ஊடு பயிர் உளுந்து இடுவது தவறானது ,காரணம் வாழை தேர்ச்சி யாக வருவதுஇல்லை,மேலும் ஊடுபயிராக மிளகாய் கேந்தி சிறிய வெங்காயம் சிறந்தது
@Ravi-gs5zl
3 ай бұрын
Super pro
@karaipasumaifarm1560
Жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி அய்யா 👏👏👏🙏🏿🙏🏿🙏🏿
@yuvarajk.s8889
3 жыл бұрын
Valuable information 👍
@MathiMathi-ky5tc
3 ай бұрын
😊
@saravanana2807
3 жыл бұрын
மண்ணில் வெப்பம் அதிகமாக இருக்கும் ஆதலால் கெலங்கு மற்றும் வேர் மேல் நோக்கி வருது. வெப்பம் குறைக்க நான்கு மரதுக்கு ஒரு வெப்ப குழி எடுக்க வேண்டும். எடுத்தால் மரம் அருமை ஆக வரும்
@kandiahjegatheesan3906
2 жыл бұрын
Super Br germany
@jaganathandoraisamy3022
Жыл бұрын
Instead of audio only if added with vedio pictures would hv been super presentation.Hower yr inputs is super Bro.
@chillahrathibachelliahrath2436
4 жыл бұрын
Super brother
@sankarbiotech
4 жыл бұрын
அருமை
@vijayalakshmiraja161
5 жыл бұрын
அருமை அருமை
@sureshram8650
3 жыл бұрын
Nice
@ashwinjeninashwin5936
2 жыл бұрын
How many days once we have to give water to red banana
@chinrajselvaraj6620
4 жыл бұрын
Super sir
@preethipreethi8323
6 жыл бұрын
Super
@velmurugant207
4 жыл бұрын
arumai
@sakthiselvan3402
Жыл бұрын
Huu
@muthukkaruppumuthukkaruppu2350
2 жыл бұрын
எத்தனை வருடங்கள் வரை பயிர் வரும் ஆனால் ஈழ்டு குறையும்
@rajpress1958
Жыл бұрын
Subject mattum சுருக்கமாக பேசவும். Visayam அனுபவத்தில் வரவேண்டியது.
@r.bakkyarajjillu91
3 жыл бұрын
அய்யா வணக்கம்,நான் ஈரோடு மாவட்டம் பவானிசாகர். பக்க கண்ணு பத்தி சொன்னீங்க, அது வாழை ஈன்ற பிறகு விடனும இல்லை, வேறு வயது ஏதாச்சும் இருக்கானு கொஞ்சம் விளக்கம் குடுங்க
@gurukarthik_agri
Жыл бұрын
வழை ஈன்ற பிறகு அதன் எதிர் திசையில் பக்க கன்று விடவும்
@user-ro2tx9tt3i
7 жыл бұрын
பஞ்சகாவ்யா, பதிவில் குறிப்பிட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்துதல் போதுமானதா, அல்லது கூடுதலாக மற்ற தருணங்களிலும் பயன்படுத்த வேண்டுமா..?
@UyirnaadiVivasayam
5 жыл бұрын
மேலும் ஒரு வாரம் கழித்து ஒரு முறை கட்டலாம்.
@sshanthi8443
3 жыл бұрын
Very useful information sir
@panneerrangasamy7424
5 жыл бұрын
neenga sell panringala
@agriculturetonextlevel1382
5 жыл бұрын
pancha kavya 300ml per 10lit. am i right? you said 30ml per 10 lit
@UyirnaadiVivasayam
5 жыл бұрын
சாாரண மேல் தெளிப்பிற்க்கு பஞ்சகவ்யா பத்துலிட்டருக்கு முன்னூறு மில்லி தெளிப்பென்பது சரியானதே! ஆனால் வாழைதார்களில் பூ ஒடித்தபின் கட்டுவதற்க்குமட்டும்தான் முப்பது மில்லி பரிந்துரை செய்தேன் ஏனெனில் அதிகளவில் சேர்க்கும்போது நாம் கட்டிய பாலித்தின் கவரோடு சேர்ந்து அதிக வெப்பம்காரணமாக கவர்கட்டிய பகுதிவரை மட்டும்காய்ந்துவிழுந்துவிடும் எனவேதான் முப்பது மில்லிபரிந்துரைத்தேன் நண்பரே
@ranjaniganapathi4316
5 жыл бұрын
It
@mangaiyarkarasijagadeesan7576
5 жыл бұрын
செவ்வாழை கன்று நட்டு உள்ளேன். நர்சர்யில் வாங்கியது. வாழையில் பக்க கன்றுகள் தோன்றும்போது தலை சீவி விட வேண்டும் என சொல்கிறார்கள். அது பற்றி சொல்லவும். மேலும், நட்டுஉள்ள கன்று வளரும் போது, அதையும் 2,3 முறை, தலை சீவி விட வேண்டும், அப்போதுதான் strong a வளரும் என சொல்கிறார்கள். தயவு செய்து வழி நடத்தவும்.,🙏
@UyirnaadiVivasayam
5 жыл бұрын
@@mangaiyarkarasijagadeesan7576 பக்க கன்றுகளை சீவுவது சரிதான்.
@geethag2402
3 жыл бұрын
KZitem
@nikitharosey
5 жыл бұрын
Which variety better for marutambal
@UyirnaadiVivasayam
5 жыл бұрын
அனைத்து வாழை ரகங்களையும் மறுதாம்பு பயிர் செய்யலாம் .
Пікірлер: 56