ஞாயிற்று கிழமை பொங்கல் செய்தால் sleeping dose தான்.
@FoodMoneyFood
Жыл бұрын
👍😍
@Manikandan-x4w6o
4 ай бұрын
Unga Samayal eilame super ah eruku valthukal kavitha Akka
@Hemaravi-vd6ph
Жыл бұрын
Frm begonia watching ir channel which I love to watch . Due to my mobile problem was unable to watch ur channel . Now am qatxhing it's too good thank u. U have such a obedient son too good . Make him to study well and become an officer. As ur a proud mother and father God bless u all.
@FoodMoneyFood
Жыл бұрын
Happy to read your lovely message..thank you so much for your support and love on us..Hari is always good boy ..🥰🙏👍
@vijayalakshmibalki9643
Жыл бұрын
உங்க வீடியோவை பார்க்கும் போது பக்கத்து வீட்டில் இருப்பது போல் தோன்றுகிறது சகோதரி.❤
@FoodMoneyFood
Жыл бұрын
மகிழ்ச்சிங்க..மிக்க நன்றி..🥰🙏
@vedhagopal6513
Жыл бұрын
Nice vlog Akka, 😊 you can use sliver muram for vegetable cutting avoid plastic muram Akka. Happy to see velavam🦚
@FoodMoneyFood
Жыл бұрын
Yes correct sister,I will buy silver muram next time going to vessel shop..thank you 🥰👍
@geethasr2693
Жыл бұрын
Okay. Now steel முறம் is available. Cheap and easy to maintain. Just try please.
@FoodMoneyFood
Жыл бұрын
Next time kadaiku pokum pothu vaanki use panrenga..thank you 👍🥰
@maheswariselvaraj4958
Жыл бұрын
எங்க கொளுந்தனார் பையன் உங்க ஹரி மாதிரிதான் இருப்பான் தேங்காய் நல்லா சொரவுவான் எல்லா வேலையும் நல்லா செய்வான்
@FoodMoneyFood
Жыл бұрын
சந்தோசம் ங்க..தம்பி என்ன படிக்கிறாங்க..சமையல் வேலை கற்று கொடுத்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு பயன்படும்ங்க..🥰🙏
@Rajasekar-t4q
Жыл бұрын
Nangalum purratasi masam non veg sapida mattom enaku romba use ful ah iruku neenga vegetarian samaikurathu thank u kavitha💯👌🥰
@FoodMoneyFood
Жыл бұрын
Perumaal saamy engal kulatheivam..so purataasi la no non veg..thank you nga 🥰🙏
@kohilathevathasan9778
Жыл бұрын
மிகவும் சுப்பரான வெண்பொங்கல் பார்க்கவே ஆசையா இருக்கு ❤
@FoodMoneyFood
Жыл бұрын
🥰🙏👍
@balasundari6052
4 ай бұрын
வாழ்த்துக்கள் கவிதா
@skfamilyvillagevlogs
Жыл бұрын
சூப்பர்👌👌 வாழ்த்துக்கள்🙏🙏👍
@smileflower.916
Жыл бұрын
அண்ணா ண் அக்கா கடவுள் கூட இருப்பார் நேர்மையானவர்களுக்கு.. மிக விரைவில் பெறும் நன்மைகள் உங்களை தேடிவரும்..எல்லாமே நலமாகும் புது இல்லம் கட்டும் நாளும் விரைவில் வரும்..இறைவன் வரம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்... நீங்கள் இருவரும் அப்பாவை நன்கு பார்த்து கொள்ளுங்கள்.. நன்றி..
@FoodMoneyFood
Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க..🥰👍🙏
@Rajasekar-t4q
Жыл бұрын
Unga video pathavay enaku mind relax ah irukum kavitha❤🙏
@FoodMoneyFood
Жыл бұрын
Mikka makilchinga..video paarkum neraiya per neengal solvathu pola thaan solvaanga..thank you nga 🥰👍🙏
@vasanthak7300
3 ай бұрын
Vellavan 👌
@selvee6669
Жыл бұрын
Super Samayal Kavitha 👌👌😋😋😍😍🌹🌹 Selvee 🇲🇾
@myday5475
Жыл бұрын
Enga ooru pakkam lam kuppa muram nu thn solluvom adhuku dhn use pannuvom Kavitha
@FoodMoneyFood
Жыл бұрын
Samayalukku steel muram vaanganum nga..🥰👍
@thenravi4501
Жыл бұрын
சாப்பாடு,டிபன் சூப்பர் கவிதா ,வாசல் தரைக்கு சிமென்ட்ல தரை போட்டா பார்க்க அழகாக இருக்கும் . தண்ணீரில் கழுவ நன்றாக இருக்கும்,
@FoodMoneyFood
Жыл бұрын
உண்மைங்க..தற்போழுது நாங்கள் இருப்பது வாடகை வீடுங்க..எங்கள் சொந்த வீட்டில் சிமெண்ட் தரைதாங்க..நன்றிங்க 🥰👍🙏
@manojkumarkumar1431
Жыл бұрын
டீபன், மதியம் 🍝🥗🍱 எல்லாம் அருமை எங்கள் வீட்டிலும் வெங்காயம் தக்காளி🍅 காய்கறிகள் அரிய முரம் தான் கவிதா அக்கா👍👍 அருமை அம்மா க்கு இறந்த அடைப்பு இருக்கிறது அக்கா
@FoodMoneyFood
Жыл бұрын
சந்தோசம் Manoj,அடைப்பு இல்லை 🥰👍🙏
@kavithakamaraj3053
Жыл бұрын
Hi Kavitha sister..yummy breakfast and lunch..super vlog..namma veetta thedi oru jeevan varudhunna..nama rombha kuduthu vaithavargal...Hari supera help seyyuran...Nice vlog brother..Kavitha sister take rest on Sundays..ivvalavu valei vacchu kadhinga..❤❤❤❤❤
Hi Kavita sister I like u so much ur sweet spoken lady very polite and humble even anna is super very soft spoken and humble person . Ur cooking of ven Pongal and vara super sis .Am hema frm bangalore. Frm belbangalore .frm
@FoodMoneyFood
Жыл бұрын
We are always same in our normal life and in video..Thank you so much madam..how are you and your family 🥰🙏
@selvammeena7857
Жыл бұрын
ஹாய் கவிதா காலையில் சூப்பரான சமையல் 😊😊😊❤❤❤
@FoodMoneyFood
Жыл бұрын
🥰👍
@manochitra7841
Жыл бұрын
Ivalavu simple a irukeega.... Kavitha.... Love ur lifestyle
@FoodMoneyFood
Жыл бұрын
Engal veetil erupathu pola thaan videokum nga..eppavum simple life..thank you nga 🥰👍🙏
@karankaruna260
Жыл бұрын
இரண்டு வேலையும் விளக்கு வீட்டில் ஏற்றுவோமானால் கோலம் போடுவது நல்லது from pollachi. அந்துவகுலம்
@FoodMoneyFood
Жыл бұрын
🙏🙏 நன்றிங்க பிரதர் 🥰
@myday5475
Жыл бұрын
Nalla iruku Kavitha un voice....yetharthama iruku un paesu kavitha..❤
@FoodMoneyFood
Жыл бұрын
Ungal anbukku mikka nandringa 🥰🙏
@JohnPaul-yh6uz
10 ай бұрын
15:13
@angelinamarysavarimuthuzpm4771
Жыл бұрын
Sweet voice 👌👌
@mythilip6453
Жыл бұрын
Nanga enga veetla compulsory seivo...
@FoodMoneyFood
Жыл бұрын
👍👍🥰
@sathyaganesan9456
Жыл бұрын
Unghal sambar podi recipes, if you have time share with us
@FoodMoneyFood
Жыл бұрын
Share panrenga 🥰
@indiradevi80
Жыл бұрын
Kavitha... ungge athe magal ungge poleve irekange
@FoodMoneyFood
Жыл бұрын
Aamaanga neraiya per solli weukaanga..oru maathiri erukeenganu..thank you nga 🥰👍
@maheswariselvaraj4958
Жыл бұрын
சில்வர்ல வாங்கிக்கோங்க தேங்காய் சொரவிக்கலாம் காயும் அரியலாம்
@FoodMoneyFood
Жыл бұрын
விரைவில் வாங்குகிறேன்க..நன்றி 🥰🙏
@bestiesaravanaraj6794
Жыл бұрын
Awesome fabulous enjoyable wonderful vlog keep rocking akka anna
@FoodMoneyFood
Жыл бұрын
Thank you so much 🙂
@Prabu638
Жыл бұрын
Wow... #Chef hari... ❤😊
@FoodMoneyFood
Жыл бұрын
👍😍
@umaannamalai844
Жыл бұрын
கவிதா அம்மா இறந்துட்டாங்களா எப்போ அம்மா செய்த களி தான் நாள் இன்னும் பார்த்து செய்வேன் சென்னையில் தான் உடம்பு சரியில்லாதபோது பார்த்திங்க ஆனா இறந்தது தெரியவில்லை சாரி
@FoodMoneyFood
Жыл бұрын
🙏🙏
@karupu_karthick07
Жыл бұрын
உங்கள் வீடியோ மற்றும் உங்கள் பேசும் அழகு ஹரியின் குணம் மிகவும் பெருமையாக உள்ளது..... இந்த காலத்தில் அனைவரும் அவர்கள் குழந்தைகளை செல்போன் கொடுத்து மற்ற குழந்தை அத பண்ணுது இது பண்ணது நீயும் எதாவது வித்தியாசம் பண்ணு பண்ணு தொந்தரவு செய்யாமல் உங்கள் ஹரி வீட்டில் அம்மா உதவி செய்யும் வேலைகள் செய்யவும் மிகவும் பக்குவத்துட்ன் நல்ல குணமும் சொல்லி கொடுத்து வளர்க்குறீர்கள் ..... மிக்க சந்தோஷம் உள்ள விடியோ காண்பதர்க்கு❤
@FoodMoneyFood
Жыл бұрын
உண்மைங்க ..உங்கள் கமெண்ட் படிக்கும் போது ரொம்ப சந்தோஷம்ங்க பிரதர்..ஹரிக்கு சமையல் வேலை பிடித்தமான ஒன்று..நன்றிங்க..🥰👍
@premalathav8596
Жыл бұрын
God bless you
@sarveshuma2124
4 ай бұрын
Ena kovil
@priyas1819
Жыл бұрын
Ee place evideyanu (In which place you are staying
@FoodMoneyFood
Жыл бұрын
Near Pollachi city,tamilnadu
@kamalapv3231
Жыл бұрын
Pakkarathukke supera erukku kavitha
@FoodMoneyFood
Жыл бұрын
👍🥰
@praphupraphusivasamy5520
Жыл бұрын
அது நேம்பி எடுப்பது ங்க அக்கா
@FoodMoneyFood
Жыл бұрын
கரெக்ட்ங்க..நம்ம ஊரு பாஷை 👍🥰
@backiyabackiyabackiya4764
Жыл бұрын
Akka entha uru sollunga pls ❤❤
@FoodMoneyFood
Жыл бұрын
Devanampalayam
@FfCgg-g8g
Жыл бұрын
👍👍👍
@sundarambalm-pc9rk
Жыл бұрын
❤
@trushatr5654
Жыл бұрын
Why are you using pastic Muram. I think even villages people started to use these pastic items
@amutha8240
Жыл бұрын
கவிதா வீடியோ அனைத்தும் சூப்பர். பழைய வீடு ஏன் மாத்தீட்டீங்க.
@FoodMoneyFood
Жыл бұрын
சில சொந்த காரணங்களால் வாடகை வீட்ல இருக்கோம்ங்க..🥰👍
@amutha8240
Жыл бұрын
Okk
@janarthananshanmugam566
Жыл бұрын
Super video akka
@FoodMoneyFood
Жыл бұрын
Thank you 🥰
@jaganjva3728
Жыл бұрын
SIRAPPANA SUNDAYYYYYYY
@FoodMoneyFood
Жыл бұрын
🥰👍
@rajeswariprakash8831
Жыл бұрын
Nice video
@shruti7859
Жыл бұрын
Naanum epadi racham vaipan kavi
@FoodMoneyFood
Жыл бұрын
Santhosam nga..taste eppadi erukunga..🥰👍
@shahthinivetha3929
Жыл бұрын
Home tour
@janemariadoss3027
Жыл бұрын
Kavitha,i like ur samayal🎉🎉🎉
@FoodMoneyFood
Жыл бұрын
🙏🥰
@rajinarayanan6396
Жыл бұрын
Semma tastyaa panrai kavitha
@FoodMoneyFood
Жыл бұрын
Thank you nga 🥰
@sellvaranipercil2615
Жыл бұрын
Hi super 👍
@indiraramar1674
Жыл бұрын
Vlog video super kavitha sister 🥰🥰🥰
@FoodMoneyFood
Жыл бұрын
Thank you 🥰
@sarojarajam8799
Жыл бұрын
Harisuperboy Good night sister God bless
@FoodMoneyFood
Жыл бұрын
Thank you 🥰
@lakshmisankarandampalayam7562
Жыл бұрын
Super
@indirakandiah3504
Жыл бұрын
Happy ponggl Kavitha n husband 🎉
@sumathishanmugam5906
Жыл бұрын
Hi kavi eanakum rompa pedekum pongal kadaiku Pina Nan ethu than sapeduven vetlaium saiven rompa pedekum hihari eapadre eruka hari❤❤❤❤❤❤❤
@FoodMoneyFood
Жыл бұрын
Pongal mamavuku rombha pidikum nga..naanum sila samayam samaipen..mamavum hotel ponaa pongal thaan saapiduvaanga..hari nalam nga..thank you akka 🥰👍🙏
Пікірлер: 111