குருவே சரணம் 🙏அய்யா நேரில் உங்களை பார்க்காமல் நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் அனைத்திற்கும் பதில் அடுத்த வீடியோ அது பழைய வீடியோ வாக இருத்தாலும் பதில் கிடைக்கும் எங்களுக்கு என்ன தேவை அதுவும் உங்கள் பதிலில் இருக்கும் உணர்வே சிவம் அதுவேபேரொளி ஆற்றல் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்🙏 வாழ்க வையகம் 🙏
Пікірлер: 39