மிகவும் தரமான பதிவு சகோதரா நன்றி நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆசை
@rajapadhu4727
4 жыл бұрын
தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் ஶ்ரீரங்கம்.
@girishpadiyath
3 жыл бұрын
Love from kerala😍. Please preserve your tamil culture
@pushparatnampuspushpa1196
Жыл бұрын
Hi wan be Fren
@narasimmanl9164
5 жыл бұрын
அருமையான கோவிலை அழகான விளக்கத்துடன் படம்பிடித்து காட்டியதற்கு நன்றி
@belwinraj1318
5 жыл бұрын
நன்றி அண்ணா ... என்னால நேரில் போய் பார்க்க முடியலயே என்ற வருத்தம் ரொம்ப நாளா இருந்தது .... இப்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு...
@shanthigokul6423
2 жыл бұрын
: :O bC
@shanthigokul6423
2 жыл бұрын
Ok hu
@Ramani143
9 ай бұрын
கண்டிப்பாக போவீர்கள் நல்ல வைப்ரேஷன் கிடைக்கும் உண்மையாக மனமகிழ்ச்சியும் நல்ல ஒரு முன்னேற்றத்தையும் தரும் நிறைவாக இருக்கும் கண்டிப்பா போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருங்கள் நீங்களே நினைக்காத அன்று நீங்கள் ரங்கநாதனை போய் பார்ப்பீர்கள் அதற்கு அவர் ஆசிர்வாதம் பண்ணுவார்
@priyankaselvam1740
Жыл бұрын
மறக்க முடியாத கோவில் 🙏🙏🙏🙏🙏
@karthikmohan7613
4 жыл бұрын
ஓம் நமோ நாராயணா திவ்யதேசங்களில் முதன்மையான திவ்யதேசம் அழகான தெளிவுரை அழகா விலக்கி சொன்னிங்க ரொம்ப அருமையா இருந்தது கேட்கவே வாழ்த்துக்கள் அண்ணா
@sciencelover8557
2 жыл бұрын
தில்லை நடராஜனும் அவனே திருவரங்கத்தில் இருக்கும் திருமாலும் அவனே ஓம் நமசிவாய🙏
@sreesree7503
5 жыл бұрын
Im from kerala i love trichy😍😍😍😍wonderful human beings are in trichy
@tamilnadupolitics8864
4 жыл бұрын
sree Sree But Kerala people really waste
@micsmurmurs
4 жыл бұрын
Keralites. Are best human beings.
@tamilnadupolitics8864
4 жыл бұрын
Sophiya Bhaskaran yes maybe some people Lot of people selfish Only they love keralians
@tamilnadupolitics8864
4 жыл бұрын
Real
@sunderganeshanplsundergane1329
2 жыл бұрын
@@tamilnadupolitics8864 it's in everywhere dear. Don't say like that., Because my ancestors are came from TN to Kerala around last 300 years, at that time Kerala Gives us Everything to settle here. ( We are Tamil Iyer's).
@Rkmmvasagan
3 жыл бұрын
நான் ஒரு நாள் ஶ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றிருந்தேன் அன்று முழுவதும் மிகவும் சந்தோசமாக இருந்தேன் 🙏🙏🙏
@infinite5795
Жыл бұрын
As an Odia, I love the beautiful towering gopurams of Tamizh architecture and everything Tamizh in general, the Tamizh language is very well suited to music and has a rich heritage, Tamizh Thai is like the emerald while Samskritam is like the Ruby in Muktamanisara( assorted string of pearls and gemstones) of India. This temple is much meaningful to me being a Vaishnava, if SriRanganatha pleases, I shall visit Sri Meenakshi, Brihadeesawara, Pazhani and SriRangam temples respectively. Our Gajapati Kings still hold this temple in high regard and esteem in par with Sri Jagannatha temple, after all he is the preserver and we are all his servitors. ଜୟ ଜଗନ୍ନାଥ ସ୍ବାମୀ, ନୟନ ପଥଗାମୀ, ଭବ ତୁମେ |
@senthilkumarc5160
Жыл бұрын
Meenachi Sunadreswarar
@sairajmohapatra7702
Жыл бұрын
Jay Jagannath bhai
@meenakshimeenakshi4406
6 жыл бұрын
Na pona masam ponan most beautiful temple i love sree rangam
@rajeshiyer1692
4 жыл бұрын
My sweeeeetest of sweeeeetest of sweet divine sister always forever greatest of great divine always forever ji tc tc tc tc tc ji
@shyamnandha1387
2 жыл бұрын
Thanks Perumaley🧘♀️. Life la oru time achu Srirangam varanum nu aasai Pattom. Adhu 2022 la nadanthuruchu😊😊 April 16nth Saturday Morning 8:30 ku lam dharsanam nala padiya mudinchu🙏🙏
@fack_life5871
3 жыл бұрын
எங்க ஊர் ஶ்ரீரங்கம் .....🌟🔥
@pushparatnampuspushpa1196
Жыл бұрын
Hi Fren
@rajasekaran416
5 жыл бұрын
அற்புதமான கோவில்.ஓம் நமோ நாராயணாய....
@vanajaranganathan8450
3 жыл бұрын
Trichy first I saw sri ranganathar kovil poorva jenma palan I saw read 1000th ramanujar book so iam very happy thank you God
@manig7381
3 жыл бұрын
ஓம் நம சிவாய
@vijayakumarv5106
2 жыл бұрын
@@manig7381 poda paithyam... Om Namo Narayana
@saravanastore6354
3 жыл бұрын
கோவில் தளத்தை பற்றி அருமையான ஒரு பதிவு ஸ்ரீரங்கநாதரை பற்றியும் அரங்க நாயகியை பற்றியும் வரலாற்று கதைகள் கூறிய தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@hari8055haran
6 жыл бұрын
Om namo narayanayaaa
@ravindranb6541
5 жыл бұрын
Srirangam is the real Thirupathi !
@sunderganeshanplsundergane1329
2 жыл бұрын
Super explanations of Srirangam Sriranganatha Perumal. Perumal was also blessed me to visit last 2021 February alongwith my friends. It's like tremendous structure and wondered like a child. I bow my forehead Lord Ranganatharswami Perumal & Rangnayaki Ammal.
@deepikaravindran8280
3 жыл бұрын
Proud to be an srirangam girl😁
@raghavn9398
5 жыл бұрын
தமிழக மக்களே வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமே நம்மிடத்தில் தான் உள்ளது ஆனால் நாம் தான் ஆந்திராவை நோக்கி திருப்பதிக்கு செல்கிறோம். திருப்பதிக்கு வருமானத்தைக் கொட்டுகிறோம் இனியாவது மாறுவோம் பல அதிசயங்கள் நம் மாநிலத்திலே உள்ளது!!!
@prabhakaran4920
5 жыл бұрын
@தட்சிணா மூர்த்தி yen nee anga than valriya
@venkateshvenky409
5 жыл бұрын
Raghav N ஆனால் திருப்பதி முன்னாள் தமிழ்நாடு எல்லையில் தான் இருந்தது
@srivishnusrimurugan1946
4 жыл бұрын
Kasi north indiavil irukumbothu north Indians rameshwaram varangale
அதுவும் நம்மளோடதுதான்.அங்கே கோவிலை சுற்றி யுள்ள. கல்வெட்டு கள் தமிழில்தான் உள்ளது.
@tthanarajulunaidukpm-guru434
2 жыл бұрын
The first temple that I had visited during my first trip to India. I felt blessed as I am a Vaisnavite and it is a temple dedicated to Lord Vishnu. I have made several trips to this temple since then... Well documented.
@ramanathanpr8737
6 жыл бұрын
fantastic information, keep it with with golden clips
@Aswin_edits
3 жыл бұрын
Any Akash Anna Fans❤️
@jpind9018
4 жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🙏
@smartgym2812
5 жыл бұрын
Mr.Prabhu neenga clear ah explain Panna vidham super
@Harikrishnan-fg9hq
4 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய!"
@shri9933
4 жыл бұрын
Rompa nanri sir kovilukke pona mathiri oru feel wait for next episod about Srirangam
@pushpabalakrishna8568
2 жыл бұрын
Ranga Ranga Ranga 🕉🕉🕉
@pgraja5767
3 жыл бұрын
beautiful divine temple, fabulous place Trichy, excellent video, the anchor speaks wonderfully, though I dont know Tamil.
@ng.vickyvicky9816
5 жыл бұрын
Intha video vida voice really nice speech
@Dineshkumar-ht8bg
6 жыл бұрын
RJ prabu g realy super.i love this video....
@nirmalav6956
5 жыл бұрын
Thanks suriyan fm.very superb.Om Namo Narayana
@selvam3225
5 жыл бұрын
ஸ்ரீரங்கம் கிடைத்த பெருமை
@lakshminarasimhan7906
5 жыл бұрын
மிகச் சிறப்பு ஐயா... நன்றி...
@abinayadevanathan491
3 жыл бұрын
At temple and watching the specialities 🤩
@vijaypratik7160
3 жыл бұрын
When the boy dropped Perumal idol down, Vibhishana saw it & got angry. Vibhishana chased the boy in fury. The boy ran & climbed above a hill nearby. On that hill, Lord Vinayagar gave Dharisanam as Ucchi Pillayar above the hill today in Trichy :)
@BlueDotWrites
4 жыл бұрын
"ஆதி திருவரங்கம் அமிழ்த ஸ்ரீரங்கம்"
@KJAAICH2
5 жыл бұрын
Really interesting !!! Thanks
@rsagarkumar5503
5 жыл бұрын
Great architecture Sir ...Hare Krishna
@sabanaparveen8184
2 жыл бұрын
My fav KZitem channel.. 😍
@feuercandy9114
5 жыл бұрын
Beautiful presentation sir! Very professional and Thamiz is sharp and content is concise!
@darshandarshan6170
4 жыл бұрын
ஸ்ரீரங்கம் பற்றி அரிந்துகொண்டதில் மிக மகிழ்ச்சி அன்ணா
@kumarasamygeetha3515
4 жыл бұрын
தங்களின் வர்ணனை நன்றாக இருந்தது...மகிழ்ச்சி..!
@bharathiraman7653
5 жыл бұрын
Thankyou very much for your videos.great temple.
@GunagGunag
5 жыл бұрын
Om namo narayana my native god is sri ranganathan i love u god npas
@prasanths2575
4 жыл бұрын
அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு நன்றாக இருந்தது
@nathiyanathiyanathiyanathi3801
5 жыл бұрын
அர்புதமான கேவில்🙏🙏
@bipinreddy3307
4 жыл бұрын
Tamil nadu land of temples 😍 Kanchipuram Vellore Trichy Thiruvanamalai Madurai Tanjore Chennai Coimbatore All places it's land of God One min silence for those Dravida mannu boys
@gokulaprasath21
4 жыл бұрын
Bipin Reddy well said👏🏻
@venkatraman1106
4 жыл бұрын
Super
@anoopkumaranoop6262
4 жыл бұрын
COIMBATHUR
@BALAJIRAM27
4 жыл бұрын
@@anoopkumaranoop6262 coimbatore so many temples there
Very nice video. Srirangam perumal dhan engaloda kuladeivam
@arunkumarchit3688
6 жыл бұрын
Sema Anna.....Innum solunga...we need more info abt our Tamil nadu
@sivashanmugam7584
3 жыл бұрын
அருமையான 🙏
@vpbbwip
4 жыл бұрын
Only ignites the curiosity. Certainly will visit once.
@thirumagalthaggavelu2077
4 жыл бұрын
நான் இலங்கை ஸ்ரீரங்கநாதர் கோவில்லை பற்றி நீங்கள் சொல்லும் போது போகனும் ராம்மா தோனுது ஏன் 10 நிமிடங்களுக்குல் முடித்து விட்டீங்கல் நிரைய ஸ்ரீரங்கநாதர் கோவில் பற்றி நிறைய சொல்ங்கல் சார் ரொம்ப நல்லா யிருக்கு பார்க்கவும் ஸ்ரீரங்கம் கோவில்லோடு இருக்கிற மாரியே இருக்கிறது
@vivekanandanbaskaran9877
6 жыл бұрын
Very nice video :) Last week only i have visited sri rangam :) This anchor is so good..! :)
@vijayap6657
5 жыл бұрын
Thank you
@m.veeranm.veeran8387
4 жыл бұрын
அருமை அண்ணா உங்களுக்கு நன்றி
@deepakv1263
6 жыл бұрын
Clear voice.. Super anchoring.. Keep updating many informations
@ramanujamalamelu2839
5 жыл бұрын
Thlrivanalkovll
@dgstudio587
3 жыл бұрын
Arumai sir... unga voice cooku with komali la vara chef vekadesh bhatt sir voice maadhiri irukku sir...
@ishvararameti8007
2 жыл бұрын
Thank You for your Good Work
@subachanel8904
4 жыл бұрын
Super sir...good explanation
@thayamalg4189
Жыл бұрын
Beautiful presentation
@RomanRoman-vp8go
3 жыл бұрын
Bro very very very very very very thanks bro i'am from Srirangam and i'love Srirangam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍
@bashkar510
2 жыл бұрын
ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி எல்லோருக்கும் நலம் தருக கடவுள்ளே
@muruganp7133
9 ай бұрын
Super anna valthukal
@LISTENINGfull
3 жыл бұрын
விவரமான பதிவு. திருச்சியில் இருந்தூ கொண்டு திருச்சிராப்பள்ளியை காணாகண்கள் காணும் பொருட்டு வேண்டுகிரேன். சமயத்தின் மாரி அம்மன் திரச்சிராபள்ளி அரங்கன் தாயுமானவன் திருவானைகாவல் அழகோ அழகு. கண்ட மன்னர்கள் மக்கள் இவர்களின் ஆசிர் வாதம் இந்த மண்ணின் சமயங்களின் வழி நின்று காப்பவருக்கூ என்றும் உண்டு.
@vidhyae6070
6 жыл бұрын
Thanks for the divine video and narration
@pushparatnampuspushpa1196
Жыл бұрын
Hi
@viswanathanramanathan4334
3 жыл бұрын
பெருமாள் பணி வளரட்டும் தொடரட்டும் வாழ்க
@anuraja448
4 жыл бұрын
ரொம்ப அழகாக இருந்தது அண்னா
@KrishnanIyengar-bc2lp
11 ай бұрын
Wonderful Temple no one can rebuild this temple . Indias biggest temple. Namo Narayana
@dhineshg7920
4 жыл бұрын
சூப்பர் அண்ணண் நன்றி
@tamiljourney9418
Жыл бұрын
FOR TAMIL MURDESHWAR TEMPLE - kzitem.info/news/bejne/q5mEsqeifaCSe4I UDUPI KRISHNA TEMPLE - kzitem.info/news/bejne/l2ZozpmMaaqniKw SRIRANGAM TEMPLE - kzitem.info/news/bejne/lJygmolvqYGJonY SRI RANGAM PART - 2 - kzitem.info/news/bejne/lnl51q6Nb6lyjZg THIRUANAIKAVAL TEMPLE - kzitem.info/news/bejne/q2pjvaOsjp2Qimk SANKARI FORT - kzitem.info/door/PLC... MALPE BEACH - kzitem.info/news/bejne/1oujuod4rHmjdII HOGENACKAL - kzitem.info/news/bejne/sIF5vomQhIyVaKw
@rethishkumar5806
6 жыл бұрын
Awesome...
@Siddha111
3 жыл бұрын
சீரங்கம் சென்றால் வேறெங்கும் போக வேண்டியதில்லை என்று சொல்வார்கள். அரங்கன் பெயர சொன்னாலே ஆனந்தமே.
@spsp7498
3 жыл бұрын
அருமை நன்றி...
@sathanpazhiyili7466
6 жыл бұрын
Please kindly change the title from "SRI RANGAM" to "THIRUVARANGAM" that is the original name. Thanks
@gkannankannan1563
5 жыл бұрын
Super sir
@Ka.Elanthamizhlan
5 жыл бұрын
அருமை தோழரே
@kalaannamalai361
4 жыл бұрын
Supr bro
@soundarinspires9556
3 жыл бұрын
🤨🤨
@youneverknow5555
3 жыл бұрын
SriRangam is original. Scipts too mention SriRangam name. Anyways Thirurangam is also right.
@sathyarajsuji9936
5 жыл бұрын
ongala fm la vaice ketturuka innaiketha pakura ongala super suryan fm
Пікірлер: 688