ஜிக்கி குரலில் இனிமையான பாடல் பாடல் வரிகள் இசை அருமை நன்றி மணிவண்ணன்
@BalakrishnanMoro
10 ай бұрын
Delectable song. What a lyric and acting ! Simple, magnificent entertainment badly missing in movies of recent decades.
@vijayavenkat4038
2 жыл бұрын
I am hearing this song for the firdt time .. excellent song by jikki 👏👏👏👏
@thanuiyernagraj7831
3 жыл бұрын
இது இரு சகோதரிகள் என்ற படத்தில் வந்த பாடல்
@helenpoornima5126
2 жыл бұрын
இனிமையானப்பாடல் 👸
@venkatwarren43
11 жыл бұрын
I heard this song in my high school days in Mylapore,Madras ! Uppity song by Jikki..Gemini Ganeshan looks so young !! Venkat.
@raghvendraraosethumadhavan6034
4 жыл бұрын
Every old movies songs are on each way "Master Piece"with hidden meanings Any no of times you can hear will not bore you
@duraijeyachandran6431
6 жыл бұрын
ஓஓஓஓஓஓஓஓஒஹோஹொஹொ சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடராங்க புது மாப்பிள்ளை போல ஏய்க்கிறது போதுங்க சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடராங்க புது மாப்பிள்ளை போல ஏய்க்கிறது போதுங்க சும்மா சாப்பிட வாங்க இருந்தாலும் முன் கோபம் இருக்கக்கூடாது இனிமேலும் என் வார்த்தை மறக்கக்கூடாது இருந்தாலும் முன் கோபம் இருக்கக்கூடாது இனிமேலும் என் வார்த்தை மறக்கக்கூடாது ஏகாந்தி போலவே வெளியேறலாகுமா ஏகாந்தி போலவே வெளியேறலாகுமா எனையே நீ மறந்தாலும் மனசு கேட்குமா உங்க மனசு கேட்குமா சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடராங்க புது மாப்பிள்ளை போல ஏய்க்கிறது போதுங்க சும்மா சாப்பிட வாங்க ஓஓஓஓஓஓஓஓஒஹோஹொஹொ கனிவான முகத்தை இங்கே திருப்பிக் காட்டுங்க கண்ணாலே எனக்கு கொஞ்சம் சிரிப்பு மூட்டுங்க கனிவான முகத்தை இங்கே திருப்பிக் காட்டுங்க இரு கண்ணாலே எனக்கு கொஞ்சம் சிரிப்பு மூட்டுங்க தனியான வாழ்விலே சுகமேதும் காணுமா தனியான வாழ்விலே சுகமேதும் காணுமா எனையே நீ மறந்தாலும் மனசு கேட்குமா உங்க மனசு கேட்குமா சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடராங்க புது மாப்பிள்ளை போல ஏய்க்கிறது போதுங்க சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடராங்க
@ranganathanv2938
3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத இனிய பாடல்கள் கேட்கும் போது மனம் விண்ணில் பறக்கிறது ஜிக்கி யின் குரல் தாலாட்டுகிறது
@thanuiyernagraj7831
3 жыл бұрын
It is always pleasant to watch Gemini savithri pair
Пікірлер: 20