வணக்கம் ஐயா. உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இந்த அமைப்பு இருந்தால் தாமதம் ஆனாலும் திருமணம் கண்டிப்பாக நடந்தே தீரும் என்பது பற்றி விரிவான காணொளி போடுங்கள் உங்களுடைய இந்த காணொளிக்காக நிறைய அன்பர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நன்றி.
@ajithkumars1751
Жыл бұрын
சார் திருமண ஆகாத ஆண் திருமண ஆன பெண்ணை திருமணம் செய்யும் அமைப்பு யாருக்கு ஏற்படும் அதற்கு ஒரு வீடியோ போடுங்கள் சார்
@karnanm6667
Жыл бұрын
Intro music super ayya நான் முன்பே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்
@AnuradhaVasanth
Жыл бұрын
Excellent Sir! Very accurately explained. After 40 yrs, can rasi palan change the lagna palan/ praptham?
@aksarani16
Жыл бұрын
Good clarification about late and second marriage 👍.Sir Can you make a video about Venus and Mars sitting in 27 Nakshatras?.As u said for male Venus is a Spouse,for Female Mars is a Spouse.If they both sit in 27 nakshatras what kind of husband,wife character will get to know.
@radhaswaminathan2477
Жыл бұрын
Vanakam Gurujii. Well explained. Viruchiga lagnam. Sukran chevvai in 8th house. Suriyan and bhudan in10th place. Sani kethu in 5th house. Will it be a problem?. 🙏🙏
குருஜி வணக்கம் நான் பாற்த்தலவில் ரிஷபராசியை உள்ளது உள்ளபடி உண்மையாகவும் உயர்வாகவும் எடுத்துரைப்பதில் தாங்களுக்கு நிகர் தாங்களே🙏🙏🙏🙏🙏
@Vicky-nx9er
Жыл бұрын
வக்ர கிரகம் தசா நடத்தினால் திருமணத்தை தடை செய்யுமா Sir.
@pokkirimersal7195
Жыл бұрын
10 il sani a Sinthulum thamatha thirumanama eneral 10 m parvaiyal 7 m idthai parparello
@karuppaiyaa6178
Жыл бұрын
ஆமா சார் நான் ரிஷபம் லக்கினம் நான் லாரி ஓட்டுகிறேன் கைல வெறும் 30000 ஆயிரம் மட்டும் வைத்து ஆரம்பித்து கடைசியில ஒரு ஏழு லட்சம் புரட்டி வீடு கட்டி வைகாசி மாதம் குடி புக தயாராக இருக்கேன் சார் எனக்கு ஒரு சந்தேகம் யாராவது சொல்லுங்க எனக்கு எப்படி பணம் வந்தது? கருப்பு 19 02 1982 12.10 pm லால்குடி திருச்சி dt
@shajithavignesh5164
Жыл бұрын
ஐயா.ரிஷப லக்னம் 7 ல் செவ்வாய் இவருக்கு தற்போது சனி திசை சுக்கிர புத்தி அதே போல் சிம்ம லக்னம் 7 ல் சனி பௌர்ணமி சந்திரன் இணைவு இவருக்கு நடப்பு திசை சனி திசை சந்திர புத்தி இவர்கள் திருமணம் சென்றால் எவ்வாறு இருக்கும் மணவாழ்க்கை
@roopas8655
Жыл бұрын
Tq guruji🙏 ur differently teaching us and very useful. 🙏
@dhilipsaran9823
Жыл бұрын
my date of birth 07.02.1990 midnight 01:52
@anithak5221
Жыл бұрын
Yes it's true, sani chevai in 7th place (kanni) late marriage at 32 yrs in sani dasa but within one yr childbirth. Marriage life is going with full of struggles. (28.4 1982 / 4.30 am / chennai) when I will get atleast peaceful in life instead of happiness, I don't know. Life is going for my child with God's blessing.
@perumalsamy722
Жыл бұрын
வணக்கம் குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏
@santhamani4938
Жыл бұрын
Ayya வணக்கம், என் daughter age 28 சிம்ம லக்கினம் - செவ்வாய் இன் மகம் ஸ்டார், சனி இன் கும்பத்தில் - ராகு ஸ்டார், சந்திரன் இன் மகரம் - உத்தரடம் சூர்யன் புதன் இன் தனுஷ், ராகு dasa - இன் துலாம், எப்போது marriage, Dhosam eruka ayya, Enna parikaram sayyvum 🙏🙏🙏🙏🙏🙏
தெளிவான விளக்கம் ங்க சகோ... நன்றிகள் நன்றிகள் 💕💐🙏💐🙏💐
@vigneshsivavigneshsiva4054
11 ай бұрын
ஏழாம் இடத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன் சார்
@Naveenkumar-jv6op
Жыл бұрын
Sir ungala live la pakkanumnu niraya peru wait panrom pls
@ganeshk9635
Жыл бұрын
தங்களிடம் ஜாதகம் பார்க்க முடியாமல் போனது என்னுடைய ஏழ்மையினால் 😪
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Use Saturday live
@RaniRani-rw7dv
Жыл бұрын
Very good explanation, thank you so much sir
@nandhinisaravanan13
Жыл бұрын
குருவே 🙏🏻🙏🏻🙏🏻ஒரு வீடியோ ஒன்னு போடுங்க ஜாதகத்தில் வரக்கூடிய திசையில் வரக்கூடிய புத்தி பற்றி போடுங்க example : சுக்கிர திசையில் வர கூடிய புத்தி பற்றி போடுங்க குருவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramadeviudayan7641
Ай бұрын
En magalukkum raga dhisaiyil budhan buddhi en marumaganukkm ragu dhisaiyil budhan buddhi kalyanam 2020 il marriage nadandhadhu ippo divorce il poi kondu irukkiradhu ji🎉 Engalukku theryavillai 2idam parthom nalla irukku nu sollitanga 2perm simma rasi uthiram pooram nakshathiram enna seivadhere theriyamal muzhikkirom ji🎉 Neenga solvadhu anathum unmai engalikku yarum sariyaga sollum josiyar theryadha nilaiyil matti kondom enna seivadhu ji🎉 Nanri ji 🎉
@movietalkies3535
3 ай бұрын
துலா லக்கினம் 7ம் அதிபதி செவ்வாய் 10 ல் திக்பலம். 9ம் அதிபதி 12ல் உச்சம் 11 ம் அதிபதி லக்கினத்தில் சுக்ரனுடன் சேர்ந்து நீச பங்கம் 5 ல் சனி உள்ளது. குருஜி இதில் யார் வலுவாக இருக்கிறார்கள் நான் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம்
@sridhivyakrishna97
Жыл бұрын
மீன ராசி கும்ப லக்னம்- 1ல் சூரியன், சுக்கிரன், புதன் 2ல் - சனி , கேது , சந்திரன் 8ல் - செவ் , ராகு 12ல் - குரு திருமணம் பற்றி சொல்லுங்க ஐயா?
@suryaarasufm6171
Жыл бұрын
Late marriage pannunga
@rajendranner5459
Жыл бұрын
வணக்கம் சார் பதிவு அருமை எப்பவுமே ரிஷபலக்னமா ....எனக்கு சந்தோஷந்தான் பலன் துல்லியமா தெரிஞ்சுக்கலாம்..😁😁😁
@anuanu-yt8tt
Жыл бұрын
ராகு, குரு, சுக்கிரன், ஒன்றாக இருந்தால் என்ன பலன் என்று 12 லக்னத்திற்கும் கூறுங்கள் sir 🙏🙏🙏🙏
@jaiprasanth2326
Жыл бұрын
Yenakum same conjunction I'm kadaga lagnam 12il guru sukran rahu makara rasi rahu dasa poguthu Nala irukuma therla
@chidambaramr2559
Жыл бұрын
வணக்கம் குருஜி, முருகன் திருக்கல்யாணத்தன்று இரு திருமண காணொளி
@rajeswariraji999
Жыл бұрын
Sir simha laknam, 7 th place sani,9 th place kedu
@kongumoorthi5380
Жыл бұрын
Hi 👍
@ramadeviudayan7641
Ай бұрын
Neenga sonna mafhiri than en magalukku 27 vayadhu mudindhu 28 il pannom appavum murivai sandhikkiradhu sir🎉
@parvathimoorthy115
Жыл бұрын
வணக்கம் குருஜி. சிரம் தாழ்ந்த வணக்கம் அருமையான விளக்கம்
@sasikala6622
Жыл бұрын
என் மகளுக்கு திருமணம் எப்போது நடக்கும் ஐயா 12/12/1995 மதியம் 1-15 விருதுநகர் தயவுசெய்து பதில் சொல்லுங்கள் ஐயா
@@aruljothi4534 anga pona kalyanam aga ena parigaram seianum sister.. Mrge aga late agauthu.... Rmba.. So enanna pananum solunga...
@aruljothi4534
Жыл бұрын
@@devichandrasekar9981 please chant swayaparabarthi mantra 1008 time per day & thiruparankundram murugan kovil la malai murugan ku vanki kodunga
@nirmalav2828
Жыл бұрын
ஐயா - கடக லக்கனம் 4ல் சூ. பு.கு.சு 5 ல் ரா.ச.செ 8 ல் சனி 11ல் கேது இழந்தை பாக்கியம் உண்டா(இல்லையா) உங்களை கடவுள் மாதிரி நினைத்து கேட்கிறேன் பதில்
@venkatesenkizhapandal2243
Жыл бұрын
Ji you are spot on in your predictions. But you are little fast for me to take notes. So I have to play 4 to 5 times to understand better
@mownikasree3756
10 ай бұрын
Vanakkam sir..kadaga lagnam..7 am athipathi sani 10am veetil neesamaga ullar...avaruku 4 am veetil irukum santhithiranin thigpalam paarvai perukirar..9 am veetil guru atchi aanal 9am veetu guru 3 degree 10 am veetil ula sani 9 degree ..11 am athipathi sukkran (21), cheevai (23) inaivu petru 12qm veetil ullar...sani yin paatvai 12 am veetiruku ullathu...ithu iruthaaram amaiyumah ila ya sir..7am athipathiku thigapala santhiran paatvai viluguthu...9 am athipathi sani udan 5 degree la inaiyaraaru..11am athipathi chevvaiyudan inainthu..sani paarvaiyil ullar...9 am athipathi thisaiyum varala..11 am athipathi thisayum varala..
@shalinisrinivasan5656
Жыл бұрын
Anna thulam lakhnam 3il seni shevai pudhain irku second marriage irka? Date birth 3.2.1990. 12.55am thoramdhosam irka please video podkinga sir wife jathkam 8.2.1998..5.30.pm engaparthliyam seri jathkam sollvalli
@eswarmuthu1217
Жыл бұрын
அருமையான விளக்கம் sir 👌👌👍👍
@gayathriraja7434
Жыл бұрын
நன்றி அய்யா
@rajaarivazhagan7931
Жыл бұрын
என்னுடைய ஜாதகம்,மிதுன லக்னம்,மிதுன ராசி , திருவாதிரை நட்சத்திரம்,16-04-1986,சித்திரை 3அன்று,பகல் 10.30 am,போடி-மீனாட்சிபுரம்,தேனி-மாவட்டம்,11 ஆம் இடத்தில் சூரியன் அஸ்வினி 1, அஸ்வினி 2ல் ராகு பரணி 3ல் சுக்கிரன்,புதன் மீனத்தில் உத்திரட்டாதி 3ல் நீசம் பெற்று திசை நடத்தப்போகிறது ,சந்திர கேந்திரத்தில் நீச பங்கம் அடைந்திருந்தாலும் வலு குறைவாக இருப்பதால் பலன் எப்படி இருக்கும் ,சார்
@naresh7747
Жыл бұрын
குருஜூ மகர லக்னம் 2ம் அதிபதி சனி ஆட்சி 7 மற்றும் 11 ம் அதிபதி பரிவர்த்தனை மூலம் ஆட்சி. 7 மற்றும் 11 ம் அதிபதி குருவின் தொடர்பில் உள்ளனர். 11 ம் இடம் சனியில் பார்வை பெற்று உள்ளது. திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் ஐயா.
@vinothsrinivasan8426
Жыл бұрын
Sir nan mitunarasi thiruvathirai natch atrium wife meena rasi pooradathi natchatriram divorce vantudu sir second marriage aguma sir ennaku illa nanga seranium sir SollugA please data of birth 26.9.86 morning 12.15 am place thiruthiraipoondi
Sir, I'm kumbalagna, 2nd place suriyan+budhan, guru peak in kadagam, Saturn in magaram 12th house, sevvai & kethu in 5th house, Kanni rasi....still now I didn't get married..age 30 When will get married sir?
@venkatpuliampatti848
Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ஒரு திருமணம் நடப்பது பெரிய விசயம் ஐயா
@aravindanuram8682
Жыл бұрын
Hi sir ... mithuna lagnam mithuna rasi..4il guru+sevvai. 8il sani (V) atchi..3il suryan atchi..ithu porunthuma sir??
@orathurswapnavarahi
Жыл бұрын
My DP is swapna varahi.She came in a bakthai dream and she is in temple in orathur village between melmaruvathur andMaduranthakam . moolavar Marundhewarar temple. Please see my Description box for information details
@Mrpolitical420
Жыл бұрын
கிரகத்தின் பார்வை வித்தியாசம் பற்றி பதிவு செய்யுகள் உதாரணம் சூ செவ் செயர்கையை குரு பார்பதர்க்கும் சனி பார்பதற்க்கும் என்ன வித்தியாசம ? பலன் எப்படி இருக்கும் ?
@pramekumar1173
Жыл бұрын
நன்றி குருநாதரே.நுணுக்கமான தகவல்கள் தரும் தங்களது சேவை தொடர வேண்டும்.வாழ்க பல்லாண்டு.
@mano3tara
Жыл бұрын
வணக்கம் ஐயா. வாழ்த்துவதற்கும் ஒரு மனம் வேண்டும். தங்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தமைக்கு நன்றி. கால புருஷ தத்துவத்தின் படி தனுசுவின் மேன்மை மற்றும் ரிஷபத்தின் 8ம் வீடு என்ற தங்களின் கணிப்பு தவறி விட்டது ஐயா. இரண்டாம் திருமணத்திற்கு அனைவரும் 7,9 மற்றும் 11ம் இடங்களை பற்றியே சொல்லுவார்கள். ஆனால் தாங்கள் 3ம் இடம் என்ற புதிய பரிமாணத்தை புகுத்தி தெளிவு தந்து விட்டீர்கள். மிகவும் பொக்கி க்ஷமான பதிவு.
@divyas3979
Жыл бұрын
Guruji..Even sani thisai kuda slow panum la process ah..
மகர லக்னம் லக்னத்தில் சனி வக்ர 7ல் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் இணைவு...... பலன் எப்படி?
@ajithasp4892
Жыл бұрын
ரிஷப லக்னம் கும்பராசி பெண் ரிஷப ராசி கும்பம் லக்னம் சனி தசை ராகு புத்தி பெண் குருதிசை தனது புத்தி ஆண் டைவர்ஸ்ஆனது ரைட் சார்
@sangeethar910
Жыл бұрын
வீடு பேறு என்றால் முக்தி மோட்சம் அடைவது
@ganeshdinesh1369
Жыл бұрын
ஐயா மகர லக்னம், லக்கினத்தில் வக்ரகதிசனி, 7 க்குடைய சந்திரன்(பிரதமை) (வளர்பிறை) எட்டாம் வீட்டில் மறைவில் 3, 12 ஆம் அதிபதி குருவுடனும், அட்டமாதிபதி சூரியனுடனும் இணைந்துள்ளார். இது திருமண வாழ்வில் பிரச்சனை தரும் அமைப்பா ஐயா 🙏
@GMytb
Жыл бұрын
கும்பலக்னம் தனுசு ராசி குரு 12 ல் நீச்சம். 3ல் ராகு சூரியன், 2 ல் சுக்கிரன் புதன், 4 ல் செல்வாய், 10 ல் சனி வக்ரம், கேது 9 ல் .7ம் இடத்தை மூன்று கிரகங்கள் பார்கின்றனர் ஒரு திருமணம் ஆவது நடக்குமா?
@arunas5076
Жыл бұрын
I have a question i have Sani in 2nd house retrograde dhanu lagna, with guru aspect. Mars ketu in 7th house. Although i have moon in 4th house panchami tithi and Mercury Venus Jupiter in 10th house that is 7th from rasi. I got married in the right age and after marriage only my luck increased. Is it because my marriage and other events happened due to rasi or is it because Saturn in own house and guru aspect and also i will get Saturn dasha only after 80 years. I already completed ketu dasha in young age and also Mars dasha after 50 years only.
@mramya8215
Жыл бұрын
Sir. Enakku viruchaga lagnam 2nd la ketu 7th la Sani irukaru sukiran in 12th house thulam. Ennaku marriage late aaguma ? . 27 kula marriage aaguma ? 2026 la Sani dhasa . Now guru dhasa. I'm 21 now
@abirami6071
Жыл бұрын
Good evening Sir. 7th athipathi aachi(saturn), 11th athipathi vargauthamam(sukran), 9th athipathi ucham(guru). All 3 are strong the jadagi had a divorce and succeeded in 2nd marriage . Why this happened when 7th house is strong.
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
9 beets 7th
@abirami6071
Жыл бұрын
Thank you Sir
@Raman55948
Жыл бұрын
Iyya vannakam, my son has sani& chandran in second house. He's makara lagnam& kumba rasi. Chandran vargothamam& guru vakram in tulam.. is there dosham for late marriage. He's already 29 years.
@karthika.k20
Жыл бұрын
7 லாம் அதிபதி 11 நாம் அதிபதி யை சுபத்துவ படுத்தினால் இரு திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டா இல்லையா குருஜி😊😊 mahara lakknam moon virchigathil sevvai risapathil ,( moon 50 % power )
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Yes
@sangan410
Жыл бұрын
Excellent ha solluringa sir Amazing
@rajalakshmi7753
Жыл бұрын
Lagnam theriyamal jathagam Kanika mudiyuma? 5 grahangal ucham. Oru Graha uthamagave iruku guruve. Guruvin nilai, rasiyin nilai veithu kanikalama. Help panunga guruve.
@hinduathama1354
Жыл бұрын
Sir for me late marriage is there but chevvai kethu ragu sani in subra house the house given planet is strong for rasi am not having how i can take this
@kaviprabakar8562
Жыл бұрын
🙏🙏🙏🌟
@chidambaramr2559
Жыл бұрын
நன்றி குருஜி 🙏
@vanithavani0502
Жыл бұрын
Super sir
@elamparithi777d
Жыл бұрын
ஐயா துலாம் லக்னம் மேஷ ராசிக்கு வருகிற சனி பெயர்ச்சி திருமணம் நடைபெறுவதற்கு சாதகமான நேரம் இல்லையா..7இல் ராகு 2இல் சனி வக்ரம்,ராகு திசை ராகு புக்தி நடப்பில் உள்ளது ஐயா..
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Little bit
@kadhirbaala3877
Жыл бұрын
Thirumana thadai enpathu m eru thirumana patriya karutukaluku thanks guruji always risaba lagnathirku neengal sonavai anaithum very correct 💯💯🙏🙏
@immanuvels1895
Жыл бұрын
ஐயா தனுஷ் லக்னம் 2ம் வீட்டில் கேது இது கடகம் ராசிக்கு 7ம் வீடாகும் உள்ளது 5ம் வீட்டில் சனி நீசம் நீங்கள் கூறியது போல உள்ளது இது கடகம் ராசிக்கு 7அதிபதி சனி நீசம் பெற்றும் அதே போல சூரியன் செவ்வாய் இணைவும் உள்ளது தாங்கள் கூறிய 2 3 விஷயங்கள் பொருந்தி உள்ளது தாமத திருமணம் மற்றும் திருமண வாழ்க்கையில் தீமை பலனை தருமா ஐயா 😕
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Little bit
@Hariharan-of8ey
Жыл бұрын
கடகம் லக்கினம் 7ம் அதிபதி சனி 11ல் ராகுவுடன் இணைவு அப்படி என்றால் தோஷமா? குருஜி...
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Little bit
@shanmugasundaramnatesan9192
Жыл бұрын
வணக்கம் சார். கன்னி லக்கினத்துக்கு குரு பாதகாதிபதி அவர் 4ல் அமர்ந்து கேந்திர ஆதிபத்யதோஷம் பெறுவார். இந்த நிலையில் இவர் மேஷத்திலுள்ள சூரியன் செவ்வாயை பார்ப்பதால் தோஷம் விலகுமா சார். பாதகாதிபதி மற்றும் கேந்த்ரா தோஷத்தை பெற்றுள்ள குருவின் பார்வை எவ்வாறு தோஷத்தை விளக்கும் சார்.விளக்கம் கோருகிறேன் சார்.
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
No problem
@harishkumar-ni8zp
Жыл бұрын
Sir lagna cevai 7ill sani patri oru video poduga
@saravananvr4097
Жыл бұрын
Midhuna rasi rasi ku 2il sukuran rahu திருமண தடை ஏற்படுமா?
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Little bit
@Bhuvana506
Жыл бұрын
Super sir.இந்த அமைப்பு மட்டும் விதிப்படி தான் Sir.
@gvasuki3205
Жыл бұрын
Sir my brother 3.6.1980 mesham barani divorced 2nd mrg nadakuma
@gvasuki3205
25 күн бұрын
@vanavil123-m9q theriyavillai
@gvasuki3205
25 күн бұрын
@vanavil123-m9q madurai pirantha idam neram theriyavillai
@gvasuki3205
23 күн бұрын
Thirumana nal 12.2.2014
@gvasuki3205
23 күн бұрын
@vanavil123-m9q date of birth 3.6.1978 mesham parani madurai thirumanam 12.2.2014 one-year la divorce aiduchu .manaivi rohini natcharam
Sir. சனி 12ல் அமர்ந்து 2ம் இடத்தை பார்க்கிறார்.. இதுவும் திருமணத்தை தாமதம் படுத்துமா?
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Little bit
@jananianand4180
Жыл бұрын
இந்த விதிகள், நீங்கள் முன் சொன்ன விசேச நட்சத்திரங்களுக்கு பொருந்துமா??
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Yes
@rmadhu78
Жыл бұрын
Pls take Magara Lagnam as example in next video.
@selvanlsselvan4041
Жыл бұрын
களத்திர தோஷம் கடக லக்னம் உச்ச சந்திரனும் குருவும் சமசப்தமாக பார்த்துக்கொள்கின்றன சிலர் பரிகாரம் சொல்கிற்கள் சிலர் தேவையில்லை என்கிறார்கள் உங்கள் கருத்து குருஜீ
@sreeraaam9186
Жыл бұрын
No dhosam
@saravanamoorthy3126
Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@dong9406
7 ай бұрын
🙏🙏🙏
@VickyGKumar18
Жыл бұрын
🙏ஐயா மிதுன லக்னம் லக்னத்தில் குருவின் சரத்தில் ராகுவும் ஏழாம் வீடு ஆன தனுசில் சுக்கிரன் சாரத்தில் கேதுவும் உள்ளார்கள் ஏழு உடையவர் குரு பன்னிரண்டாம் வீட்டில் வியாழ வட்டத்தில் உச்ச சந்திரனோடு சனியோடும் வக்கிரமாக உள்ளார் (10 டிகிரி வித்யாசம்) இவர்களுக்கு சுக்ரன் பார்வை கிடைக்கிறது இது திருமண தடை அமைப்பா🙏
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Little bit
@ShReEnIvAs61200
Жыл бұрын
இரு ஆதிபத்தியமுள்ள கிரகங்கள் பரிவர்த்தனை ஆகும் போது, பரிவர்த்தனை ஆகாத பாவங்கள் பலி வாங்கும. அல்லது பலி எடுக்கும. பரிவர்த்தனை ஆகாத பாவத்தில் ராகு அமரக் கூடாத.
Пікірлер: 216