மிகவும் நல்ல மனிதர் மற்றும் சிறந்த தேசபக்தர் தான் மட்டும் நல்லா இருந்ததால் போதும் என்று நினைக்காமல் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் உங்கள் நல்ல மனதுக்கு நீங்கள் நன்றாக இருப்பீர்கள் உங்கள் தொழில் இப்போது நன்றாக வளர்ச்சி அடைந்து இருக்கும் இது சத்தியம் வாழ்க வளமுடன்.
@m.santhanarajramukutty5639
Жыл бұрын
தான் மட்டும் வளர வேண்டும் என்று நினைக்காமல் , என்னை போன்று புதிதாக இத்தொழிலில் இறங்குபவர்களுக்கு வியாபார நுனுக்கங்களை தாராளமாக தரும் நல் மனிதர்.... நன்றிகள் பல... *செல்வம்* அண்ணா... என் அழைப்புக்கு நேரம் கொடுத்து விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள்..🙏🙏🙏
@ssshomecaresrisaisakthi75
2 жыл бұрын
நீங்க உண்மையில் உயர்ந்த மனிதர் மற்றவர் வளர்ச்சிக்காக அழகாக தெளிவாக விளக்கம் தருகிறீர்கள் உங்கள் வட்டத்தில் ஒருவராக இருப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்...நன்றி சார்
@rajarampandianu7348
3 жыл бұрын
அற்புதமான பதிவு அருமையான பதிவு. மிகவும் பெரிய விசயம், செல்வம் விளக்கம் பிரமித்தேன். நல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். செல்வம், நினைக்கும், நல்ல நோக்கம் அனைத்தும் நல்ல படியாக நிறைவேற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@selvarajs7039
2 жыл бұрын
பொருளசெல்வம்மணைவி மக்கள் செலவம் ஆரோக்கியமான செல்வம் வியாபார வெற்றிசெல்வம் அணைத்து அவர்பெற வாழ்த்தும் நான் செல்வம்
@infoveltech9292
2 жыл бұрын
அண்ணா நீங்க 100சதவீதம் வெளிப்படையான மனிதர்... ❤️❤️
ஐயா அவர்களுக்கு ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் என் பெயர் சந்திரன் பயனுள்ள தகவல் நன்றி தாங்கள் கூறுவது ஒரு விழிப்புணர்வாக இருக்கிறது
@srisri838
Ай бұрын
நன்றி ஐயா வணக்கம் ❤❤❤❤❤
@user-rp2ft6wx2h
8 ай бұрын
மிகவும். நன்றி. அண்ணா.
@sundarsundar-tf1ge
7 ай бұрын
வாழ்த்துகள் சார்
@cholasaleem6387
Жыл бұрын
நன்றி உறவே
@vijayakumar2411
2 жыл бұрын
நன்றி
@tpommaia05
5 ай бұрын
Nanri
@a.jahubarabdulcaderabdulca1819
2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா.வாழ்க வளமுடன்.
@jeyjeyasri2212
3 жыл бұрын
Super sir
@vihaandco7424
11 ай бұрын
Thelivana villakam Nandri anna
@sandhiyasuresh7521
9 ай бұрын
Super 👍 na
@NmghaniMeera
2 жыл бұрын
Very nice anna
@saminathan8167
Жыл бұрын
Anna romba thelivaga sonnirgal wow
@Kolanji67
2 жыл бұрын
Thanku so much sir
@v4metv326
2 жыл бұрын
Thanks sirrr.
@karthickmani3956
2 жыл бұрын
Thank you anna
@RajashreeBakkiyaraj-qd4vq
Жыл бұрын
Jai Hind sir thank you
@gokilinfos7094
2 жыл бұрын
Sir now coconut copra price decreasing continuosly is possible to price increase in coming days
@dhayalinidharmalingam2866
2 жыл бұрын
நல்ல பதிவு. நன்றி... 🙏
@srisri7699
7 ай бұрын
❤
@vihaandco7424
11 ай бұрын
Motta Kai cocount enga lam pogum .. kerala poguma . Motta Kai cocount ethuku use agum .. rate eppudi purchase pannurathu solluga anna unga video kha waiting ...
Пікірлер: 87