🎉ஓய்வில்லாமல் உழைக்கும் மகளிருக்கு முன்னுதரணமாக வாழும் அம்மாவிற்கு மகளிர் தின வாழ்த்துக்கள் வணக்கம் அம்மா❤❤❤❤வாழ்க வளமுடன்
@RameshRameshRamesh-ok3rf
4 ай бұрын
முழு வீடியோ பாத்தேன் அம்மா ரொம்ப ஈசியா இருக்கு மா பிரிட்ஜில் வச்சு எடுக்குறது ரொம்பவே ஈசியா இருக்கு இவ்ளோ நாள் நிறைய தேங்கா மிச்சம் இருந்து தூக்கி போட்டுட்டேன் மா எனக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ள வீடியோ மா❤❤❤❤❤❤❤
@sivagami4146
4 ай бұрын
அருமையான செய்முறை விளக்கம் சகோதரி 👌👌👌 ஒவ்வொரு வேலைக்கும் இரண்டு மாற்று யோசனை சொல்லும் உங்களின் அறிவுத்திறன் உண்மையாகவே அபாரம் சகோதரி 👌👌👌 வாழ்க வளமுடன் 🙏🙏🥰🥰
@raoraghavendran8488
4 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க எளிமையான முறையில் சொல்லிகொடுத்தீர்கள்நன்றி
@dhevasuthadiruchchelvam6651
4 ай бұрын
சூசூசூசூசூப்பர் ,அவ்வளவு சிறப்பாக செய்துள்ளீர்கள் சிஸ்ரர் நிறைய நன்றிகள்👌👌👌👍🏻👍🏻👍🏻🙏🙏🙏😍🥰🥰❤️❤️❤️💐💐
@kanmanirajendran767
4 ай бұрын
சூப்பர் சகோதரி அருமையான விளக்கம் 👌👌
@instataste2106
4 ай бұрын
மகளிர்தின வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@pavithrapavithra7574
4 ай бұрын
Super amma Thanks amma
@saivijayalakshmi2312
4 ай бұрын
Very super mam coconut oil looks so good..🎉🎉Nandri mam❤❤🙏🙏
@jamunasampathkumar8716
4 ай бұрын
Super amma
@pavithrapavithra9994
4 ай бұрын
அம்மா, வணக்கம் 🙏எனக்கு ஸ்டீவியா என்ற சீனித்துளசி விதை, செடி நாற்று எங்கே கிடைக்கும் என்று தயவுசெய்து சொல்லுங்கள். மேலும் வீட்டிலேயே சீனித்துளசி இலையை காயவைத்து, அந்த இலையை பவுடர் எப்படி செய்வது என்றும் சொல்லுங்கள். நகரங்களில் பல வீடுகளிலும், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், உள்ள பல நகரங்களிலும் கூட, எல்லோருக்கும் சர்க்கரை வியாதி இருப்பதால், தற்போது சர்க்கரைக்கு பதிலாக சீனித்துளசி இலை பவுடர் என்ற, ஸ்டீவியா இலை (STEVIA leaf powder) பவுடர் தான் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். மிகுந்த மருத்துவ குணம் கொண்ட இந்த இலையில் சர்க்கரை சத்து கொஞ்சமும் இல்லை. சர்க்கரை வியாதியையும் குணப்படுத்தும். சீனித்துளசி செடியில் பல இனங்கள் பல ரகங்கள் உள்ளன. இதில் மனிதர்கள் பயன்படுத்தும் பயனுள்ள சிறந்த சீனித்துளசி இன செடியை கண்டுபிடித்து தயவுசெய்து சொல்லுங்கள். இந்தியாவிலேயே கோயமுத்தூரில் அக்ரிகல்ச்சர் கல்லூரியில் தான் இந்த இன செடியை ஏராளமாக பயிரிடுகிறார்கள் என்று தெரிகிறது. மிக மிக நன்றி. தேங்காய் எண்ணெய் மிகவும் சூப்பர். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
@aashikaaashi5551
4 ай бұрын
Super amma ❤❤
@mohamedismail-xf8bl
4 ай бұрын
Oil preparing video super amma
@RandysTime
4 ай бұрын
Preparation superb
@shakilaparvin5541
4 ай бұрын
Superrrrr mam
@c.saravanan1829
4 ай бұрын
Super sago
@nagalakshmisarangapani2230
4 ай бұрын
Super ma ,kojam rest eduma ,summer vere ,badrama irungamma.👌👌👌👏👏👏
@r.sangeetharubesh1383
4 ай бұрын
eppadi super
@swasthicksamayal9920
4 ай бұрын
Super ma❤❤❤🎉🎉🎉
@jancyrani2472
4 ай бұрын
Super slster
@sindulekha3083
4 ай бұрын
🎉 Super
@oliviamartin9745
4 ай бұрын
Super
@sathyamanikandan1628
4 ай бұрын
Solar dryer rate pls mam
@user-yu7dt9xd1d
4 ай бұрын
அக்கா ABC மால்ட் தேவபடுது 1/2 கிலோ கிடைக்குமா?
@pargaviesther5139
4 ай бұрын
ஏம்மா மகளே தூங்க மாட்டயாமா உடம்பையும் பார்த்து கொள்ளவும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
@Nan_katrathu
4 ай бұрын
Thanks ma
@user-ys5re7hi9f
4 ай бұрын
Nan unga kita velaiki varatuma amma enaku yarum ila nan chennai la irukn pls amma
Пікірлер: 37