இறைவன் : அபிராமேஸ்வரர்
இறைவி : முத்தாம்பிகை
தல விருச்சம் : வன்னி மரம்
தல தீர்த்தம் : பம்பை தீர்த்தம்
ஊர் : திருவாமத்தூர்
மாவட்டம் : விழுப்புரம் ,தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர், சுந்தரர் ,சம்பந்தர் ,அருணகிரிநாதர்.
அபிராமேஸ்வரர் திருக்கோயில் கிழக்கு நோக்கியும் ,கோயிலின் எதிர் திசையில் சற்று வடபுறம் தள்ளி நேராக மேற்கு நோக்கி முத்தாம்பிகை கோயிலும் அமைந்துள்ளது .இவர்கள் இருவரையும் வேண்டினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு.
இந்த ஆலயத்தில் திருவட்டப்பாறை ஓன்று உள்ளது .இந்த பாறையின் முன்பாக நின்று பொய் சொல்பவர்கள் ,தேவர்களாக இருந்தாலும் அவர்கள் மீறாத துன்பத்தில் வீழ்வார்கள் என்பது ஐதீகம்.
திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .30 முதல் 12 .00 மணி வரை ,மாலை 5 .00 முதல் 8 .30 மணி வரை
Google map location:
maps.app.goo.g...
#villupuram #Thiruvamattur #SriAbirameshwararTemple #abirameswarar #temples #templesintamilnadu #templehistory #villupuramdistrict #villupuramtourism #tourism #sivan #sivantemple #omnamahshivaya #trending #shortsfeed #youtubefeed #youtubevideo #trendingvideo #viral #viralvideo #trendingnow #villageoorvalam
Негізгі бет Sri Abirameswarar Temple Thiruvamathur | ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோயில் திருவாமத்தூர் | Villupuram Temple
Пікірлер: 3