ஸ்வாமிஜி, அடியேனின் வணக்கம். இத்தகைய இனிய தமிழை மடை திறந்த வெள்ளம்போல செவியுறக் கேட்டு நாட்கள் பலவாயின. அருளும், பொருளும் நிறைந்த அருந்தமிழால் உங்கள் வாழ்த்தை பெறுபவர் என்ன தவம் செய்தாரோ என வியக்கிறேன். அருமை, குருஜி ஸ்வாமி. அடியேனும் தங்கள் அனுக்ரஹத்தை பெற்றவனே.... உங்கள் சொல்லில் உள்ள உண்மையை உள்ளம் விரிந்த உன்னதம் வாய்க்கப்பெற்ற அடியவர்கள் அறிவார்கள்... நன்றி..வணக்கம்.
@elango1867
3 ай бұрын
OM Shri sukhar 🥀🥀🥀
@LaughingBuddhArul
5 ай бұрын
Arpudhamana paechu ❤😊
@annapuranigopuraj3587
Жыл бұрын
Ananthakoti namaskarams at your Lotus Feet Gurumahraj.what a wonderful speach!!!Mind blowing.
@dr.umamaheswari
3 жыл бұрын
சிவாயநம குருஜி தங்களுடன் நேர்காணல் அனுமதி அளிக்க விண்ணப்பிக்கின்றேன்
@nehrukollangudi8021
11 ай бұрын
ஓம் குமார் குருஜி சரணம்
@nehrukollangudi8021
11 ай бұрын
ஓம் சுகப்பிரம்மதேவாயசரணம்
@DilpreetSingh-hc1di
2 жыл бұрын
Have had mahadev jai sree Ram jiii
@prvenkat9506
2 жыл бұрын
Yogi RamSuratKumar, Yogi RamSuratkumar, Yogi RamSuratKumar, Jaya Guru Raya, Guruji Saranam, Bless us
@AnmigaBharatham
Жыл бұрын
தங்களை போன்ற இறை அருள் கிடைக்க பெற்ற பெரியோர்களை கண்டு ஆசிர்வாதம் பெரும் பாக்கியம் இல்லாமல் நிக்கிறேனே 😒😷😭
@jpmahenthar4401
4 жыл бұрын
Thanks
@sudhadevi8031
4 жыл бұрын
Ayya Kumar gurujiyai nanga parkka Emma seyyanum
@shobanachandrasekar7552
4 жыл бұрын
Sakthi arulkudam...No18, Alamelpuram... madambakkam post.. east tambaram...
@shobanachandrasekar7552
4 жыл бұрын
Ayya ramani Guruji address
@samanthacroma4033
4 жыл бұрын
@@shobanachandrasekar7552 i want to meet him. Plz help
@dr.umamaheswari
3 жыл бұрын
Guruji can i have phone no of honourable Sri Ramani Guruji
Пікірлер: 16