என்ன அண்ணா 10 நாளா ஆளையே காணோம்..... உங்க வீடியோவிற்கு தான் வெயிட்டிங்.....
@Thanjavur883
24 күн бұрын
லோன் கொடுப்பதே உள்ளூர் வாசிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது விட கொஞ்சம் வெளியூர் வாசிகளுக்கும் கொடுத்தா சிறப்பாக இருக்கும்
@vadivelp2416
23 күн бұрын
எப்படி இருக்கும் ப்ரோ வண்டிகள் எல்லாம் சுமார் தானே
@user-pr5mp2vg3r
22 күн бұрын
God bless you mani sir
@ManiKandan-en3kn
24 күн бұрын
❤
@raghuvijay7446
23 күн бұрын
Mani anna super na vallthugal..
@vimaljesus6183
24 күн бұрын
Super anna world STR car
@murugans1932
24 күн бұрын
💐💐💐 STR Car Mani Anna 🤝Super Anna🤝👍
@DineshKumar-nc2lk
24 күн бұрын
Str anna low budget Polo car ❤
@user-by9wx6yv3x
24 күн бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் சகோ 👍
@thanjaisuccesstraditionala3225
21 күн бұрын
வாழ்க நலமுடன் ❤
@mariyappanmari-sr4tg
24 күн бұрын
சூப்பர் ப்ரோ ❤❤❤❤🎉🎉
@vijayragavan4167
21 күн бұрын
Sir santro car available iruka sir
@jayanandvellaiyan6001
24 күн бұрын
White SX4 model year ? Kilometer run? Vehicle super Mani sir.
@jamanthuni5320
24 күн бұрын
Anna supara irukku na car 🚘❤
@navaniampeth9526
24 күн бұрын
Super thla STR ❤️❤️❤️❤️❤️
@mnizan2803
23 күн бұрын
Ithe pola continue vedio update pannitte irunga brother
@kumaravelkumaravel4747
24 күн бұрын
நீங்கள் கெடுக்கும் விலக்கம் மிகவும் அருமை நன்றி நண்பரே
@ssathish1995
24 күн бұрын
😂
@syedibrahim5235
23 күн бұрын
👌
@gmurugan2870
24 күн бұрын
🎉🎉
@Premkumar1986maha
23 күн бұрын
வாழ்க வளமுடன் மணி சார்
@rajlava490
24 күн бұрын
Anna congratulations🎉🥳👏
@RamachandranRam-qt3vh
24 күн бұрын
வளர்க STR
@TN72KSK
12 күн бұрын
அண்ணா நீங்கள் திருநெல்வேலியில் கார் கடை திறக்க வேண்டும் பனிவண்புடன் கேட்கிறேன்
@davidbaskar3743
24 күн бұрын
Thoothukkudi anna Nan..low budget iruntha car sollunka anna plzz
@gnanavelp8375
24 күн бұрын
அனைத்தும் அருமை ஆனால் என்னால் கார் வாங்க முடியவில்லை மிக குறைவாக கார் வரும்போது சொல்லுங்க சகோ வருகிறேன் 👍
@-CS-SATHEESHKUMARP
24 күн бұрын
Konjo suv cars podungaa Anna
@gopivijaykumar1123
23 күн бұрын
👌🏻👍🏻👍🏻👌🏻
@anudiya4592
23 күн бұрын
காருக்கு விலை சொல்லுங்க நண்பா ✈️ ஏரோ பிளேன் க்கு விலை சொல்லுற மாறி அதிகமாக சொல்லாதீங்க
@selvamaniselvamani2647
16 күн бұрын
800 ac car iruntha sollunga
@vijayakumarb8322
23 күн бұрын
❤❤❤
@vdanand1451
24 күн бұрын
❤STR Car மணி அண்ணா அவர்களுக்கு வணக்கம் இந்த சான்றோ கார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா நான் வாங்கிக் கொள்ளலாமா அண்ணா நாளை போன் செய்கிறேன் அண்ணா❤❤❤
@pavithirapavithira-ey7sg
22 күн бұрын
❤❤❤❤❤❤❤
@manigovin9641
23 күн бұрын
Can you develop on a app and put in the car details it's useful for our customers.
@abdullathif986
23 күн бұрын
❤❤❤❤❤❤
@manikandang6221
24 күн бұрын
Str Super anna
@thangam5980
24 күн бұрын
Mani Anna congratulations
@v.sureshhserus.v3462
24 күн бұрын
சூப்பர் மணி அண்ணா ❤❤❤🎉🎉🎉🎉
@rahamann4883
24 күн бұрын
Super Anna ❤
@KandasamyGowtham
23 күн бұрын
Wow by
@basskaran4275
24 күн бұрын
Anna nenga podura cars ku owner s mention pannuga anna 1st owner and 2nd owner mention pannuga anna
@GeliDas-xh4qk
24 күн бұрын
Nice
@srinivasanragavan1328
24 күн бұрын
Mani is money saver
@princeanbu001
24 күн бұрын
Brother video konjam extension pannunga brother romba short ta iruku..
@uthayapreethi2766
24 күн бұрын
Super Anna 🙏
@Vanniyan07
24 күн бұрын
STR audio clear ah illa bro
@thangam5980
24 күн бұрын
Super na
@iynkaransathasivam8434
23 күн бұрын
மகிழ்ச்சி ❤😊
@Rilvana1984
24 күн бұрын
மணி அண்ணா வாழ்த்துக்கள்
@thirugnanamk.k.thirugnanam4804
24 күн бұрын
Santro 2004 வெளியூர் கஸ்டமருக்கு பைனான்ஸ் வசதி உண்டா?
@vigneshvicky3942
24 күн бұрын
Str na 🔥
@ManiKandan-nv4vj
24 күн бұрын
சூப்பர் நண்பா ❤❤❤❤❤ மணிகண்டன் சவுதி ❤❤❤
@mathankumarkavipriyaaa9904
24 күн бұрын
Anna Naanga Dharapuram Loan Option Erukka Anna pls
@sureshkumarsuresh9160
24 күн бұрын
Anan.super
@vibe_monster_18
22 күн бұрын
Str car lla polo low price solluga anna
@sprakash8786
24 күн бұрын
மணி அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.நான் ஈகோ கேஸ் எண்டாஸ்மண்ட் கேட்டேன் நீங்கள் எதுவும் சொல்லவில்லை அண்ணா.நான் தாராபுரம்.
@prabusp3280
24 күн бұрын
Tavera
@jsharivarshanjeyavel
24 күн бұрын
Hi bro 🎉🎉🎉🎉🎉🎉🎉
@louis1422
24 күн бұрын
சார் நீங்கள் குழுக்கள் சலுகைகள் பரிசு இவற்றையெல்லாம் தரதர உங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது நேர்மையாக வியாபாரம் செய்பவர்கள் இப்படிப்பட்ட கண்கட்டி விதை எல்லாம் செய்ய மாட்டார்கள் எனவே உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள் நீங்கள் சலுகைகள் தருவது குலுக்கல் தருவது பரிசு பொருள் தருவது இதையெல்லாம் காரில் லாபத்தில் வைத்துதான் என்பது சாதாரண மக்களுக்கு கூட தெரியும் நான் டீலர் அல்ல என்னை தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம் உங்கள் வளர்ச்சி கருதியே சொல்கிறேன். எனவே காரின் விலையை மட்டும் வைத்து வியாபாரம் செய்யுங்கள் உங்களிடம் பரிசுகளையும் இலவசகளையோ யாரும் கேட்கவும் இல்லை அப்படி கேட்பது நியாயமும் இல்லை
@nellaisakthi8295
24 күн бұрын
💯 correct
@RaviKumar-ck1fq
24 күн бұрын
Fact🎉
@e.s.a.sukkoore.s.a.sukkoor3875
24 күн бұрын
Yes
@user-hu7zg9on3r
24 күн бұрын
Real bro
@sweetlinPraveen-oy8nt
23 күн бұрын
💯 True 🎉
@PRAKASHRAJ-mpk
24 күн бұрын
Anna 1L la poduga
@RuralRaja
24 күн бұрын
Hi STR family's 👋 👋
@MuthuveluRamakrishna
24 күн бұрын
I want indigo bro black
@ksubramaniam4455
24 күн бұрын
ALL❤ CAR 🚗
@GokulGokul-xl4ln
24 күн бұрын
Hi bro
@akivlogs9720
24 күн бұрын
STR CARS 🎉.S.UPER S.T.A.R .🌟
@vivasaye3062
24 күн бұрын
Anne enakku oru Kar venum low padset
@sweetlinPraveen-oy8nt
23 күн бұрын
Call panna edukkala WhatsApp message pannalum reply illa cupon vachu claim pannalanu WhatsApp message and WhatsApp call pannalum oruthar kuda reply panradhu illa appuram edhukku video podurenga car vangunga call pannunga nu car illadha vetla car irukkanumnu nerla vara mudiyadhadhala than call panrom but adha kuda pick panna time illa atleast time kedaikkum podhu reply pannalame bro
@nellaisakthi8295
21 күн бұрын
Verum vilamparam mattum tha bro.yarum nampi yemarathinga🤣
@d.somasundaramdsomasundara4559
24 күн бұрын
Zxi மாடல் எந்த வருடம் எப்ஸி எதுவரை உள்ளது உங்கள் வீடியோ ஸ்ப்பீச் கார் கார் என்று வருகிறது நீங்கள் சொல்லும் போது
Пікірлер: 109