புதுநன்மை எனப்படும் கிருஸ்துவின் திரு உடலை முதல் முறையாக பெறும் சிறுவர் சிறுமிகளுக்கு பயிற்சி கொடுத்து தயாரித்துள்ளவர்கள் பணி சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள். இந்த நாளுக்கு ஏற்ப நற்கருணையை மையமாக வைத்து கொடுக்கப்பட்டுள்ள மறையுரை மனதில் பதிய வைத்து வாழவேண்டிய ஒன்று. பொறுப்பான அனைவருக்கும் அனைத்திற்கும் பாராட்டுக்கள். கிருஸ்து விண்ணேற்ப்பு விழா வாழ்த்துக்கள். என் ஜெபம்
Пікірлер: 2