அற்புதம்மா 🤝🎊சுண்டைக்காய் குழம்பு அம்மாவின் ஞாபகம் வரவழைத்தது 🤝😍💝வீட்டிலேயே பறித்து செய்யும் காய்கள் எப்போதுமே தனி ருசி 👍
@snithyakalyani5246
6 ай бұрын
Superb ji
@sanket7612
2 жыл бұрын
Hi Mam, Super Combo. Sunddakai is good for health. Explain very clearly. Excellent. 👍👍👌👌😊😊🌹🌹
@KarthiKeyan-qx6fl
2 жыл бұрын
அருமை.... நல்ல ரெசிபி..
@arthybabu1836
2 жыл бұрын
Amma combination super editing some problem in 3:10 th second may I correct ? Ma
@ramsmaestromusic
Жыл бұрын
In between this video ....another combo is add ed so i confuse little bit amma but very nice combo....3.10 time la antha confusion amma
@s.sasikala9528
2 жыл бұрын
Fresh sunda kulambu recipe, so nice
@jeevaravi9648
2 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏. என்னம்மா நான் நினைக்கிற குழம்பு எல்லாம் வைக்கிறிங்க.இன்று தான் எங்கள் பள்ளியில் காய்த்த வைத்தசுண்டைக்காய்,எலுமிச்சை பழம் பறித்து வந்துள்ளேன்.நாளை இந்த குழம்பு தான்.நன்றி.
@jenitagj
2 жыл бұрын
Editing some problem and volume is very low
@s.sasikala9528
2 жыл бұрын
Amma,vanakkam, your combo samayal superb 👌
@ushadevi-er3qq
2 жыл бұрын
Today I prepared Sundaika kulambu amma... Excellent amma Kids also liked it ma.
@keerthanasundar358
2 жыл бұрын
Amma super. Samayal super nenga samaikura styleum super. Naraya kathukuren ungata irunthu amma.
@krishnasamysivalingam6284
2 жыл бұрын
லன்ச் காம்போ சூப்பர் கீரை பொரியல் மிகவும் அருமை சுண்டைக்காய் வடை செய்து காட்டுங்கள் அம்மா ஜெயா டிவியில் ஒரு முறை செய்தீர்கள் மிகவும் சுவையாக இருந்தது
@subbulakshmiv7404
2 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 அருமை அருமை நன்றி
@jenopearled
2 жыл бұрын
Amma excellent combination.... Healthy recipe kooda.... Thank you for sharing .....
@shanthinianand6337
2 жыл бұрын
மேடம் உங்களுடைய பேட்டியை பார்த்தேன். நெஞ்சைத் தொட்டது.என்னுடைய 22 வயதில் என் தந்தையை இழந்தேன். உங்கள் அப்பா எப்படி இருந்தார்களோ அப்படியே என் அப்பாவும் இருந்தார்.அப்பா கண்ணதாசன் வேறியன்.30வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.அம்மாவைஅப்பாவைநூல்இலை அதிகம் பிடிக்கும் என்றீர்களே பார்ப்போம் மொத்ததில் மனதில் உள்ளதை அப்படியே என் சொன்னது போல இருந்தது வீடியோ முடிந்ததும் அழுதுக்கொண்டு தான் இருந்தேன் கடைசி வரி பிறந்தாள் மீண்டும் அவர்களுக்கே பிறக்கவேண்டும் அருமை அருமை அருமை எப்படியாவது உங்களை சந்திக்க வேண்டும்
@arularul6334
2 жыл бұрын
Super Super amma pakkum Pothey sapida thonuthu thank you
@bhairavisatbhai6777
2 жыл бұрын
Superb menu you made.. so nicely you explain. 👍
@lavanyalakshmi3110
2 жыл бұрын
My favorite combination MA
@kalaivanijayapal9898
2 жыл бұрын
Super Amma romba nalla panni erunthinga arumai Amma
@shanthinianand6337
2 жыл бұрын
இன்றைய சமையல் எச்சில் ஊறியது அருமை மேடம்
@kanchanamalasekar7469
2 жыл бұрын
Super👌 recipe and👍 Exsalaned video🎥🌹
@iswarya_nair
2 жыл бұрын
Amma sundaikkai paruppu poottu mangayar choice program la oru episode panninega lea. i think before 20 yrs pls i forgot that recipe but it was very tasty kuzhambu..pls pls pls anda recipe podugga amma pls
@rajeswarirangaraju4108
2 жыл бұрын
Supper amma ippave sappidanum pola irruku nanri amma
@viveksharma5932
2 жыл бұрын
Wow super and very yummy cooking vlog Mam..🙏🙏
@latharavii3794
2 жыл бұрын
வணக்கம் அம்மா சொல்லிக் கொடுத்த மைக்கு மிக்க நன்றி அம்மா
@padmathiyagu4355
2 жыл бұрын
Combo .....excellent Aunty
@ramyasubbaiyan231
2 жыл бұрын
Season la pachaisundakkai kumbu nalla irukum aachi
@semataste6242
2 жыл бұрын
Arumaiyana combination ma
@sudhasriram7014
2 жыл бұрын
இனிய வணக்கம் அம்மா ,அம்மாவின் கை மனம் எப்போதும் சூப்பர் மா
@nithyamagesh1735
2 жыл бұрын
Amma super combination.
@Madore0011
2 жыл бұрын
இந்த சமையல் வேற லெவல்மா செட்டி நாட்டிற்கே அழைத்து செல்கிறது 👌👌👍
@venkatesan.r775
2 жыл бұрын
Initially you are doing sundakkai thokku in black kadai.suddenly it is changed in white kadai. Then again you showed black kadai .what is happening here? Please show with clarity.
@renugasivaraman4577
2 жыл бұрын
Vanakkam madam,combo super 👌👌
@sonasona6
6 ай бұрын
What is the difference between kaara.kuzhambu and vatha kuzhambu please ?.
@revathyshanmugamumkavingar2024
6 ай бұрын
Both differ in flavour and taste.
@manishadarira9833
2 жыл бұрын
Superb combo
@avvaiarasimanivannan6544
2 жыл бұрын
மிகவும் பிடித்துள்ளது
@jayasreesudharsanan5279
2 жыл бұрын
I like very much your samayal and you madam 😋🥰
@kalanarayanan680
2 жыл бұрын
அம்மா பச்சை சுண்டைக்காய் கறி சுண்டைக்காய் இதில் இரண்டு வகைப்படும்
@rukhyakhanam4635
2 жыл бұрын
Amma saree sooper thalayil poo ennum sooper amma yen favarit kulammboo
vanakam. Which keerai, can't understand ma Kulambu milaka thool or Thani milaka thool + thania thool __ which is you used ma, Vitla arithathu no karam nu solringa.This one also i can't understand
@revathyshanmugamumkavingar2024
2 жыл бұрын
Thani milaga thool and dhaniya thool.Store bought chilly powder is too spicy.
@sreedevikumaresan562
2 жыл бұрын
Thanks ma
@sreedevikumaresan562
2 жыл бұрын
Enna keera athu sollunga
@hemaprakash8500
2 жыл бұрын
Super Amma
@subhashinij754
2 жыл бұрын
3:10 Vera recipe... mix aagiduchu editing la
@RH-fn4ts
2 жыл бұрын
😀😀😀
@santhapalanichamy9400
2 жыл бұрын
Super amma
@bsmuaslblalli3906
2 жыл бұрын
சுண்டைக்காய் கொல்லையில் பறித்து கொடுக்க,அதில் அம்மா செய்து கொடுத்த காரகுழம்பும், மோர்ல போட்டு காயவைத்து வறுத்து கொடுத்த நாட்களும் கண்ணில் வந்து நின்று கண்ணீர் வரவைக்கிறது அம்மா. Then please tell how to exactly findout which is small or big tomottos out of 4/5. Bye.
@svsmhariharan8972
2 жыл бұрын
சூப்பர்ங்கம்மா
@umabharathi6257
2 жыл бұрын
Super
@balajivrggj
2 жыл бұрын
அம்மா இந்த வீடியோவில் ஒரு Shot மட்டும் சம்மந்தமேயில்லாமல் ஏன் வந்தது?
@parvathys3747
2 жыл бұрын
S
@ushasrinivasan9188
2 жыл бұрын
குழம்பு க்கு தேங்காய் தேவை இல்லயாம்மா??
@shyamalarajaraman1813
2 жыл бұрын
Am a saree superb
@rukhyakhanam4635
2 жыл бұрын
Amma vanakkam yennamma dallaa erukkureenga. Udamba paarthukkoongamaa yen aunbaana amma neengal
Пікірлер: 72