அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் திருவல்லிக்கேணி சென்னை-5 திருவாய்மொழி திருநாள் உற்சவம் (இராப்பத்து உற்சவம்), பத்தாம் திருநாள் சாற்றுமறை நிகழ்ச்சி நிரல்: நாள் 22-01-2022: மாலை 5::00 மணிக்கு ஶ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருவாய்மொழி மண்டபத்தில் வீற்றிருக்க, ஆழ்வார்கள் ஆச்சாரியர் அறுளப்பாடு , திருவாய்மொழி கோஷ்டி , தொடர்ந்து நம்மாழ்வார் திருவடி தொழல், சாற்றுமறை
Негізгі бет Sri Parthasarathy Swamy Thirukkoil, ERA PATHTHU UTSAVAM 10th DAY - 2022
Пікірлер: 3