ஏசப்பா என் கையிலே ஒரு வருமானம் வேண்டும் ஆண்டவரே நிறைய அவமானங்கள் பார்த்துட்டே ஏசப்பா pls எனக்கு உதவி பண்ணுங்க ஆண்டவரே
@kulandaitheresa6678
Ай бұрын
இயேசுவே என் கணவருக்கு ஞானத்தை கொடுங்கப்பா
@lalithaveenakumari4395
Ай бұрын
என் பாவத்தை மன்னித்து குடும்பத்தில் சமாதானம் தாங்க இயேசப்பா
@snaha1007
Ай бұрын
எனக்கு ஆசிரியர் வேலை கிடைக்க கண்ணீர் கவலை துன்பம் நீங்கி விடுதலை ஆசீர்வாதமாக வெற்றி கிடைக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி
@user-xh2wx4mf4n
Ай бұрын
Ama appa please help me 😭 Jesus
@suryagaming4536
12 күн бұрын
Kadan pirachinai maranum
@user-xh2wx4mf4n
12 күн бұрын
Ama appa amen praise the lord bless you Jesus hallelujah hallelujah hallelujah hallelujah amen appa enaku velai vendum appa thang appa yesappa please help me 😭😭
@reebamartin6702
Ай бұрын
திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகுறது குழந்தை பாக்கியம் கிடைப்பதற்க்காக ஜெபிக்கவும். நல்ல வேலை என்னுடைய கணவர்க்கு கிடைக்க ஜெபிக்கவும். கடன் பாரங்கள் மருவதற்க்காக ஜெபிக்கவும்
@kavitham8181
Ай бұрын
Amen 🙏
@kavitham8181
Ай бұрын
ஆமென் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
@ARMicheallourdusamy
15 күн бұрын
God bless you sister....
@kavithasivapalasundaram9489
Ай бұрын
ஆண்டவரே என் சரீரத்தில் உள்ள வியாதியை விலக்கி வையுங்கப்பா.நன்றி ஐய்யா
@user-qr6ne7xt5n
8 күн бұрын
இயேவுக்கு ஸ்தோத்ரம் கேன்ஸர் விட எனக்கு கடன் என்ற நோய் வாழ்நாள் முழுவதும் என்னை வாட்டுகிறது ஐயா .என் மகன் கடனை பார்த்து பயந்து வீட்டை விட்டு மனைவி யோடு வெளியே போய்விட்டான் .என் கணவர் 2022வரை வேலை க்கே போனதே இல்லை 2023யிருந்து தான் வேலை க்கு போகிறார் என் மகளும் படித்து முடித்தவுடன் 2023யிலிருந்து வேலைக்கு போகிறாள்.சம்மளம் வந்தாலும் கடன் கட்டத்தான் முடிகிறது.அத்தாவிசிய தேவைகூட வாங்க முடிய வில்லை.எப்பொழுது பார்த்தாலும் கடன்கடன்.ஐயா என்குடும்பத்திற்காக ஜெபியியுங்கன் ஐயா .என் வாழ்நாள் எல்லாம் கர்த்தரை ஜெபிப்பேன்.ஐயா என் பெயர் பவனா தேவி.மகள் ஐஸ்வர்யா.கனவர் சத்தியமூர்த்தி மகன் அஜன்.
@kulandaitheresa6678
Ай бұрын
இயேசுவே என் கணவரை குடிப்பழக்கத்திலிருந்து விடுவிங்கப்பா
@prathapriya7296
Ай бұрын
இயேசு அப்பா என் கணவர் குடி பழக்கத்துக்கு அடிமை ஆகி விட்டரு அவரை விடுவிக்க வேண்டும்
@amaladanieldaniel1680
Ай бұрын
நான் போராடி கொண்டுஇருக்கிறேன் இயேசுவே எனக்கு உதவும்❤
@soodyselvarajah9710
Ай бұрын
விடுதல கிடைக்கும்படி செய்தவர் இயேசு ஆமேன்
@edvinsathiya52
Ай бұрын
இயேசப்பா ஆசிரியர் நியமன தேர்வில் வெற்றி பெற போகும் கிருபைக்காக உங்களுக்கு நன்றி எனக்கு படிப்பதற்கு நல்ல கிருபையை தாரும் ஆமென்
@mariathereselenipazalish1536
3 күн бұрын
என்னுடைய கணவருக்கு வேலை கிடைக்க உதவி செய்யுங்க அப்பா🙏💐
@user-md1jk6pg6p
7 күн бұрын
இயேசப்பா என் கணவர் குடி பழக்கத்திலிருந்து விடுபட்ட ஜெபம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன் ஜான்சன்
@IndhiraniIndhirani-kd5mi
Ай бұрын
இயேசப்பா ஆண்டவரே எனக்கு நிரந்தரமான ஒரு வேலையை கொடுங்க ஆண்டவரே வேலை வாய்ப்பு இல்லை என்று அவரை வருமானம் இல்லை வீட்டு நான் சாப்பிட கூட வழி இல்லாம உன் வருமானத்தை குடுங்க ஆண்டவரே அப்பா எனக்கு ரொம்ப அடிக்கடி பலவீனத்தை கொண்டு வர அந்த ஆவி இயேசுவின் நாமத்தில் எடுத்து போடுங்க அப்பா எனக்கு அதிகமா கோவப்படுற ஆண்டவர் அந்த கோபத்தை எடுத்து போடுங்க ஆண்டவரே இயேசப்பா என் வருமானத்தை கூட்டிக் கொடுங்க ஆண்டவரே நான் ஆண்டவர் ஊழியத்துக்காக தசம் காணிக்கை கொடுக்க முடியல ஆண்டவரே இயேசப்பா என் நோக்கத்தில் என என்னை இரட்சிக்க முடியும் பிள்ளையாக மாற்றி ஆண்டவரே இயேசப்பா அப்பா என்னை மனவேதனை பண்ணுங்கப்பா ஆண்டவரே மன்னிக்க மன்னிக்க அப்பா எனக்கு ஒரு வருமானத்தை தாங்க ஆண்டவரே எனக்கு பலவீனத்தில் இருந்து விடுதலை கொடுங்கள் ஆண்டவரே ஜெப ஆவியை ஊற்றுங்கள் ஆண்டவரே ஆமென்
@user-mr1ix2mt9l
Ай бұрын
இயேசுவே சாத்தானால் எனக்கு வாடுதலை வேண்டும்
@selvipritham5492
9 күн бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம். அப்பா பிதாவே என் மகனுக்கு ஸ்கூல் அட்மிஷன் கிடைக்கவும் அதற்கான பீஸ் நான் கட்டவும் எனக்கு கிருபை செய் தகப்பனே அப்பா பிதாவே என் மகனுக்கு நல்ல நாணத்தையும் ஒழுக்கத்தையும் தந்தருளும் தகப்பனே அப்பா நான் வேலை செய்கிற இடத்தில் நீங்க எங்க கூடவே இருக்கணும் அப்பா வருத்தப்பட்டு பாரம் சுமப்பர் அனைவரும் என்னிடத்தில் வாரும் என்று சொன்ன தகப்பனே நான் உன்னிடத்தில் வருகிற எனக்கு தேவையான உதவிகளை புரிந்து அருளும் அப்பா இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் எங்கள் ஜீவனுள்ள நல்ல பரம பிதாவே ஆமென் ஆமென்
@usharani-wf6zz
Ай бұрын
இயேசப்பா என் குடும்பத்தில் நெருக்கம் போராட்டம் தடை வியாதி கலங்கி நிற்கும் குடும்பத்திற்கு விடுதலை தந்து எங்களை ஆசீர்வதித்து உயர்த்தும் அப்பா✝️✝️✝️✝️
@Anandaraj-wp2cf
8 күн бұрын
இயேசுவே கிருபை இரக்கம் தயவு கிடைக்க வேண்டுகிறேன்
@suriyakala7572
8 күн бұрын
கடன் பிரச்சனைக்காக ஜெபம் பண்ணுக ஐயா
@evangelinsobia3897
4 күн бұрын
Don't worry😊😊
@evamithun8861
13 күн бұрын
ஆண்டவரே y கடன் பிரச்சினை எல்லாம் தீர கிருபை செய்ங்க அப்பா
@kulandaitheresa6678
Ай бұрын
இயேசுவே என் மகள் ரென்சிக்கு நல்ல வாழ்க்கை அமையவேண்டும்
@devis3894
6 күн бұрын
இயேசு அப்பா இயேசப்பா குடியிருந்தோம்
@user-nb2we2xz1h
Ай бұрын
இயோசப்பா என் மகன் பிசாசு போரட்டாம்விடுதலைதங்கப்பா
@johnsongsukumar9371
Ай бұрын
கடன்2இலட்ச்சம் நான் அவமானபட்ட அதே இடத்தில் ஆண்டவர் இயேசு நாமம் மகிமைபட😊எனக்காக ஆண்டவர் ஓர்அர்புத விடுதலை ஓர்ஆசீர்வாதம் ஓர்சிரு வியாபாரம் அளித்தது ஆண்டவர் நாமம் மகிமைபட வேண்டும் தயவாய் ஜெபிக்கவும் ❤ ❤ நன்றி பல
@shenbagaarun3515
Ай бұрын
நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன்... திருமண காரியங்கள் வாய்க்கனும் வேண்டும் எப்படியாவது விடுதலை கிடைக்க வேண்டும்.. பிறர் என்னை நோகடிக்கிறார்கள்
யேசப்பா நான் உம்மை நம்பிஇருக்கேன் கர்த்தாவே. எனக்கு உதவிக்கரம் நீட்டும் யேசப்பா. ரேகைவிற்கும் எனக்கும் உள்ள பிரச்சனை நீஙகி சதோஷமா இருக்க ஆசீர்வதியும் ஏசுவே. ரேகா வ போன் பண்ண சொல்லுங்க ஏசுவே 🙏🙏🙏🙏🙏
@princemoss715
Ай бұрын
Praise the lord எனக்கு வேலை செய்யும் இடங்களில் ஏற்பாடும் பிரச்சினைகளை நீக்கி போட வேண்டும் அதற்காக ஜெபியுங்கள்
@sasikala4080
Ай бұрын
ஆண்டவரே மகன் குடி பழக்கத்தை விட வேண்டும் தவறை உணர்ந்து தெளிந்து நல்லவனாக மாறவேண்டும் நன்றி அப்பா 5:16
@santhoshmary2425
Ай бұрын
இயேசு வே என் கணவரின் குடிப்பழக்கத்திற்கு அடிமை யாகி விட்டார் அதிலிருந்து மாற்று ம். சந்தேகம் என்னும் குணத்தை எடுத்து ப் போடும். குடும்பத்தில் அமைதியைத் தாரும். நியமனத் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலை கிடைக்க கிருபை தாரும். நன்றி இயேசப்பா. ❤❤❤
@jeevajeevamonisa2975
Ай бұрын
வியாதி,கடன்,என் கணவர் மனம் மார வேண்டும் .
@NancyNasrin-ub7du
Ай бұрын
Yusuvin eratham jeyam ❤
@NalayiramuthuRamasamy-bj9sv
Ай бұрын
இயேசப்பா எங்க குடும்பத்தையும் உயர்த்த வேண்டும் அவருக்கு பயந்து அவர் வழியில் நாங்கள் நடக்கணும் சொந்த தொழில் பாக்கணும் இயேசப்பா ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா புடிச்ச மாதிரி வாழ்ந்து சாட்சி வேணும் வாழ்க்கையில ப்ளீஸ் ஜெபிக்க வேண்டும்
@DMary-gp6bt
Ай бұрын
யேசப்பா என் மகளுக்கு நல்ல வேலை சீக்கிரமா கிடைக்க உதவி செய்யுங்க யேசப்பா.
@kulandaitheresa6678
Ай бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம்
@MageshWari-ur6nt
10 күн бұрын
Yesuve en kanavar kudi pazhagathila irunthu viduthalai kodupire amen
@abisspot3379
Ай бұрын
என்னுடைய கடன் பிரட்சனை இல்லாமல் போகணும் ஆண்டவரே ஆமென்
@godwinjuda238
14 күн бұрын
AMEN
@suriyakala7572
8 күн бұрын
Amen
@bakiyambakiyam9041
Ай бұрын
ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா
@kumari1882
Ай бұрын
என் மகனுக்கு மனசமாதானத்தை கொடும் இறைவா அவனுடைய மனவிருப்பத்தை நறைவேற்றும் இறைவா.
தமிழ் நாடு மக்கள் சமாதானம் செய்து ஒற்றுமை யாக இருக்கவேண்டும் amen 🙏 ♥️ ❤️
@keerthikeerthi1653
12 күн бұрын
இயேசுவே அப்பாக்கு சுகம் குடுங்க பா
@ashapazhanivel7501
Ай бұрын
எங்கள் குடும்பம் என் கணவர் குடி பழக்கத்தால் நிம்மதி இன்றி தவிக்கிரோம் அப்பா எங்களுக்கு விடுதலை தாங்க ஏசப்பா
@parameswarip.1225
6 күн бұрын
ஏசப்பா என் வயிற்றில் கரு கார்ட் பீட் இல்லை என்று டாக்டர் சொன்னாங்க இன்னும் ஒரு வாரம் கழித்து ஸ்கென் பன்னி பார்க்கலாம் என்று சொல்லிட்டாங்க😢 என் கரு உயிர் வர வைக்க ஏசப்பா 😢😢
@user-hw3qv1or6i
6 күн бұрын
இயேசப்பா நான் 10ஆம் வகுப்பில் 368 மார்க் எடுத்தேன். ஆனால் எனக்கு BSc nursing படிப்பதற்க்கு ஆசை ஆனால் நான் எடுத்த மார்க்க்கு Bio maths group கிடைக்காது இந்த group கிடைக்க ஜெபிக்கிறேன்😢
அன்பின் ஆண்டவரே,எவ்வளவௌவந்தாலும் அதை பயன்படுத்த சுத்தமாக எனக்கு ஞானம் இல்லை.அப்பா இன்றையத்தேவைகளை சந்திக்கவும், கடைக்கு ஐஸ்வாங்கிட எனக்கு வழையைகாண்பியுங்க. சேசனுக்கேற்ற வியாபாரம் செய்திட அருள்தாருங்க.ஆமென்
ஏசு அப்பா எனக்கும் அற்புதம் செய்ங்க பா என்னகு வட்டி கடன் அதிகம் இருக்கு நா bankloneku குடுதுருக்கன் லோன் கிடைக்க ஜெபியுங்கள் எல்லா தடிகளும் மாற வேண்டும் மேல் அதிகாரிகள் கண்கள்ல தயவு கிடைக்க வேன்டு ம்
@selvambikaisenathirajah3611
10 күн бұрын
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen
எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க கடன் அட்டைகள் நீங்க எங்களை வெறுத்து பேசுபவர்கள் முன்னிலையில் நாங்கள் தொடர்ந்து ஆசீர்வதிமாக இருக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி
@snaha1007
Ай бұрын
வாடகை வீடு ஆட்கள் தேவை எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி
@JackJaki-tg5it
9 күн бұрын
En kanavar Kutielirunthu vidu pada japam pannunga please 🙏 😢 🙂 😭
@reetachellathurai6225
9 күн бұрын
Appa unga pilla Chellathurai mathu ku adimai ketta varthai pesi kasda paduthugiran appaaaa nalla mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father
@mariajack9517
10 күн бұрын
To pray for my son donel higher education
@NirmalaNewton-qj2wk
Ай бұрын
Bless my grandson enock tp get first prize in the sunday school exam.
@ShobaShobana-bq9bt
11 күн бұрын
Ean kudumpathil ninmathi vendum jesappa
@ananthiv8436
Ай бұрын
Kadavuley ennala mudiyala manasu romba kastama iruku life romba verthutu enaku enoda problem elathayum sari panuga kanneroda solukuren இறைவா😢
@BharathiKarunakaran-ih9ps
Ай бұрын
Nan kadakarukku adimmai irukken appa veduthali kuduinga appa
Пікірлер: 206