அம்மா எனக்கு இரண்டு அண்ணா இருக்காங்க அவுங்கல்ட பேசி பாத்து பத்து வருசம் ஆகுது இந்த வீடியோவ பாத்துட்டு வருவாங்கனு நம்பிகையோட வெயிட் பன்ரே அம்மா❤👌👍
@muthukeethu
11 ай бұрын
அம்மா நீங்க சொல்றது உண்மை தா.... புருசன் எவ்வளவு ரூபாய்க்கு சேலை வாங்கி குடுத்தாலும் பிறந்தவனுங்க வாங்கி குடுத்தா எவ்வளவு சந்தோஷம்.... வரும் னு சொல்ல வார்த்தை இல்லை அம்மா❤
@batchanoor2443
11 ай бұрын
கருவறை சொந்தம் ,கூட பிறந்த பிறப்புகளுடன் உறவை முறித்துக் கொண்டு வாழ்பவர்களுக்கு ,மீரா அக்கா உறவை பேன சொன்ன அறிவுரை கண்ணீர் வர வைத்துவிட்டது.❤
@megalamegala4537
11 ай бұрын
அம்மா நீங்க சொல்லும் போது என் கண்ணில் கண்ணிர் வந்து விட்டது அம்மா enagu ஒரு அண்ணன் இருக்gaga ❤❤❤❤
மீராம உங்கள் ரொம்ப பிடிக்கும் iloveyou அம்மா தீபாவளி வாழ்த்துக்கள்❤❤😂😂
@Balasaraswathi.
11 ай бұрын
சுமதிய ஊருக்கு அனுப்பி வைங்க மீராம்மா ❤ எல்லாரும் நல்ல இருக்கனு நெனைக்கீங்க.வாழ்க வளமுடன்
@kalaiselvis2086
11 ай бұрын
அன்பே சிவம் மட்டும் அல்ல உண்மையான அன்பே ஜெயம்தான் ❤🎉
@SubramaniyamThamilselvi
10 ай бұрын
இருக்காங்களே எங்க மீனா அம்மாவுக்கு நான் என்ன சொல்லி வாழ்த்துவது என்று எங்களுக்கு தெரியாம இருக்கு என்கிட்ட அவ்வளவு எங்களுக்கு ரொம்ப ரொம்ப புடிச்சு போயிருக்கு என்ன பண்றது எப்படா சந்திப்போம்❤❤❤❤❤❤
@govindarajgiri7173
11 ай бұрын
அம்மா ❤❤ நீங்கள் சொல்வது 100000000000000% உன்மை நான் உங்களுக்கு ஒரு மகனாக இருக்க வேண்டும் என்று ஆசை அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா நான் என் அக்காவிற்கு பட்டு புடவை வாங்கி கொடுத்தேன் என்அக்காவிற்கு அளவுகடந்த சந்தோசம் அதை பார்த்து நானும் சந்தோச பட்டேன் அம்மா உங்கள் அறிவுரைக்கு நன்றி அம்மா 🙏🙏
@dhivyarameshdhivyaramesh1370
11 ай бұрын
❤❤❤ மீரா அம்மா எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா.... பிரியா..தேவி..ஜெயா அம்மா... அமுதா அம்மா... சித்ரா அக்கா... இரண்டு மளிகை கடை அக்காக்கள்.... மற்றும் எங்க வீட்டு செல்ல குட்டி நீத்து என்று அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤ அப்பறம் நீங்க இன்னைக்கு பேசியது உண்மை....பல பெண்களின் மனதில் உள்ள மறைக்கப்பட்ட ஏக்கங்கள்.... கண்களில் கண்ணிர் மட்டுமே வருகிறது அம்மா.... நிதர்சனமான உண்மை.... அண்ணாவுடன் பிறந்த தங்கைகளுக்கும்.... தம்பியுடன் பிறந்த அக்காவுக்கும் மற்றும் சப்ஸ்கிரைபர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....❤❤❤❤❤
கோவை மீரா அம்மா வ யார் யாருக்கு நேரில் பாக்கனும் போல இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அம்மா கூட சேர்ந்து வீடியோ போட போரேன் ❤❤❤❤❤வாய்பு குட்த்தர்கு கோடான கோடி நன்றி அம்மா உங்கள் அழைப்பிற்கு அன்பு மகன் காத்திருப்பேன்❤இனிய அட்வான்ஸ்தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா❤🎉
@palaneeswaribharathi8216
11 ай бұрын
அருமையான பதிவு அம்மா🙏 ஆனால் சில மனிதர்கள் இந்த காலத்துல இது போன்ற செயல்கள் செய்வதில்லை நிறைய பெண்கள் வருத்தத்துடனும் கவலையுடன் தான் இன்னும் நம் நாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள் அந்தக் காலத்துல இருந்த அக்கா அண்ணன் தம்பி தங்கச்சிங்க அவங்களுக்கு எடுத்தது போக அப்புறம் தான் தன் பிள்ளைகளுக்கு எடுப்பாங்க இப்ப எங்கம்மா எடுக்குறாங்க கொடுக்கிறாங்க உங்க பதிவை பார்த்த பின்னாவது எல்லோருக்கும் நல்ல புத்திகள் வரட்டும் இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய மீரா அம்மா குடும்பத்தாருக்கு எல்லோருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🌻💞🌹🙏🎉🎉🎉
@abimekworld1337
11 ай бұрын
உங்கள் குடும்பத்துக்கு அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤
@SuntharamKethish
11 ай бұрын
அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா நான் இலங்கை இருந்து உங்கள் வீடியோவை பார்கிறேன் எங்கள் குடும்பம் கஷ்டம் மறந்து சிரிக்கிறேன் அம்மா
@dharshinidharshini2522
11 ай бұрын
அம்மா அருமையான கருத்து சொன்னிங்க மனதிற்க்கு இதமாக இருக்கு அம்மா I love❤❤ you amma❤❤❤❤❤ advance happy Diwali ❤❤❤
@ManiMani-uc4zu
11 ай бұрын
மீரா அம்மா தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் உங்களின் வீடியோ எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️
நீங்கள் சொன்ன மாதிரி என் சொந்தங்கள் அனைவருக்கும் புது துணி எடுத்து கொடுக்கிறேன், உண்மையில் விரிசல்கள் நீங்கி உறவுகள் பல படுவதற்காக தான் நமது முன்னோர்கள் பண்டிகைகளை கொண்டாடினர் என்பதை நினைவு படுத்தியதற்கு நன்றி, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤
@kaleeswari43
11 ай бұрын
மீரா அம்மா குடும்பத்தில் இருக்கும் அணைவருக்கும் இனிய🪔 தீபாவளி🪔 💣🧨🎆🎇நல்வாழ்த்துக்கள் ❤💕💕💕💕💕
@MahaSri-r2z
11 ай бұрын
Meera amma family irukura ellathukum Diwali nal valthukal amma. Engala nenga asirvatham pannunga amma🙇♂🙇♂🙇♂
@ShobanaShobana.....
11 ай бұрын
எல்லாரும் பாத்து பத்தறமா ஊருக்கு போயிட்டு வாங்க...... .சுமதி.. ஊருக்கபோட்டு என்ஜாய் பன்னிட்டு வா..... ... miss u சுமதி.... .. ...happy Diwali to all...🎉❤😊... ....
@BharathiBharathi-nh5sv
11 ай бұрын
Iniya Diwali 🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇 nalvalthugal
@thaladinesh617
11 ай бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா ❤🎉
@preethakaveri2509
11 ай бұрын
Amma nanum yen kuda porantha thangachiikku dress yaduthu kuduthen romba santhosama irruinthuchu .advance dewali valthukal🎉🎉🎉🎉❤❤❤
@punithspuni3121
11 ай бұрын
தீபாவளி அன்று வர போகும் வீடியோவிற்காக, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....❤❤ அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் எனது மீரா அம்மா குடும்பத்திற்கு❤🎉❤❤
@sasikalaasokan8773
11 ай бұрын
மிக ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்.. Friend😊😊😊
@AnithaSundar-t8b
11 ай бұрын
காலை வணக்கம் அம்மா அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் மீரா அம்மா மாலா அண்ணி சாந்தி அக்கா சுமதி அக்கா ❤❤❤❤❤❤❤❤❤love you Amma 🎉🎉🎉🎉🎉🎉🎉
@priyakarthickpriyakarthick8232
11 ай бұрын
மீரா அம்மா குடும்பத்திற்கு அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤❤❤
@KumariJayakumar-y7v
11 ай бұрын
Supar.amma🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@mahaselvam8538
11 ай бұрын
உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் அம்மா ❤
@KaruppasamyKaruppasamy-pn2ic
11 ай бұрын
அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் மீரா அம்மா சுமதி அக்கா small anni ஆல் famliy 🎉🎉🎉
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா safe a kondadunga❤️
@PoongodiNaresh-rs9ht
11 ай бұрын
நாகரிக மாலா எங்க அண்ணி ஏன் வீடியோ ❤❤❤❤யாருக்கெல்லாம் பிடிக்கும்🎉🎉🎉🎉
@VenkateshP-ow8tg
11 ай бұрын
அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் குருபாய் 🎉❤
@PremPrem-he9ph
11 ай бұрын
ஜியோ மா
@sasikalaasokan8773
11 ай бұрын
என் வாழ்த்துக்களும்.. 😊
@vigneshkumar7215
11 ай бұрын
Amma nanum thipavaliku eppuvum Ennoda Aththaiku thodarnthu podava,Mamaku veshti, sattai,thundu,muruku, somasu, thattai ,sweet, poo ,pazham, valaiyal ,manjal, kunggumam ,veththala, pakku ,ethellam vanggi Appa Amma kitta koduthu koduthutu vara solluven❤
@MurugesanMurugesan-i7y
11 ай бұрын
அம்மா , உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது. ஒரு நாள் உங்கள் வீடியோ பார்க்கவில்லை என்றால் மிகவும் வருத்தமாக உள்ளது, Happy Diwali Amma🎉🎉
@revathikuganraj2737
11 ай бұрын
என் அழகி😍 நாகரிக மாலா சார்பாக கோவை மீரா அம்மாவின்,குடும்பத்தினர் & உறவுகளுக்கும் 💐💐அட்வான்ஸ் இனிய ஹாப்பி தீபாவளி.....🥳🥳🎉🎉
@Princi_viji6564
11 ай бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் மீரா அக்கா நாகரிகமாலா அக்கா ஜெயா அம்மா மற்றும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் நன் சேலம் மாவட்டம் பட்டைகோவில் என் விலாசம் விஜி அதியமான் தெரு பட்டைகோவில் சேலம்.1 ❤❤❤❤❤❤ என் அண்ணன் ஒரு சாரிஸ் வங்கி தந்தங்கா சந்தோஷமா இருக்கு 🙏🙏 ஜெயா அம்மா குரல் என் அம்மா குரல் மாதிரியே இருக்கு என்அம்மாஇறந்துவிட்டர்கள் ஜெயா அம்மா குரல் கேட்டதும் எனக்கு சந்தோசமா இருக்கு ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏 மீரா அக்கா 🙏🙏🙏🙏🙏🙏
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் பாக்கியம் அம்மா & குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏😍
@nandhuslifestyle872
11 ай бұрын
Pattaasu vedikkumbothu ellarum maaraappu podunga nu sollalaya baakiyam aunty 😂😂😂❤️❤️❤️
@shanmugamshanmugam427
11 ай бұрын
அம்மா நீங்க சொல்லும் போதே எனக்கு அழுகை வந்தது
@sasikalaasokan8773
11 ай бұрын
என் மக மீராவுக்கு ரொம்ப நல்ல மனசுங்க😊😊😊
@PraveenaPraveena-zz3bc
11 ай бұрын
Jeya amma neenga pesurathu ennaku romba piduchiruku
@pushpakannanpushpa6504
11 ай бұрын
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்🎉🎉🎉நா என் நாத்தனார்களுக்கு வரிசை வைத்துவிட்டேன் ❤❤
@ShaktiShakti-m5c
11 ай бұрын
Amma yenaku yen thambi Pudavai yeduthu vandhu tharuvanka Amma Yelloraum Vazthungal Amma neenka pesiya anaithum super amma unga family anaivarukum eniya Deepavali Nalvazthukkal Amma unga blessing Yepavum venum amma
@umasuperpalani9829
11 ай бұрын
ஐயோ நானும் உங்க கூட இருக்க கூடாதா செம்ம சூப்பர் ஜாலியா இருக்கு உங்களை பார்க்கும்போது
@koothaperumalk7158
11 ай бұрын
அம்மா 😊. நான் மதுரை மாவட்டம் ம. எனக்கு ஒரே ஒரு அக்கா மட்டும் தான் அம்மா. அவங்களுக்கு புடவை எடுக்க போரன் ம. மதுரை மீனாக்ஷி அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். அடவன்ஷ் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா...🎉
@Mainar007Official
11 ай бұрын
🥳
@kovaimeerafamily1766
11 ай бұрын
🙏🙏🙏
@koothaperumalk7158
11 ай бұрын
@@kovaimeerafamily1766 sorry amma.advance aa thappa type panniten ma 😂🙏
@sasikalaasokan8773
11 ай бұрын
சகோதரர் க்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்🎉🎊😊
@Mainar007Official
11 ай бұрын
@@kovaimeerafamily1766 நான் உங்க வீடியோ இப்போ தான் புதுசா பாக்குறேன் சூப்பர் மா 👌👌👌👌
Amma Meera family'super Happy தீபாவளி நல்வாழ்த்துக்கள் Jaja amma super love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@keerthanak3866
11 ай бұрын
Advance happy dipawali Meera amma family 😂😂😂
@sasikalaasokan8773
11 ай бұрын
🎉😊❤
@murugan631978
11 ай бұрын
En Peyar E.Murugan. Neengal Sonnabadiye Seidhuvidugiren. From New Delhi.
@anthonisamy9330
11 ай бұрын
கண்டிப்பா அம்மா நாங்களும் ஏன் நாத்தனாருக்கு சேலை எடுத்து இருக்கிறோம் நாங்களும் ஊருக்கு போறோம் அம்மா நீங்க சொன்னத கண்டிப்பா மறக்க மாட்டோம் என் கணவர் தான் எடுத்தாரு என் நாத்தனாருக்கு என் மாமியாருக்கு என் அம்மாவுக்கு உங்களுக்கு ஒரு நாள் எடுத்துக் கொடுக்கிறோம் அம்மா உங்க அறிவுரைக்கு ரொம்ப நன்றி நீங்களும் பத்திரமா ஊருக்கு போயிட்டு வாங்க உங்க எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் வீடியோ போடுவீங்களா போட மாட்டீங்களா
@kovaimeerafamily1766
11 ай бұрын
🙏🙏🙏🙏
@jothiseenivasan7287
11 ай бұрын
இனி ஒருமுறை இந்த பிறப்பு கிடைக்குமானு தெரியாது அதனால மீரா சொன்னது போல சந்தோசமாக வாழலாம்.
Пікірлер: 1,2 М.