தினமலர் சேனல் எங்கள் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் நன்றி
@gokulrabinesh5605
3 ай бұрын
Kavalai vendaam praba Vetri nichayam 💐
@ramakrishnan1220
3 ай бұрын
மறு வாக்கு பதிவு வேண்டும் முரசு முரசு முரசு வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லவேண்டும்
@srdineshkumar8888
3 ай бұрын
மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும்
@MuruganLavanya-lx2hy
3 ай бұрын
எங்கள் விஜய பிரபாகரனுக்கு அநீதி நடந்துள்ளது நீதி வேண்டும்
@MuruganLavanya-lx2hy
3 ай бұрын
விருதுநகர் தொகுதி உண்மையான வெற்றி எங்கள் விஜய பிரபாகரனுக்கு
@sureshk3819
3 ай бұрын
Yes
@balanesbalanes6513
3 ай бұрын
மறு வாக்கு எண்ணிக்கை செய்ய வேண்டும்..... 👍👍👍👍 விருது நகர் மக்களுக்கு நீதி வேண்டும்..... 👍👍👍
@MuruganLavanya-lx2hy
3 ай бұрын
தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்
@kanchanarajendran6243
3 ай бұрын
கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும்
@sathishkumar1930
3 ай бұрын
கேப்டன் இல்லாதனால பயம் விட்டு போச்சு... 🇧🇪♥️🇧🇪
@KumarKumar-mv3vf
3 ай бұрын
விஜயகாந்த் 👍👍👍
@MuruganLavanya-lx2hy
3 ай бұрын
விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை குளறுபடி சதி சூழ்ச்சி நடந்துள்ளது உண்மை
@devakumari7861
3 ай бұрын
Yes need to recounting
@PrasanthS-ty7of
3 ай бұрын
போராடு பிரபா விட்டுடாதே❤❤❤❤❤
@MuruganLavanya-lx2hy
3 ай бұрын
விருதுநகர் தொகுதிக்கு நிச்சயம் வருவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்
@marichamy-h5e
3 ай бұрын
Super
@KarunanithiA-ln5ls
3 ай бұрын
Super congrats bro
@CaptainPrabakarain
3 ай бұрын
மறுவாக்கு என்ன வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் மறுவாக்கு என்ன வேண்டும்
@SrikanthSrikanth-i5l
3 ай бұрын
விருதுநகர் தொகுதி பிரபாகரன் வெற்றியில் திமுக தலையீடு
@sankard5359
3 ай бұрын
Captoin❤god❤❤❤❤
@sureshsuper8380
3 ай бұрын
கேப்டன் ❤❤❤
@thirunavukarasu8581
3 ай бұрын
Please recounting need ❤❤❤❤
@ஸ்டாஸ்
3 ай бұрын
நீதியை நிலை நாட்ட வேண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெற்றி முரசு வெற்றி பெற வாழ்த்துகிறேன்
@Viruthunagarsingam
3 ай бұрын
இந்த வாக்குகளே விஜயகாந்த் முகத்துக்காக விழுந்தது தான்.
@azhagarrajar9232
3 ай бұрын
சபாஷ் சரியான முறையில் பேட்டி அளித்தார் சின்ன கேப்டன்
@sureshm4835
3 ай бұрын
எத்தனை முறை மீண்டும் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடந்தாலும் மாணிக்கம் தாகூர் தான் வெற்றி பெற்றார் என்று அறிவிப்பு வெளிவரும்... இனி வரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முயற்சி செய்யுங்கள் தேமுதிகவினர்.. ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்ய மட்டுமே உங்களால் முடியும்
இதுல நீங்க ஜெய்த்தா மட்டுமே வருங்காலத்தில் அரசியலில் ஜெய்க்க முடியும் என்று தெய்வம் சொல்கிறது.பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு தீரனும். இந்த மாதிரி கிரிமினல் செய்து ஜெய்க்கனும் நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைத்த மட்டுமே வரும்காலத்தில் நல்ல அரசியலை நடத்த முடியும். தர்மம் அதர்மம் இடையே நடக்கும் போராட்டத்தில் தர்மம் மட்டுமே வெல்ல முடியும் என்பதை நிருபித்து காட்டினா மட்டுதான் மக்களுக்கு உங்கள் மீது அளவில்லாத நம்பிக்கை வைக்க முடியும் என்று நம்புகிறேன் சக்தி. உங்க திறமையை காட்ட வேண்டும் என்று தெய்வம் சொல்கிறது.
@Mani-mx3lh
3 ай бұрын
First modji oh my god run race first price ji next price Vijay kanthan
@Mani-mx3lh
3 ай бұрын
Da comdey pl da super centre government election ok
@researchcentre5993
3 ай бұрын
sari thambi, ne soldrathu accepted pannalam naanum ne win pannanum nu than nenacha ithellam irukkattum, ivlo kutram, kora ne yen booth la illa, illana irunthum yen vedikkka paathukittu chumma iruntha.
@Vedimuthu333
3 ай бұрын
தனியா பேசறானே? தாய் கிழவியை காணோமே? 😂
@sethulingam8918
3 ай бұрын
200ரூபாய்அடிமைகள்
@MuruganLavanya-lx2hy
3 ай бұрын
வேலைய பாரு அவரு ஆம்பள தனியா தான் பேசுவாரு
@baskartbaskart4682
3 ай бұрын
Oothaa.paadu
@Viruthunagarsingam
3 ай бұрын
இந்த வாக்குகளே விஜயகாந்த் முகத்துக்காக விழுந்தது தான்.@@MuruganLavanya-lx2hy
@saranyanagamony370
3 ай бұрын
Waste
@sethulingam8918
3 ай бұрын
இவங்க ரீ கவுன்டிங் பண்ண5வருஷம் ஆகும்
@anithaashok5959
3 ай бұрын
Super
@Viruthunagarsingam
3 ай бұрын
இந்த வாக்குகளே விஜயகாந்த் முகத்துக்காக விழுந்தது தான்.
@Viruthunagarsingam
3 ай бұрын
இந்த வாக்குகளே விஜயகாந்த் முகத்துக்காக விழுந்தது தான்.
@Viruthunagarsingam
3 ай бұрын
இந்த வாக்குகளே விஜயகாந்த் முகத்துக்காக விழுந்தது தான்.
Пікірлер: 51