One of the best film song in my child hood time. And you presented in such a way ...😊😊nothing to say❤❤❤
@ushan4947
9 ай бұрын
❤.very.beautiful.songs
@kalavathidevijeyachandhira124
8 ай бұрын
Arumai
@dharmeswaranviswanathan9976
8 ай бұрын
🎉🎉
@padmasbrmanian
8 ай бұрын
Super presentation. Get to learn the nuances better.
@uglyvulture5172
2 ай бұрын
மது அடிமை மீண்ட வெற்றிக்கதை ------------------ பல்லவி நான் நூறு நாளா தண்ணீ அடிக்கலே. உண்மையில் மதுதான் விஷப்பாட்டிலே. அநுபல்லவி நூறு நாளைக் கொண்டாடவா குடி நீக்கிவிட்டால் வெற்றி உண்டடா! வெற்றி உண்டடா! சரணங்கள் +++++++++ ஊத்திக்கிட்ட சாராயத்தால் வெட்கம் மறுநாள் வந்தது. குடிவிட்டிடவே நினைச்சாக்க தீயசக்தி என்னை விடலே தீட்டுப்பட்டது வீட்டில் தரித்திரம் குந்திச் சடுகுடு ஆடுது. ஒழுங்கா வாழந்து பார்க்கனும் ஒழுக்கம் ஒசத்தியே. இன்றோ என்றோ எனதுயிர் விட்டுப் போகலாம். இனிப் போதையற்று வாழனும் மனசிலே வைராக்யம். அறுபது வந்தாலே ஐயா ஒவ்வொரு நாளும் போனஸ் தான். நூறுபேரைத் திருத்தினால் இந்தியா சீர்பெறும். சிந்திவிட்ட கலவையினால் புழு துடிதுடித்துச் செத்தது பயிர்க்கடிச்சி பார்த்ததில் பூச்சி மெல்லமெல்லச் சாவுது கொல்லும்தன்மையில் மது பூச்சி மருந்தையே மிஞ்சுது இதைப் பார்த்ததும் தப்பினேன் உன்னிடம் கூறினேன். என்னுடைய நஷ்டங்களை ஏசுவினால் லாபமாக்கினேன் தீய பழக்கங்களைச் சொல்லிச் சொல்லி விலக வேண்டினேன். மனந்திருந்தினேன் உன்னை மனந்திருத்த மறந்திடு வாரோ? இன்னல் நீக்கும் நாமத்தையே துதித்தால் தூய்மையே. ++++++++++❤
Пікірлер: 10