ஒவ்வொரு நாளும் மெருகேறும் உன் அழகு பார்த்து தண்ணீரில் தான் நீ நுரைத்து கரைத்துவிடும் சோப்பின் குமில்மொட்டுக்கள் பலவர்ணம்காட்டி பட்டென வெடித்து மலர்கிறது உன் வீட்டு கழிவுநீர் இல்லை இல்லை அழகு நீர் கால்வாயில் அழுக்கை கரைக்க வந்த நான் அழகை கரைத்து வருகிறேனென்று சட்டென சாரல் மழை தோன்றுகிறது உன் கூந்தல் காட்டிலிருந்து குளித்து விட்டு கேசம் உலர்த்தும் உன் அழகில் வெகுநாளைய சந்தேகம்மொன்று தீர்ந்தது நேற்று கரைத்துவிடும் உன் அழகில் கழுத்து சங்கலி மெருகு போட்டுகொள்கிறது அடுத்த ஜென்மத்தில் உன் வீட்டு குளியலரையாக பிறந்துவிடுகிறேன் கரைந்து வழிந்தோடும் நின்அழகை கண்டுரசிக்க🤍☺️
Пікірлер: 180