மிகவும் அருமை.... வருத்தம்...இன்றைய ரசனை..... மிகவும் குறைவு....
@neithalisai4089
3 күн бұрын
அனைத்து நிகழ்ச்சிகளையு தவறாமல் கேட்டு பார்த்து ரசித்து வருகிறேன்👌👍👍
@ThyaguThiruvarur
3 күн бұрын
என் அத்தான் மறைந்த டாக்டர் திரு. மதுரை சோமு பிள்ளை ஐயா அவர்களின் தோடியை பல முறை கேட்டு இருக்கிறேன்.❤❤❤❤❤❤❤❤❤❤
@kannantnpl6267
3 күн бұрын
டாக்டர் சார், ராகத்தின் அமைப்பு, லிளக்கங்களுக்காகவே.. இந்த நிகழ்ச்சியை பார்த்து, ரசித்து வருகிறேன்!! இன்று தோடியை கேட்டவுடன்.. மகிழ்ச்சியுடன்.. நாடிகள் துடிக்க ஆரம்பித்தன!! நன்றி அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥💥💥💥
@ThyaguThiruvarur
3 күн бұрын
தோடியைத்தேடி❤❤❤❤ ஓடி வந்தேன்❤❤❤
@suganthiraghavan8385
3 күн бұрын
'தோடி 'கேட்க ஓடி வந்துவிட்டேன். இந்த ராகத்தில் திரை இசைப்பாடல்கள் மிகக் குறைவு .டாக்டர் அவர்கள் பாடிய இன்றைய மூன்று க்ருதிகளும் மூன்று நல் முத்துக்கள். அருமை👌வாழ்க வளமுடன்🙌🤗
@BhargaviBalachandrasarma
2 күн бұрын
டாக்டர் சாருக்கு இந்த சங்கீத ஞானம் ஒரு ஜன்மத்தில் கிடைத்ததாகத் தெரியவில்லை. பலஜன்மங்களில் கற்றுக் கொணடதா அல்லது இறைவனின் நேரடியான முழுமையான படைப்பின் வடிவமா ? அற்புதம் சார். சரண்யா அவர்களும் நல்ல இசை ஞானம் கொண்டவர். இருவரும் இணைந்து தரும் அற்புத விருந்து. உங்களுக்கும் இறைவனுக்கும் கோடானுகோடி நன்றி.🙏❤️
@Nagaveni988
3 күн бұрын
Very nice thodi
@ambujavallidesikachari8861
9 сағат бұрын
Ariyakkudi maamaa used to sing nearly 50 Kruthis in this raga and had never repeated for even in 30/ 40 concerts!
@malleswarib7543
3 күн бұрын
Excellent rendition of Thodi! Well done 👍! Thank you for the wonderful musical treat!
@ambujavallidesikachari8861
9 сағат бұрын
Even if thoni is presented for,30 episodes, it will neither end nor make us tired! It is a mine of swaras, kruthis and manodharma pirayogam!
@kichumulu6101
3 күн бұрын
Ithu nitharsanamana unmai.Ragangali padaracha rombavum Baya bakthiyodathan pada thodanganum This point is highly appreciated Dr.Narayanan.
@shankarkarthick3149
2 күн бұрын
பின்னனி பாடகர் Dr நாராயணனை இசை வகுப்புகளுக்கு தொடர்பு கொள்ள இந்த முகநூல் ல் அணுகுங்கள் DrnarayananKrishnamoorthy
@k.lourdusamysamy1311
3 күн бұрын
கங்கைக் கரை மன்னனடி-வருஷம் 16-ஜேசுதாஸ் நேத்து கொடுத்தா வர்ற ஒண்ணு - காதல் சாதி ஒரு நாள் போதுமா திருவிளையாடல்
@tjevents405
3 күн бұрын
Oru naal pothuma I think ragamalika am music student
Пікірлер: 18