இவன் தமழருக்கு முக்கிமானவன் என்பதை ஊடகவியலாளரின் அறிவின்மையைக் காண்பிக்கின்றது நன்றி! U.K
@sivalingamsivaraman8027
2 жыл бұрын
விகடன் தொலைக்காட்ச்சிக்கு வணக்கம் கிளிநொச்சியில் இரனைமடுவில் கே .பி. பத்மாநாதனையும் பேட்டி எடுக்கவும்
@sasee1974
2 жыл бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் கொஞ்சம் உருப்படியான காரியம் ....
@sasee1974
2 жыл бұрын
சாமி 19 ரூபாய்க்கு விற்ற அரசன் துணி சோப் இப்போ 27 ரூபாய். திருநெல்வேலயிலிருந்து.ஒரு காரணமும் தெரியல
@masarsoranparrumancholaisr3214
2 жыл бұрын
நம்ம பள்ளி பருவயதில், கூல்பார் கடைகளில் விகடன் புத்தம் வாங்குவது பொழுது போக்கு நகைச்சுவை சித்திரக் கதைகளினை வாசிப்பதிக்கு,,, இப்ப இணையம், கணனி நுப்பம் ஊடாக இப்படியும் வருகின்றதோ... ??? எல்லாம் உழைப்பும், மாயையும்தான்... எததனை பேர் பார்க்கின்றார்கள்.. எத்தனை பேர் வாடிக்கையாளர்களாக இருக்கின்றார்கள்... அதற்கிடையில் அவலச்செய்திகளின் இடையில் ஆடம்பர, பொழுதுபோக்கு விளம்பரங்கள்... ஏதாவது சமூகத்தில் நிலத்தினை, மூலவளங்களினை பயன்படுத்தி சமூகத்தில் உற்பத்தியில் தன்னிறைவு கானுக்கு... நம்ம வெளிச்சுவரினை பூசிமெழுக முன்பு உள்ளசுவரினை செப்பனிடுங்க.... - வெளிநாட்டு அடியார்
@n4reviews484
2 жыл бұрын
THALAIVAR PRABAKARAN
@jeyahash25
2 жыл бұрын
ஈழத்தமிர்களின் சாபம் இவர். தமிழர்களின் அறவழிப்போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ததில் அன்னாருக்கும் அளப்பரிய பங்கு உண்டு.
@marlinthaya6438
2 жыл бұрын
What did he do to hinder Tamil ambitions?
@EHPADservice
2 жыл бұрын
இவனே அவங்களுக்கு விளக்கு பிடிப்பவன் இவனிடம் ஒரு பேட்டி
@240695m
2 жыл бұрын
படிப்பு அறிவு இருந்தால், உலகில் உள்ள தற்போதைய அரசியல் சூழலில் தமிழருக்கும், இயக்கத்திற்கும் தேவையான முயற்சிகளை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
@கதிர்வேலன்
2 жыл бұрын
நல்ல கதைப்பான் ரணில் நல்ல வலுவாக இருக்கும்போது அவரின் ஹெலியில் தொங்கிக்கொண்டு திரிந்த பரதேசி, இன்று ரணிலுக்கு பெரும் ஆதரவு இல்லை ரணிலால் தொடர்ந்து பதவி நீடிக்க ஏலாது என்று தெரிந்ததால் பாராளுமன்றத்தில் நேரிடையாக முட்டி மோதுவதை பார்க்கலாம் யாழில் கள்ள ஓட்டால் வென்ற அன்று நூற்றுக்காசக்கான இராணுவத்தின் பாதுகாப்போடு சென்றபோதும் மக்களால் “டேய் கள்ளா” என அழைக்கப்பட்ட ஒரே ஆள் இந்த சுமந்திரன்தான்.
@ganesselva5970
2 жыл бұрын
நாட்டின் கடன் 51 அமெரிக்க பில்லியன்களை, இந்த 225 பாராளுமன்ற உறுப்பினர்களால் திருப்பி செலுத்த முடியும். செய்வார்களா? மக்களை காப்பாற்றுவார்களா?
Пікірлер: 22