காத்திருந்து, காத்திருந்து..... ஒரு கொருவா மீன் காணொளி கிடைத்தே விட்டது 👏 முயற்சி திருவினை யாக்கும் 👌
@user-zr1sb8tp1b
Ай бұрын
Bro meena sunsuvathu eppaty video paunga use fulla erukkum❤❤❤❤😊😊😊😊😊😊😊
@irdhevsTrack
2 жыл бұрын
என்ன தலைவா கடலூர பயணமா சென்று இருக்கிறீர்கள் போல பல நாட்களாகவே வேற வேற இடங்களில் இருந்து வீடியோ போடுகிறீர்கள் உங்களுக்கு நேரம் இருந்தால் மீமிசல் அல்லது தொண்டி வாருங்கள் நேரில் சந்திக்கலாம்
@deepan-deebenafleck9644
2 жыл бұрын
உங்க வீடியோ இபொழுதுதான் பார்க்க ஆரம்பித்தேன் அருமையாக உள்ளது subscribe பண்ணியாச்சு 👍👍👍 நம்ம தூத்துக்குடியில் இதே போன்று மீன் புடி தளங்களை காட்டுங்கள் அண்ணா 👍👍
@Muthunagarmeenavan
2 жыл бұрын
சரி அண்ணா
@jeyarajjai5444
Жыл бұрын
சூப்பர் ப்ரோ அருமை வாழ்த்துக்கள்
@Muthunagarmeenavan
Жыл бұрын
நன்றி அண்ணா
@santhosharun
2 жыл бұрын
Superb bro Recently I subscribed ur channel Nowadays I am watching ur videos regularly Toughness able to see while fishing and video making Keep going bro
@Muthunagarmeenavan
2 жыл бұрын
Thanks bro
@lohitdisha2371
2 жыл бұрын
Super video nanba ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Muthunagarmeenavan
2 жыл бұрын
Thanks nanba
@596183
Жыл бұрын
Hats of to u bro..brilliant job..salute for your hardwork
Пікірлер: 103