தோடு உடைய செவியன் | வாரியார் சுவாமிகளின் தெய்வீக விளக்கம் | Variyar Swamigal speech on Shiva |
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
கோயில் சுடுகாடு
கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங்
கற்பொடிகாண் சாழலோ.
====================================
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
====================================
பைங்கோட்டு மலர்ப்புன்னைப்
பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத்
தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய
சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி
விளையாடும் பெருமானே
====================================
Please subscribe to kzitem.info?su...
/ variyar
/ variyarswamigal
Please subscribe to kzitem.info...
Негізгі бет தோடு உடைய செவியன் | வாரியார் சுவாமிகளின் தெய்வீக விளக்கம் | Variyar Swamigal speech on Shiva |
Пікірлер: 95