சூப்பர் ! உலகிலேயே தலைசிறந்த நடிகர் தான் நமது சிவாஜி.
@gorillagiri7327
17 күн бұрын
Deepam songs mass hit in those days.
@selvamrm7900
17 күн бұрын
Super. Film .Thipam. Sivaji. Acting. Style. Dres. Sivaji Sir. 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃☺️👃☺️👃
@RadhaKrishnan-bx5wh
16 күн бұрын
என்றும் ஒளி விடும் தீபம் எங்கள் அண்ணன் சிவாஜி அதை அணைக்க நினைத்தவன் அணைந்து போனான் அது வரலாறு சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
@narayanaraj960
18 күн бұрын
Deepam super movie....
@gorillagiri7327
17 күн бұрын
Deepam,Thiyagam hit films ...
@ravichandran6018
17 күн бұрын
Sivaji 👍 super stylish film. 135 days
@kothandaramanadhimoolam2083
17 күн бұрын
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த திரைப்படங்களில் மிகவும் நன்றாக இருந்தது. அவர் நடித்த இந்த திரைப்படத்தில் ஜோடி இல்லாத தியாகம் செய்யும் பாத்திரம். சிவாஜிகணேசன் நல்ல பணக்கார் அவர்கள் பல பெண்கள் பழக்கம் வைத்திருந்தாலும். அவர் ஒரு பெண் விரும்பினார். ஆனால் அந்த பெண்ணை அவரை விரும்பவில்லை அவரது தம்பி யை காதலித்து கல்யாணம் செய்து செய்து கொள்கிறார்.. அவர் காதலித்த பெண் தன் தம்பின் மனைவி என்று தெரிந்து கொண்டார். அதனால் தன் வாழ்நாள் முழுவதும் கல்யாணம் செய்து கொள்ள வில்லை. இதனால் சிவாஜிகணேசன் அவர்களு க்கு ஜோடியாக❤இல்லை அருமையான நடிப்பு.. வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.
@SIVAJIMURASU
17 күн бұрын
நல்ல கமெண்ட்.நன்றி
@SudiRaj-19523
17 күн бұрын
@@SIVAJIMURASUஇது கமென்ட் அல்ல ஐய்யா!! கதை சுருக்கம்!! இந்த கதையை இப்போதான் கேட்கிறேன்!! நன்றி🙏
@prapaprapa9563
14 күн бұрын
ராஜா,,,,,,,, யுவராஜா பாடலில் அண்ணனின் ஸ்டைலான நடிப்பு,,, அடடா! இது போல ஏந்த நடிகனுக்கும் நடிக்கத் தெரியாது.
@gladstondevaraj2103
17 күн бұрын
After Thangapathagam fans expecting more.uthaman,deepam,annan oru kovil,thiyagam,thirisoolam,kizvanam sivagum,vaa kanna vaa, Theerpu,Neethipathi,santhipu,v.roja,sathanai,marumagal,padikatha pannayar,muthal mariyathi good screenplay films.
@seenivasan7167
18 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilmannanmannan5802
8 күн бұрын
THEEPAM MV FIRST FIX CVR DIRECTOR MUSIC MSV, CVR WITHRAW THIS MV MIX UNDERSTANDING AND MSV ALSO WITHRAW MV, CVR SRITHAR BROTHER. BILLA MV MSV🎺🙏
MSV-yin சறுக்கல் இந்த படத்தில் இருந்துதான் ஆரம்பமானது😮😮😮😮😮
@v.sundarvaidhyanadhan4139
17 күн бұрын
அவன் ஒரு சரித்திரம் ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் படுதோல்வி. பிறகு TAX FREE கொடுத்த பிறகு வேறு தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
@SivajiVCGanesan
17 күн бұрын
அப்படினு இங்கே வந்து புளுவிட்டு போகுது ராமச்சந்திரா ரசிகர் நாயி ஒன்னு. தொட்டி காலன் ரசிகணுங்க நவ ரத்தினம் போன்ற டப்பா படத்தை நல்ல வசூல் நு சொல்ற கூமுட்டைங்க
@jayaseelannarayanaperumal1517
11 күн бұрын
this movie was a successful movie .it ran 70 days in many theatres this movie far better than your Mgr movies
@SivajiVCGanesan
11 күн бұрын
@@jayaseelannarayanaperumal1517 இந்த ஈன பிறவிகள் சிவாஜி படத்தை இப்படி தான் சார் பேசுவானுங்க. ராமச்சந்திரன் என்கிற Flop நடிகனை உயர்த்தி பிடிக்க புளுகுவானுங்க
@நரவேட்டையன்1992
18 күн бұрын
2:41 அப்போது காமராஜரின் மரணத்திற்கு பிறகு சிவாஜி கணேசன் இந்திரா காங்கிரசில் இணைந்ததே சிவாஜி கணேசன் படத்திற்கு பரப்பபட்ட தவறான விமர்சனத்தால் தோல்வியின் சறுக்கலில் இருந்தது.
@ravichandran6018
17 күн бұрын
Deepam hit movie
@நரவேட்டையன்1992
18 күн бұрын
இந்த படத்தில் பத்மினி அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கவே வேண்டாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை.
Пікірлер: 26