மிக மேன்மையான சாதனை நாயகன்..... வளர்ந்து வரும் தலைமுறை இவர் உள்ளம் சொன்ன கருத்தை ஏற்று நடக்க.... வாழ்க தமிழ்,...
@velrajvelraj7647
Жыл бұрын
காலத்தை வென்ற கலைகுடும்பத்தின் காவிய நாயகன் டி .எம் .எஸ் .அவர்களின்புகழ் தமிழுழகம் உள்ளவரை நெஞ்சில்நிலைத்திற்க்கும்
@thirugnanasambandams
Жыл бұрын
66
@thangarajthangaraj1946
Жыл бұрын
Ll in
@JalmaHaja-fg2zg
7 ай бұрын
தமிழ் திரைபட வரலாற்றின் கம்பீர குரல் - T.M.S
@thiyagarajan9973
Жыл бұрын
ஐயா இப்போது இந்த உலகில் இல்லை இருந்தாலும் எங்கள் தசவதானி அண்ணன் டி.ராசேந்தர் அவர்கள் இசையில் நீங்கள் பாடிய பாடல்கள் இன்றும் பேசிக் கொண்டு தான் இருக்கிறது 1)நான் ஒரு ராசி இல்லா ராஜா 2)என் கதை முடியும் நேரம் இது 3) வானும் இல்லை நூலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா 4)அமைதிக்கு பெயர் தான் சாந்தி 5)இதையம்மதை கோவில் என்பேன் 6)குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன ரோசாப்பூ என்ன செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன காம்போதி என்ன என்ற இந்த பாடல்கள் நீங்கள் பாடாமல் வேறு ஒருவர் பாடியிருந்தாலும் இன்றும் பேசிக் கொண்டு தான் இருக்கும் ஆகையால் இந்த பாடல்கள் பாடியதால் தான் நீங்க பாடல் பாட யாரும் அழைக்கவில்லை என்று சொல்வது மூட நம்பிக்கை இப்படி எந்த ஒரு கவிஞரும் எழுதாத பாடலை எழுதி இசை அமைத்தவர் எங்கள் அண்ணன் டி ஆர் ராசேந்திர் அவரை பற்றி சொல்லும் போது யாரோ எவரோ என்கிற விதத்தில் பேசியது தவறு என்று சொல்ல தற்போது நீங்கள் இவ்வுலகில் இல்லை இருப்பினும் உங்கள் பாடல்கள் மூலமாக நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஐயா
@Raghu-zw9zs
7 ай бұрын
நல்ல சுவாரஸ்யமான நேர்காணல் 2023
@murugank.p.4783
Жыл бұрын
Nadigar Thilagam and TMS was the excellent combination and created a memorable history in the cine field. Even though they passed away, they ate still living in the heart of the people all over the world.
TMS voice was very aged in the 80s. It's not like people deliberately wanted to sideline him. SPB started dominating the industry from the mid 80s. No comparison between TMS and SPB.
@sureshhariharan7815
6 ай бұрын
Yes. This is the fact.
@srk8360
Жыл бұрын
வெற்றி வேல் முருகா 🙏💐💐💐💐💐. நன்றி
@kanakachidambaram6605
Жыл бұрын
காற்று உள்ளவரை கா ற்றலைகளில் ஐயா TMS அவர்களின் பாட்டு தவழ்ந்து கொண்டே இருக்கும்.
@phoenixuniversaleditz
9 ай бұрын
ஐயா உங்கள் நினைவக எனக்கு உங்கள் பெயர்தான் எனக்கு வைத்திருக்கிறார்கள் இது ஒன்றே எனக்கு போது ஐயா TM.Soundararajan K.Soundararajan
@shahulhameed6367
Жыл бұрын
அய்யா அருமை ் டிஎம்எஸ் அருமை.
@ramanathankrishnan3663
Жыл бұрын
TMS sir the legend
@dominicmikelsamy6539
Жыл бұрын
Maha paadagar the most expressive voice
@prem91
Жыл бұрын
நான் இன்றைய நவீன காலத்தில் வாழும் தன்மானத்'தமிழன் இன்றைய சூழலில் youtube insta facebook watsup ட்விட்டர் போன்ற பல்வேறு இணைய செயலிகள் இருந்தாலும் பட்டுக்கோட்டை கவிஞர்'கண்ணதாசன் MSV TMS இப்படிபட்ட மாமனிதர்கள் எழுத்துக்கள் பாடல்கள் இசையின் மூலமும் எம் தாய்த்தமிழ் தேனை விட கேட்க கேட்க சுவையின் உச்சம் இதுபோன்ற மாமனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே என வருந்துகிறேன்
@vk2153
Жыл бұрын
World 🌍 is in your songs r in the world. Shivaji T M S
@dineshdoms8506
6 ай бұрын
TMS ஐயா அவர்களின் முருகன் பாடலுக்கு நான் அடிமை...
@nesagnanam1107
Жыл бұрын
ஐயா குரலில் இசையில் உருவான இயேசு காவியம் பாடல்கள் எனக்கு தேவை தயவுசெய்து எப்படி பெறுவது என சொல்லும்.,... ஐயா அவர்கள் நேர்காணலில் நிறைய தகவல்கள்... நன்றி வாழ்த்துக்கள்
@panchabakesanr6921
11 ай бұрын
T.m.s Sir is a god's son for our great sivaji and m.g.r.
@meenakshipriya9154
24 күн бұрын
அருமை அருமை ... ❤️
@ganeshanb.k1800
Жыл бұрын
Very beautiful voice,
@prakashrao8077
Жыл бұрын
This multifaceted multitalented film personality sang Telugu film songs with perfection Om Shanti
@anjaliaron5749
Жыл бұрын
one of the best song : NAAN ORU RAASI ILA RAJA. 🥰
@elangotamil5613
6 ай бұрын
இறைவன் தந்த வரம். எ ம் ஜி யார் சிவாஜி கணேசன். சம காலத்தில் இவர்களுக்கு. பின்னணி பாடியுள்ளார் காலம் செய்த செயல் இந்த. கூட்டனி ஒரு வரலாறு
@AjayAjay-np3dy
Жыл бұрын
டி. சவ்ந்தராஜான்.ஐயா.நீங்க.பாடிய.பாடல்.இப்போ இல்லை. எம்ஜிஆர். சிவாஜி.. இவர்களுக்கு. பாடியா. கருத்துள்ளா. பாடல். இப்போ. இல்லை
@muneeshwarankannan7952
Жыл бұрын
🙏❤️ அருமை ஐயா🙏
@jayakumarjayammanamalai1548
Жыл бұрын
அருமை அருமை 👍👍
@kasiramansundararaghavan1840
5 ай бұрын
Carnatic based songs are reduced. So TMS sir has been avoided. Classical music went with TMS sir. No one can replace him.
He made templates for all songs then other singers followed him, but hard to manage that’s why they avoid using him.
@munisekhar2079
Жыл бұрын
In every field who work hard, and they're very difficult to survive. Those who work smart like copying other's talent will survive and stay for a long time.
@geethagopalan3056
Жыл бұрын
T.m.sukku equal ivvulahil veru illai.
@jayachandran-yc8dd
Жыл бұрын
Meha isaimethai
@SasikumarKumar-jh1ih
3 ай бұрын
1:54 1:55 1:55 1:55 1:55
@gnk125
Ай бұрын
TMS : I am the only singer in the world. ILAYARAJA : I am the only musician in the world. VADIVELU : I am the only comedian in the world.
@duraisamid2668
7 ай бұрын
TMS க்கு நிகர் யாருமில்லை
@rajusri9922
Жыл бұрын
mgr kku than best voice
@mohamedanwer704
Жыл бұрын
சமசமசமசமச
@pathminikumar9700
Жыл бұрын
ஐயா இப்ப வர்ற ஆயிரம் பாட்டு சரி உங்க ஒரு பாட்டு சரி ஐயா உங்க பாட்டுக்கும் உங்க குரலுக்கும் இந்த உலகத்துல ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் எவனாலும் பாட முடியாது உங்க தங்க குரல் இனி எப்ப கேட்போம் என்று ஏங்குகிறோம்
ஒரு தலை ராகம் இரண்டு பாட்டுமே நல்லா இருக்கும்....இவர் வார்த்தை தன்னை பாதித்தாதக நினைக்கிரரர்... அப்படி இல்லை
@bgopi2670
3 ай бұрын
😂😂
@mohamedanwer704
Жыл бұрын
சமசச
@bgopi2670
3 ай бұрын
😂😂oo
@NareshNaresh-ck1dq
Жыл бұрын
Ķn
@ebystanley9805
3 ай бұрын
ரொம்ப நெனப்புத்தான் உங்கள் குரல் வந்தா மற்ற குரல்கள் எடுபடாத நீ வந்த காலத்தில் உன்னை தவிர வேற எவனும் இல்ல அதனால ஜெயிச்சுட்டா காலங்களில் நல்ல பாடல்கள் வரும் போது உன் பாடல் எடுபடவில்லை அவ்வளவுதான் ரொம்ப நினைத்துக் கொள்ள வேண்டாம்
Пікірлер: 88