்கான இடமும் வேறு. இது அன்று
@balanr1729
37 минут бұрын
@@DrVenkateshUpanyasams எனக்கு உங்கள் மேல் உள்ள மரி யாதயினால் நான் எழுதினேன். இப்போ தமிழ் நாட்டில் இருக்கும் நிலமை, கிருஷ்ணன் தன் குழலை காதலுக்காக உபயோகித்தார் என்று கொச்சை படுத்துவார்கள். அந்த ஏக்கம் தான்.
@balanr1729
29 минут бұрын
@@DrVenkateshUpanyasams என் விளக்கத்தை கூறினேன். தாங்கள் படித்து அதை நீக்கி விட்டீர்கள்.
@DrVenkateshUpanyasams
22 минут бұрын
@@balanr1729 நீக்கப்படவில்லையே... உங்கள் கமெண்ட் இன்னும் இருக்கிறது. ஆனால் கிணட்லுக்கு இது இடமன்று
Пікірлер: 59