திருமண விழா மற்றும் பண்டிகை நாட்களில் அதிகமாக கேட்ட பாடல், அது ஒரு சொர்க்கமான காலம்.
@ParimalaParimala-f4e
Ай бұрын
L K⁰0
@elamaranp947
2 ай бұрын
வாலிக்கு நிகர் வேர லெவல்தான்❤
@AnandTamil-nf9vy
3 ай бұрын
அன்று கமலுக்கு கிடைத்த பாடல்கள் அருமை இனிமை. இன்று வரும் கமல் பாடல்கள் கேட்க முடியல. 😡😡😡 கேட்டா vibe trend னு சொல்றனுங்க school boys
@user-wi5bu6tg8i
8 ай бұрын
வாலி ஐயா வாலி ஐயா தான் ❤❤❤ உங்களுக்கு நிகர் நீங்க மட்டும் தான் என்னா வரிகள் 🎉🎉🎉
@SasikumarChennai-ze8ok
4 ай бұрын
எனக்கு இந்த பாட்ட பாக்கும் போது வாலி ஞாபகமே வரல
@MUTHAMILSELVANK-oj2dd
4 ай бұрын
.
@Raniharshiv29
3 ай бұрын
@@SasikumarChennai-ze8ok❤
@SasikumarChennai-ze8ok
3 ай бұрын
@@Raniharshiv29 thanks
@NpshannganN
5 күн бұрын
Greatestdanser
@rlssundaram5300
4 ай бұрын
ஆண்டவர் ஆட்டம். பட்டிய கிளப்பிய படம் வசூலில் சாதனை படைத்தது
@Choco-Vikku
7 ай бұрын
ISAIGNANI ILAYARAJA SPB JANAKIYAMMA COMPO SUPER..
@GokulRaj-zt4om
10 ай бұрын
Super quality upload more collection of songs thank you ap
@jothiraja4120
10 ай бұрын
முழு திரையிலும் தெரியும்படி பதிவிடலாமே
@J.NazeerNazeerNazeer
Ай бұрын
ப்ரோ கையில ஜும் பன்னுங்க ஸ்கீரின் பெரிசா காட்டும்
@JayaMarimuthu-l2g
24 күн бұрын
Nice song ... 🌷🌹🌷
@OldAndSad98
7 ай бұрын
சுப்பர் அய்யா வாவ்
@dave28kali
10 ай бұрын
love the 4K REMASTERED Kamal songs.. i hope you will also REMASTER more Kamal FULL MOVIES 1980-2000
@rose_man
2 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சும்மா நிக்காதீங்க நா சொல்லும்படி வைக்காதீங்க சும்மா நிக்காதீங்க நா சொல்லும்படி வைக்காதீங்க சின்ன வயசு தாங்காது தன்னந்தனியா தூங்காது பார்க் இருக்கு பீச் இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் என்ன வேணும்க ஆண் : சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வைப்பேனாடி சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வைப்பேனாடி சின்ன வயசு தெரியாதா என்ன பண்ணும் புரியாதா பார்க் இருக்கு பீச் இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் சொல்ல வேணுமா ஆண் : அட சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வைப்பேனாடி 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : படுக்க விரிச்சா கடுப்பாச்சு ஆண் : ஹையோ பெண் : பொங்கி வச்ச சோறும் வெறுப்பாச்சு ஆண் : பாவம் பெண் : அடிக்கும் காத்தும் நெருப்பாச்சு அத்த மவன் மேலே நெனப்பாச்சு ஆண் : வண்ண மயிலே… ஏ ஏ வண்ண மயிலே மலர் சரமே வண்டு குடையும் மாம்பழமே வளைச்சு புடிச்சு இழுத்து அணைச்சு காதல் தான் பண்ணுவேன் ஆண் : சும்மா நிப்பேனாடி ஹான் நீ சொல்லும்படி வைப்பேனாடி சின்ன வயசு தெரியாதா என்ன பண்ணும் புரியாதா பெண் : பார்க் இருக்கு பீச் இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் என்ன வேணும்க சும்மா நிக்காதீங்க நா சொல்லும்படி வைக்காதீங்க 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : வசமா புடிச்சேன் விட மாட்டேன் ஆண் : சிவனே பெண் : வேறொருத்தன் கைய தொடமாட்டேன் ஆண் : பெருமாளே பெண் : உடம்ப வளா்த்தேன் எதுக்காக உள்ளபடி சொன்னா அதுக்காக ஆண் : மஞ்சக்கிழங்கே ஏ ஏ ஏ மஞ்சக்கிழங்கே வருந்தாதே நெஞ்சு கொதிச்சு வெதும்பாதே அதுக்கும் இதுக்கும் சமயம் வரட்டும் யாருன்னு காட்டுறேன் பெண் : சும்மா நிக்காதீங்க ஆண் : ததரின தத்தன்தோம் பெண் : நா சொல்லும்படி வைக்காதீங்க ஆண் : தக்க தின ததின்னா பெண் : சின்ன வயசு தாங்காது தன்னந்தனியா தூங்காது பார்க் இருக்கு ஆண் : ஹாஹா பீச் இருக்கு ஆண் : ஹாஹா பொண்ணு இருக்கு இன்னும் என்ன வேணும்க ஆண் : சும்மா நிப்பேனாடி பெண் : ஹான் ஆண் : நீ சொல்லும்படி வைப்பேனாடி பெண் : ஹான் ஹான் ஹான் ஆண் : சின்ன வயசு தெரியாதா என்ன பண்ணும் புரியாதா பார்க் இருக்கு பெண் : ஹான் ஆண் : பீச் இருக்கு பெண் : ஹாஹாஹா பொண்ணு இருக்கு இன்னும் சொல்ல வேணுமா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பெண் : ஹேய்… மல்லியப்பூ பூத்திருக்கு… அது மழையில நனைஞ்சிருக்கு… வருஷமெல்லாம் காத்திருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு… அது மழையில நனைஞ்சுருக்கு… வருஷமெல்லாம் காத்துருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… பெண் : மழை விழுந்த நேரத்துல… என் மாராப்பும் விழுந்துருச்சு… மாராப்பு சேலைக்குமா… அந்த மசக்கை வந்துருச்சு… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு… அது மழையில நனைஞ்சுருக்கு… பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… -BGM- பெண் : ஈரச்சேலை ஓசையிட்டது… யாரை இங்கே ஆசைவிட்டது… ஆண் : காதல் பெண்மை கட்டுப்பட்டது… கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது… பெண் : அங்கங்கே பாராதே… பார்த்தாலே பத்திக்கும்… ஆண் : நான் உன்னைத் தொட்டாலே… நாளெல்லாம் தித்திக்கும்… பெண் : மாலை தந்தால் சேலை சொந்தம்… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு… அது மழையில் நனைஞ்சுருக்கு… பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… -BGM- பெண் : ரோசாப்பூவில் மச்சம் இருக்கு… ராசா பார்த்தா அச்சம் எனக்கு… ஆண் : இடையைப் பார்த்தேன் தங்கம் இருக்கு… எடைதான் பார்க்க எண்ணம் எனக்கு… பெண் : மழை வந்த நேரத்தில்… குடையாக வா மாமா… ஆண் : குடை எல்லாம் காணாது… உடையாக வேண்டாமா… பெண் : போதையேறும் போதும் மாமா… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு… அது மழையில நனைஞ்சுருக்கு… வருஷமெல்லாம் காத்துருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… பெண் : மழை விழுந்த நேரத்துல… என் மாராப்பும் விழுந்துருச்சு… மாராப்பு சேலைக்குமா… அந்த மசக்கை வந்துருச்சு… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு… அது மழையில நனைஞ்சுருக்கு… பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… Intha song upload pannunga Anna please🙏🙏🙏
பெண் : சும்மா நிக்காதீங்க நா சொல்லும்படி வைக்காதீங்க சும்மா நிக்காதீங்க நா சொல்லும்படி வைக்காதீங்க சின்ன வயசு தாங்காது தன்னந்தனியா தூங்காது பார்க் இருக்கு பீச் இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் என்ன வேணும்க ஆண் : சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வைப்பேனாடி சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வைப்பேனாடி சின்ன வயசு தெரியாதா என்ன பண்ணும் புரியாதா பார்க் இருக்கு பீச் இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் சொல்ல வேணுமா ஆண் : அட சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வைப்பேனாடி பெண் : படுக்க விரிச்சா கடுப்பாச்சு ஆண் : ஹையோ பெண் : பொங்கி வச்ச சோறும் வெறுப்பாச்சு ஆண் : பாவம் பெண் : அடிக்கும் காத்தும் நெருப்பாச்சு அத்த மவன் மேலே நெனப்பாச்சு ஆண் : வண்ண மயிலே… ஏ ஏ வண்ண மயிலே மலர் சரமே வண்டு குடையும் மாம்பழமே வளைச்சு புடிச்சு இழுத்து அணைச்சு காதல் தான் பண்ணுவேன் ஆண் : சும்மா நிப்பேனாடி ஹான் நீ சொல்லும்படி வைப்பேனாடி சின்ன வயசு தெரியாதா என்ன பண்ணும் புரியாதா பெண் : பார்க் இருக்கு பீச் இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் என்ன வேணும்க சும்மா நிக்காதீங்க நா சொல்லும்படி வைக்காதீங்க பெண் : வசமா புடிச்சேன் விட மாட்டேன் ஆண் : சிவனே பெண் : வேறொருத்தன் கைய தொடமாட்டேன் ஆண் : பெருமாளே பெண் : உடம்ப வளா்த்தேன் எதுக்காக உள்ளபடி சொன்னா அதுக்காக ஆண் : மஞ்சக்கிழங்கே ஏ ஏ ஏ மஞ்சக்கிழங்கே வருந்தாதே நெஞ்சு கொதிச்சு வெதும்பாதே அதுக்கும் இதுக்கும் சமயம் வரட்டும் யாருன்னு காட்டுறேன் பெண் : சும்மா நிக்காதீங்க ஆண் : ததரின தத்தன்தோம் பெண் : நா சொல்லும்படி வைக்காதீங்க ஆண் : தக்க தின ததின்னா பெண் : சின்ன வயசு தாங்காது தன்னந்தனியா தூங்காது பார்க் இருக்கு ஆண் : ஹாஹா பீச் இருக்கு ஆண் : ஹாஹா பொண்ணு இருக்கு இன்னும் என்ன வேணும்க ஆண் : சும்மா நிப்பேனாடி பெண் : ஹான் ஆண் : நீ சொல்லும்படி வைப்பேனாடி பெண் : ஹான் ஹான் ஹான் ஆண் : சின்ன வயசு தெரியாதா என்ன பண்ணும் புரியாதா பார்க் இருக்கு பெண் : ஹான் ஆண் : பீச் இருக்கு பெண் : ஹாஹாஹா பொண்ணு இருக்கு இன்னும் சொல்ல வேணுமா
@anthonyselvam5152
6 ай бұрын
ச
@user-iq3qd8nk9b
10 ай бұрын
😅
@user-tv1vx7pc8s
5 ай бұрын

Пікірлер: 49