உங்கள் தமிழின் இனிமையே, தமிழின் சொல்வன்மை இரண்டும் அழகு.
@rajakumarr5190
4 жыл бұрын
அய்யா, மிக்க நன்றி, என் மனைவியை பற்றிய கவலை தீர்ந்தது, நல்ல விளக்கம், தெளிவு பெற்றேன், மிக்க நன்றி அய்யா.
@santhiyameenakshisundaram6102
2 жыл бұрын
என் மகனுக்கு இரண்டு திசையும் வந்து விட்டது அனால் நாங்கள் இருவரும் உயிருடன் இருக்கிறோம்
@SriKrish3012
Жыл бұрын
Suriya dhasai thanthayai bathikuma
@perumalsanthosh3512
3 жыл бұрын
Very good information and very nice Speech are Superb
@paarip9728
4 жыл бұрын
ஐயா! என் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்.. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், கணவர் எப்படிபட்டவர்.. சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?
@Sharmila1968
4 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம், பதிவு நன்றி 🙏 🙏
@TheShanjeevan
4 жыл бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐ஐயா என் அண்ணன் ஜாதகம் USA இல் இருக்கின்றோம் நானும் இன்னொரு அண்ணாவும் திருமணம் முடித்து சொந்த வீடு வேண்டி SETTLE ஆகி விட்டோம் இவரை பற்றிய கவலை தான் இப்பொழுது திருமணம் வேண்டாம் என்கின்றார் திருமணத்துக்கு பெண் பார்த்தல் சண்டை பிடிக்கின்றார் திருமணம் எப்பொழுது நல்ல குடும்ப வாழ்க்கை உள்ளதா அண்ணாவுமடன் சேர்ந்து Grocery Store நடத்துகின்றார் இவரின் ஒரே ஆசை பெரும் பணக்காரன் ஆக வேண்டும் என்பதே நல்ல Luxury ஆக வாழ்வாரா ஜாதகம் யோகமாக உள்ளதா 19/02/1987 4.22 pm Chennai🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@ganesh_since1986
4 жыл бұрын
Key take away message from this video: As long as 4th or 9th house lord is positioned at Kendra/trikone to 4th or 9th house or stronger, they don't do significant damage and they may disturb only during those planets' dasha!!! Please correct me sir, if I am wrong.
@subasubash1809
4 жыл бұрын
குடும்பத்தில் 7 பிள்ளை கல் இருந்தால் பலன் எப்படி எடுப்பது ஐயா
@@vimalshankar4808 no amma appavirku paathipuna ellar jathagathilum athu irukum
@nagalakshmithangavel1983
Жыл бұрын
உபயோகமான தகவல்.. நன்றி. சகோ.. 🙏
@TheShanjeevan
4 жыл бұрын
🧘♂️🧘🧘♂️🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘♂️🧘♂️🧘♂️🧘♂️ஐயா என் அண்ணன் ஜாதகம் USA இல் இருக்கின்றோம் நானும் இன்னொரு அண்ணாவும் திருமணம் முடித்து சொந்த வீடு வேண்டி SETTLE ஆகி விட்டோம் இவரை பற்றிய கவலை தான் இப்பொழுது திருமணம் வேண்டாம் என்கின்றார் திருமணத்துக்கு பெண் பார்த்தல் சண்டை பிடிக்கின்றார் திருமணம் எப்பொழுது நல்ல குடும்ப வாழ்க்கை உள்ளதா அண்ணாவுமடன் சேர்ந்து Grocery Store நடத்துகின்றார் இவரின் ஒரே ஆசை பெரும் பணக்காரன் ஆக வேண்டும் என்பதே நல்ல Luxury ஆக வாழ்வாரா ஜாதகம் யோகமாக உள்ளதா 19/02/1987 4.22 pm Chennai
@saravana6632
4 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா பணி பல்லாண்டு தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@parvathamkumar8038
4 жыл бұрын
Nalla தமிழ் மொழி பேசும் chinnaraj avargale... Ungaladu appointment kidaippAde miga aridagirade?
@rknagency9313
4 жыл бұрын
R.Kamalakkannan Kuthalam. we are always welcome your examples horoscope prediction and super explanation. Thank you sir...
@thamaraichelvan1343
4 жыл бұрын
நானும் பல விடியோக்கள் பார்த்து விட்டேன். நீங்கள் சொல்வது எளிமையாக புரிகிறது. தூயவன் என்ற பெயர் கொண்ட ஜாதகம் மெயிலில் கேட்டிருக்கிறேன். நேரம் இருந்தால் கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் அண்ணா. கேள்வி மறு திருமணம் பற்றியது.
@pheonixridone8940
4 жыл бұрын
ஐயா, தெய்வமே கடவுளே என்னையும் பார்க்கவும் பெயர் : ம.விஜய் பிறந்த தேதி: 22 | 05 | 1993 பிறந்த நேரம் : 7:30 pm பிறந்த ஊர்: போடிநாயக்கனூர் இராசி : ரிஷபம் நட்சத்திரம் : ரோகிணி லக்னம் : விருச்சிகம் தற்போதைய நிலை : 1. PG degree முடிக்க முடியல Project 3 வருசமா ஒன்னும் நடக்கல 2. 3 வருசமா வேலையில்லை கிடைத்தாலும் வேலை நிற்கவில்லை, Polytechnic Lecturer வேலை கிடைத்தும் Set ஆகல. Govt exam (Bank, Railway) படிக்கிறேன் ஒன்னும் கிடைக்கல 3. கடன் இருக்கு, கையில 10 பைசா இல்லை 4. Love failure, 5. அப்பா அம்மா க்கு உதவியா இருக்க முடியல, அவர்கள் உடல் - மன நிலை மகிழ்ச்சி இல்லை. 6. சோம்பல் கூடிடிற்று, பிடிமானம் எதிலுமில்லை. கேள்விகள் : 1. Govt exam (Railway/Bank/UPSC/SSC/TNPSC) எப்போது Clear செய்வேன்? இல்லை இதுவும் சரி இல்லையா? இல்லை கிடைக்குமா? 2. அப்பா-அம்மா உடல் - மன நலன் எப்போது Better ஆகும்? 3. திருமணம் எப்போது நடக்கும்? வாழ்வு எப்படி இருக்கும்? பெண் பற்றி எதும் சொல்லவும் ? எங்கிருந்து வருவார்? எப்படி இருப்பார்? தெய்வமே பார்த்து ஏதுனா சொல்லுங்க🙏
@chandrasekaransrk9959
4 жыл бұрын
சந்திரசேகரன், சென்னை அருமை ஐயா. திருமணத்திற்கு பொருத்தம் ஜாதகம் பார்ப்பது எப்படி என்று வீடியோ போட்டால் பெற்றோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..
@Reenasrie
4 жыл бұрын
Sir those who asking questions here canny try send email and pay him to see the prediction. It's their professional. Let's support them. I'm from Malaysia. Here all we don't have such astrologer.. u all have it. Pls support him by giving business to him.
@amaravathiponnusamy1876
3 жыл бұрын
ஐயா.தனுசு லக்னத்திற்கு 4ல் சந்திரன் 9 ல் சூரியன். 2031 ல் சூரிய தசை வருகிறது. அப்போ தந்தைக்கு மாரகம் ஏற்படுமா?
@raman.n.g.8651
4 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். எனக்கு சந்தேகம் இது correct ? கேது( 8ம் திசை) அதிகம் எத்தனை வருடம்?. புதன் திசை ( அஸ்வனி கேது நட்சத்திடம்) சரம் (17வருடம்). அடுத்து கேது திசை ( 7 வருடம்) (அவிட்டம் செவ்வாய் நட்சத்திரம்). இங்கு சார பரிவிரத்தனை கேது & செவ்வாய். சுக்கிரன் திசை( மிருகசீரிஷம் செவ்வாய் நட்சத்திரம்). 20வருடம். DOB 02-05-1980; 12.55 pm சென்னை. கேது அதிக்கம் ?. ( 17+7+20=47) ?..இவை அனைத்தும் கேது மகம் நட்சத்திரம் ( ராகு, செவ்வாய், குரு, & புதன்).
@rajeswarichandran2328
4 жыл бұрын
வணக்கம் சார் தாய் தந்தையர் எப்படி இருப்பார்கள் என்பது பற்றி அதற்குரிய கிரக நிலைகளை தெளிவாக எடுத்துக் கூறி விளக்கியிருந்தீர்கள்.அருமையான விளக்கம் மிக்க நன்றி
@deviv7318
4 жыл бұрын
Sir 8.30pmku 8.30am ஆயிருச்சு இந்த வீடியோ...two video extra today 🙏🙏🙏
@mohant.n9133
4 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@kavitharkavithar8879
4 жыл бұрын
In the above horoscope karaka pavanasthi has worked out as he resides in USA without his parents and living separately from his father and mother.
@sricold
4 жыл бұрын
வணக்கம் சார் தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நான் உங்களை மூன்று வருடங்களாக தொடர்ந்து வருகிறேன் உங்கள் பதிவுகளுக்கும் சிறந்த பதிவேற்றத்திற்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள். எவ்வளவு நாள் தான் இப்படி மற்றவர்களுக்கு மீன் பிடித்து கொடுக்க போகிறீர்கள். எங்களுக்கும் ஜாதகத்தை வைத்து எங்களுடைய சொந்த கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ளும் அளவு வகுப்பு நடத்தலாமே . இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். பெரும்பாலான கேள்விகள் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் நான் எப்போதும் சொந்த வீடு வாங்குவேன் வண்டி வாகனம் வாங்குவேன் வழக்கிலிருந்து எப்போது விடுபடுவேன் எப்பொழுது வெளிநாட்டு வேலை கிடைக்கும். என்னுடைய பணப்பிரச்சனை எப்பொழுது தீரும். இது சம்பந்தமாக தான் இருக்கிறது இப்படி டாப் டென் கொஸ்டின்களை எடுத்து அதற்கு பதில் கொடுத்தாலே உங்களுடைய பெரும்பாலான நேரம் மிச்சமாகும் என்று கருதுகிறேன். இப்படி வாரம் வாரம் பிட்டு பிட்டாக சொல்லிக் கொடுக்காமல் மொத்தமாக ஜாதகத்தைப் புரிந்து கொள்ளும் ஆரம்ப வகுப்பு முதல் உங்கள் அளவு பதில் சொல்லும் உயர் நிலை வரை சொல்லி கொடுக்க வேண்டுகிறேன் இப்படிக்கு நன்றி கலந்த வணக்கத்துடன் உங்கள் மாணவன். ஸ்ரீதரன் - நெல்லை.
@sadasivam.k6175
4 жыл бұрын
வணக்கம் குருஜி LKG குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது போல ஆரம்பித்து Phd அளவில் முடித்துள்ளீர்கள் மிக மிக அற்புதமான விளக்கம் நன்றி நன்றி நட்புடன் சதாசிவம்
@dhanalakshmiswamy8010
4 жыл бұрын
அருமையான Explanation ஐயா
@micheallawrence3498
4 жыл бұрын
வணக்கம் ஐயா... நீங்க என்றும் இளமையாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். ராகு தசை சுக்ர புத்தி நடந்து வருகிறது இப்போ ஊரில் சொந்த தொழில் செய்யலாமா. விறகு வெட்டி கரி போடும் தொழில் கைகொடுக்குமா இல்லை வேற எந்த தொழில் செய்யலாம். தற்போது நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன்... நான் லாரன்ஸ் 01.04.1988 காலை 5.5 திருநெல்வேலி.
@murugann4227
4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா.
@srinivasansundarajan7637
4 жыл бұрын
வணக்கம் ஐயா நலமா நான் S.ஶ்ரீநிவாசன் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் அதற்கு நன்றி. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏
@kandaralangaram7016
4 жыл бұрын
Excellent Sir . Salute to your outstanding Astrology services. Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope ,Prabhu - 7/june/1982 - 5:50am chidmbaram. how about chandra dasa and which dasa period is best in my life. when i will get own house and good job with good salary.
@suba8158
4 жыл бұрын
சுபா, ஐயா வணக்கம். ஒரு வீட்டில் 3 குழந்தைகள் இருந்தால் எந்த குழந்தையின் ஜாதகத்தில், தாய் தந்தையை பற்றி கணிக்க வேண்டும்? தயவு செய்து கூறவும். நன்றி.
@dakshinamurthyn9175
4 жыл бұрын
Very good, well explained Mr Chinnaraj
@muruganganapathy5012
4 жыл бұрын
குருஜி 80வது நாள் முயற்சி என் பேரன் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி பிறந்தநாள் 10.6.2011காலை 6.23சென்னை உத்ரம் கன்னி ராசி. விருச்சிகம் 6ல் ராகு, 17வயதில் ராகு திசை வருகிறது.
@soniyas4785
4 жыл бұрын
Sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
@rajalakshmip6909
4 жыл бұрын
Positive aaga irukiradu ungaloda karuthu 🙏🙏🙏
@maddypro1
4 жыл бұрын
1) when I will buy own home? 2) when I will become dad? Boy baby or girl baby? 3) Any chance of switching job to better companies 23rd October1987,7:47am,Trichy
@vskshorts4601
2 жыл бұрын
Arumai....vazhuthukkal
@adithanvaidhyanathan3785
4 жыл бұрын
வணக்கம், 4க்கு, எட்டாமிட அதிபதி சுக்கிரன், 4ம் இடத்திற்கு கேந்திரத்தில். மேலும் சந்திரனின் சாரத்தில். 9க்கு, எட்டாமிட அதிபதி சுக்கிரன், 9க்கு லாப ஸ்தானத்தில் மற்றும் நட்பு சாரத்தில். இதையும் சொல்லலாமா?
@anandChina
4 жыл бұрын
Excellent example. Super.
@aravindvivasayi2197
4 жыл бұрын
ஐயா குருஜி. தொழில் சார்ந்த கேள்வியில் ரவி விவசாயி ஈரோடு என்பவருக்கு (55mins) நீங்கள் பதில் கூறினீர்கள். எனக்கு கூறினேன் என்று நினைத்து அடுத்த comments சென்று விட்டீர்கள். எனக்கு நீங்க பதில் சொல்ல வில்லை ஐயா நானும் கவனிக்க வில்லை என்று எல்லாம் வீடியோ உம் திரும்ப 1க்கு 2 முறை பார்த்தேன் ஐயா. பதில் கூற வில்லை ஐயா. நான் ஒரு விவசாயி பெயர் அரவிந்த் 1. மாட்டு பண்ணை தொடங்கலாமா எப்பொழுது? 2. திருமணம் எப்பொழுது? 3. நிம்மதி எப்பொழுது? 6-11-1993 9:30PM பெரம்பலூர் 🙏🙏
@rajeshkannanraju3534
4 жыл бұрын
04.01.85, 10.30am sivakasi என் ஜாதகம் சூப்பர் னு சொல்றாங்க , அப்படி ஒன்றும் தெரியல, தொழிலா? வேலையா? நீங்கள் பார்த்து சொல்லுங்க சார்.....
@loganathansakthivel8198
4 жыл бұрын
Dear Sir, my son's date of birth 25/08/2008, 6.58am, Trichy. How is Raghu Dasa, Education, Sports? Can he become professional player in tennis? Please advise sir?
@vignesh2295
4 жыл бұрын
Enlightening sir.... Educating...
@sreedharm7545
4 жыл бұрын
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
@harishr3162
4 жыл бұрын
Guru வணக்கம் 29-11-1996 10:48 PM Madurai என் புதன்,கேது மற்றும் சுகுரா தாசங்கள் எப்படி இருக்கும். நான் உயர் படிப்புக்காக வெளிநாடு சென்று அங்கு குடியேறுவேன்? Please tell me sir .
@amudhapalanichamy5929
4 жыл бұрын
வணக்கம் சகோதரா. எனக்கு தனுசு லக்னம் ஒன்பதில் சூரியன். என் தந்தை 85 வயது வரை இருந்தார் . ஆனால் நாலில் சனி. சந்திரன் உச்சம் என் தாய் என் நான்கு வயதிலேயே இறந்துவிட்டார். ஆனால் இந்த ஜாதகர் தந்தை உடன் சந்தோசமாக வாழட்டும்.
@milak2838
4 жыл бұрын
Sir just curiosity I am asking, Sukran and Chevvai are sitting in 7th place for this horoscope. Will it effect his wife or him after his marriage?
@thirumenineerathilingam1594
4 жыл бұрын
உங்கள் புஷ்கர நவாம்ச வீடியோ படி நான் top க்கு போய்டுவேனா?என்னுடைய 1.5 C கடன் எப்போது அடையும்? நடப்பு குரு தசா புஷ்கர நவாம்சத்தில் வருகிறது.03/05/74. காலை 09.05 am. அருப்புக்கோட்டை. Hero குரு எனக்கு வில்லன் ஆகிவிட்டாரே? கல்யாணம், தொழில், பெற்றோர் அனைவரும் out. Zero அல்ல minus 1.5C ல்ல இருக்கேன். புஷ்கர நவாம்ச hero குரு காப்பாற்றுவாரா?
@gokulk6531
4 жыл бұрын
வீடு கட்ட வேணாம் வாங்குவேனா கார் வாங்கும் யோகம் உள்ளதா பிறந்ததிலிருந்தே வாடகை வீட்டில் வசிக்கிறோம் 5 பிப்ரவரி 1992 மதியம் 12:50pm தஞ்சாவூர் அரசு வேலை கிடைக்குமா அல்லது தனியார் தொழில் நிலை தேடலாமா திருமணம் குழந்தைகள் பற்றி
@m.palaniappan1344
4 жыл бұрын
01.07.1975இரவு7.45 திருப்பத்தூர் சிவகங்கை நான் அடகு கடை கூட்டாக சேர்ந்து செய்து கொண்டு உள்ளேன் அதைதெடர்ந்து என்ன தொழில் செய்யலாம் கூட்டாக தனியாகவா இப்ப நடக்கும் சுக்கிர திசை கேது புத்தி எப்படி இருக்கும் அடுத்து வரும் சூரிய சந்திர திசை எப்படி இருக்கும் அண்ணா நன்றி
@s.thangamanisrinivasan2743
4 жыл бұрын
மதிப்பிற்குரிய சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் ! எனக்கு உடல் நலம், கல்வி, வேலை, தொழில் எதுவும் சரியாக அமையவில்லை.கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வேலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.வாழ்வில் நல்ல நேரம் என்று ஒன்று உண்டா? சொந்த தொழில் செய்யலாமா? எந்த துறை சார்ந்த தொழில் வெற்றியை தரும். என்னுடைய ஜாதகம் கர்மாவை அனுபவிக்க பிறந்த ஜாதகமா? தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கவும்.மிக்க நன்றி. 17/10/1974 நேரம் இரவு 10.50 மணி.திண்டிவனம்.
@devanathanrengaraju1536
4 жыл бұрын
வணக்கம் ஐயா, எனது கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா. நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஜாதகதில் 3 மனைவி யோகம் இருகிரதக சொல்லுகிரார்கல். அது மட்டும் இன்றி களஸ்திர தோஷம், மங்கலிக் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பிதுறுகள் தோஷம், சிவ ஆலயம் தோஷம் மற்றும் குரு சண்டாள யோகம் இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது 1 வது மனைவி விவாகரத்து வழக்கு நடக்கிறது. என்னால் இந்த ஒரு சூழ்நிலையை கடந்த மூன்று வருடமாக சமாளிக்க முடியவில்லை மனதளவில். எனது ஜாதகத்தில், அனைத்து கிரகமுவும் கேது மற்றும் ராகு குல் அடகம். குரு 8 வது வீட்டில் தனிமையில் இருக்கிறார். சனி் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனையில் உள்ளனர். எப்போது விவாகரத்து கிடைக்கும்? இரண்டாவது திருமணம் நடாகுமா? அப்படியானால் எப்போது? தயவுசெய்து வரும் பெண் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் மற்றும் குழந்தை பற்றியும் சொல்லுங்கள் ஐயா. பெயர்: தேவநாதன், இடம்: தஞ்சாவூர், DOB: 17-10-1986 நேரம் -2: 05AM
@balasundarambalu103
4 жыл бұрын
ஐயா ராகு கேது பெயர்ச்சியில் தனுசு ராசிக்கு நல்லது நடக்குமா? மேலும் எனது ஜாதகத்தில் 7ம் இடத்தில் ராகு. ராசியில் கேது. ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு நல்லது நடக்குமா? வேலை பளு அதிகம். மனக்கவலை அதிகம். எனவே ஜென்ம ராகு கேது என்ன செய்யும். D.O.B. 2.5.64. TIME.2.15.P.M. PLACE. PARAMATHI VELUR(.NAMAKAL.DIST).இதில் எனது மனைவி மிதுனம். ராசி. எனவே மிகவும் கஷ்டப்பட்டு விட்டோம். தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வைத்து காத்து இருக்கிறேன். எதிர் காலம் பற்றி கூறுங்கள்.
@maninivas6883
4 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் 25/09/1999 காலை 8.37 மணிக்கு திருச்சியில் பிறந்துள்ளேன். எனக்கு 7ல் சனி மற்றும் குரு இருவரும் வக்கிரம் பெற்றுள்ளார்கள். எனக்கு திருமணம் நடக்குமா அல்லது வீடு கொடுத்த செவ்வாய் 2ல் ஆட்சி பெற்று உள்ளதால், 1க்கும் மேற்பட்ட தாரம் அமையுமா? அந்த செவ்வாய் 5ம் இடத்தை 4ம் பார்வையால் பார்ப்பதால் குழந்தை இருக்காதா?... எனக்கு சனி தசையில் நல்ல கல்வி மற்றும் என் குடும்பத்தோடு 2010ம் ஆண்டு சொந்த ஊரான மதுரையை விட்டு திருச்சிக்கு இடம் பெயர்ந்துவிட்டாம்... எனக்கு, என் தந்தை மற்றும் தாய்க்கு மாறி மாறி ஏதாவது மருத்துவ சிகிச்சை செலவுகள் அதிகரிக்கிறது ஐயா... நான் கல்லூரியில் சேராமல் Charted Accountancy படித்தேன், ஆனால் அதில் வெற்றி கிட்ட வில்லை. இப்போது Distance Education மூலம் B. Com படித்து வருகிறேன்... இன்னும் ஒரு வருடம் மீதம் உள்ளது... அதன் பிறகு என்ன படிக்கலாம் என்று குழப்பமாக உள்ளது ஐயா... ஏன் இந்த நிலை.. இப்போது எனக்கு புதன் தசை நடந்து வருகிறது.. இது எப்படி இருக்கும்... வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளதா? நான் இப்போது ஜோதிடம் கற்றுக் கொண்டு வருகிறேன்... ஆர்வம் வந்து விட்டது... என் ஜாதகமே குழப்பமாக உள்ளது.. நான் ஏன் பிறந்தேன் என்று எனக்கே விளங்கவில்லை... என் பிறப்பு ஜாதகத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு என்னைப் போன்ற புது மாணவர்களுக்கு விளக்கவும் ஐயா 🙏
@Pakkirinathan2024
4 жыл бұрын
சின்னராஜ் ஐயா வணக்கம். இந்த கமெண்ட் எழுதும் இந்த நிமிடம் கணத்த மனதுடன் எழுதகிறேன். 33 வயதை கடந்த எனக்கு திருமணம் என்பது இன்று வரை காணல் நீராகவே உள்ளது. எனது தாயரோ புற்று நோயாளி. தந்தை எதிரி. பெரிய நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் இருப்பினும் எந்த பயணும் இல்லை. போகாத கோயில் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை. உறவினர்களும் நண்பர்களும் எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் அதனால் அமையவில்லை என மேலும் மனதை புண்படுத்துகிறார்கள். தன்னம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. என் கனவில் கூட எனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. திருமணமே இல்லையா?எனது விதி தான் என்ன? நீங்கள் இதை பார்த்து பதில் தரவாவுது எனக்கு விதி இருக்கிறதா? DOB: 6-2-1987, Time : 7.36PM Place:Kallakurichi
@sivasakthivelpalani1466
4 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் சார்!! நீண்ட நாட்களாக தனி வீடு கட்ட அல்லது கட்டிய தனி வீடு வாங்க முயற்சிக்கிறேன்? புது கார் வாங்கவும் முயல்கிறேன்.இரண்டும் எப்போது நடக்கும்? 26/04/1974 5:50 pm கருர். எந்த திசை வீடு?
@venkatpathi1223
4 жыл бұрын
என் பெயர் வெங்கடேஷ் வணக்கம், நான் மாற்றுத்திறனாளி, எனக்கு சொந்த தொழில் சாத்தியமா? இல்லை கடைசி வரை வேலைதானா? சொந்த வீடு எப்பொழுது? ஆயுள் எப்படி? 30.05.1980 : 09.10 am pudukkottai.
@balasurya8597
4 жыл бұрын
Sir thai thanthai pirivu inaivu patri oru video podunka
@gopalkrishnan4539
4 жыл бұрын
வணக்கம் சார் இடம் - ஈரோடு நேரம் - 3:25 amநாள் - 06/11/2007G.PRANESH கன்னி லக்னம் , செவ்வாய் திசை நடக்கிறது . இவருக்கு ஏற்ற படிப்பு என்ன ?. என்ன தொழில் அமையும் சார். விவசாய தொழில் கைகொடுக்குமா சார்
@princetk82
4 жыл бұрын
நல்ல விளக்கம் சார்
@vijayaayehgam
4 жыл бұрын
Vanakam aiyaa. My son born on 6.4.2020 @ 1.50pm,Johor, Malaysia .I think suriyan is in 9th place. Please check and tell if is it bad for his father? I am very worried after watching the video. Please reply sir🙏
@krishnadossd
4 жыл бұрын
அன்புடையீர், எனது பிறந்த தேதி 17-05-1962 மாலை 16.30 இடம் சிதம்பரம், தமிழ்நாடு. வரும் சந்திர புத்தியில் சரும நோய் வருமென்பது உண்மையா? பொதுவாக புதன்/கேது தசைகள் எனக்கு எப்படியிருக்கும்? வேலை செய்தது போதுமென்று தோன்றுகிறது! எப்பொழுது ஓய்வு? இவண், கிருஷ்ணதாஸ் தாமோதரன்
@kishore-vc6gq
4 жыл бұрын
வணக்கம் சார், குமார், இரண்டு வருடங்களுக்கு மேலாக வேலை இல்லை, எப்போது வேலை கிடைக்கும் அல்லது சொந்த தொழில் செய்யலாமா, (முயல் பண்ணை, கோழி பண்ணை), என் பெயரில் சொந்த வீடு வாங்க முடியுமா, நன்றி சார்
@vijayalakshmik505
4 жыл бұрын
வனக்கம் Sir, என் கனவர் DOB மே 29 1980, காலை 11.30 மணி சேலம். தயவுசெய்து வேலை மேம்பாடு சொல்லாவம் மற்றும் அமெரிக்காவில் நீண்டா கலாம் இருருபோமா, பங்குச் சந்தை பெரும் இழப்பு
@maddypro1
4 жыл бұрын
1) when I will buy own home? 2) when I will become dad? Boy baby or girl baby? 3) Any chance of switching job to better company 23rdOctober1987,7:47am,Trichy
@vidhyar8068
4 жыл бұрын
வணக்கம் ஐயா மருத்துவம் இருதிஆண்டு படிக்கும் என் மகளின் திருமண காலம்உயர்கல்வி பற்றி தெரிவிக்கவும். குருதசை. எப்படி இருக்கும்?24-03-1998. 10-45am தஞ்சாவூர்
@raman.n.g.8651
4 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலைமுயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. என் பெயர் RAMAN. N. G.
@madhan3776
4 жыл бұрын
Sir vanakam RAGU 05/04/1991 time 11:30 AM birth place trichy ennoda life nalladhu nadakuma illa nadakadha sir foregin poga vaippu iruka sir ippa .இந்த பதிவு உங்கள் பார்வைக்கு படும் படி எல்லாம் இல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏
@sabareesansea1129
4 жыл бұрын
3.1.91 tiruchengode place 4.50 A.M virchaka laganam kadaka RASI when I get Govt jobs sir my life always troubles and problems. When I built new house
@vidyaramananganesan3174
4 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் ஐயா, சொந்த தொழில் செய்யும் யோகம் உள்ளதா? வக்கிரம் பெற்ற சுக்கிர தசை எப்படி இருக்கும்? வெளிநாட்டில் வேலை செய்கிறேன். April 17, 1985, 7:13AM, Nanganallur, chennai
@manihare2011
4 жыл бұрын
ஐயா தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன். என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா? மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ? உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல? இது சரியாகுமா? என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா? தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது. வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன். தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள். இவண் ஹரி ஹரன் பிறந்த நாள் 6/7/1980, பிறந்த நேரம் 16:22 பிறந்த ஊர் மயிலாடுதுறை
@paarip9728
4 жыл бұрын
ஐயா! என் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்.. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், கணவர் எப்படிபட்டவர்.. சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?
@micheallawrence3498
4 жыл бұрын
வணக்கம் ஐயா... நீங்க என்றும் இளமையாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். ராகு தசை சுக்ர புத்தி நடந்து வருகிறது இப்போ ஊரில் சொந்த தொழில் செய்யலாமா. விறகு வெட்டி கரி போடும் தொழில் கைகொடுக்குமா இல்லை வேற எந்த தொழில் செய்யலாம். தற்போது நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன்... நான் லாரன்ஸ் 01.04.1988 காலை 5.5 திருநெல்வேலி.
@srinivasansundarajan7637
4 жыл бұрын
வணக்கம் ஐயா நலமா நான் S.ஶ்ரீநிவாசன் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் அதற்கு நன்றி. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏
@soniyas4785
4 жыл бұрын
Sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
@maddypro1
4 жыл бұрын
1) when I will buy own home? 2) when I will become dad? Boy baby or girl baby? 3) Any chance of switching job to better companies 23rd October1987,7:47am,Trichy
@aravindvivasayi799
4 жыл бұрын
ஐயா குருஜி. தொழில் சார்ந்த கேள்வியில் ரவி விவசாயி ஈரோடு என்பவருக்கு (55mins) நீங்கள் பதில் கூறினீர்கள். எனக்கு கூறினேன் என்று நினைத்து அடுத்த comments சென்று விட்டீர்கள். எனக்கு நீங்க பதில் சொல்ல வில்லை ஐயா நானும் கவனிக்க வில்லை என்று எல்லாம் வீடியோ உம் திரும்ப 1க்கு 2 முறை பார்த்தேன் ஐயா. பதில் கூற வில்லை ஐயா. நான் ஒரு விவசாயி பெயர் அரவிந்த் 1. மாட்டு பண்ணை தொடங்கலாமா எப்பொழுது? 2. திருமணம் எப்பொழுது? 3. நிம்மதி எப்பொழுது? 6-11-1993 9:30PM பெரம்பலூர் 🙏🙏🙏
@loganathansakthivel8198
4 жыл бұрын
Dear Sir, my son's date of birth 25/08/2008, 6.58am, Trichy. How is Raghu Dasa, Education, Sports? Can he become professional player in tennis? Please advise sir?
@harishr3162
4 жыл бұрын
Guru வணக்கம் 29-11-1996 10:48 PM Madurai என் புதன்,கேது மற்றும் சுகுரா தாசங்கள் எப்படி இருக்கும். நான் உயர் படிப்புக்காக வெளிநாடு சென்று அங்கு குடியேறுவேன்? Please tell me sir .
@thirumenineerathilingam1594
4 жыл бұрын
உங்கள் புஷ்கர நவாம்ச வீடியோ படி நான் top க்கு போய்டுவேனா?என்னுடைய 1.5 C கடன் எப்போது அடையும்? நடப்பு குரு தசா புஷ்கர நவாம்சத்தில் வருகிறது.03/05/74. காலை 09.05 am. அருப்புக்கோட்டை. Hero குரு எனக்கு வில்லன் ஆகிவிட்டாரே? கல்யாணம், தொழில், பெற்றோர் அனைவரும் out. Zero அல்ல minus 1.5C ல்ல இருக்கேன். புஷ்கர நவாம்ச hero குரு காப்பாற்றுவாரா?
@muruganganapathy5012
4 жыл бұрын
குருஜி 80வது நாள் முயற்சி என் பேரன் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி பிறந்தநாள் 10.6.2011காலை 6.23சென்னை உத்ரம் கன்னி ராசி. விருச்சிகம் 6ல் ராகு, 17வயதில் ராகு திசை வருகிறது.
@s.thangamanisrinivasan2743
4 жыл бұрын
மதிப்பிற்குரிய சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் ! எனக்கு உடல் நலம், கல்வி, வேலை, தொழில் எதுவும் சரியாக அமையவில்லை.கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வேலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.வாழ்வில் நல்ல நேரம் என்று ஒன்று உண்டா? சொந்த தொழில் செய்யலாமா? எந்த துறை சார்ந்த தொழில் வெற்றியை தரும். என்னுடைய ஜாதகம் கர்மாவை அனுபவிக்க பிறந்த ஜாதகமா? தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கவும்.மிக்க நன்றி. 17/10/1974 நேரம் இரவு 10.50 மணி.திண்டிவனம்.
@devanathanrengaraju1536
4 жыл бұрын
வணக்கம் ஐயா, எனது கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா. நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஜாதகதில் 3 மனைவி யோகம் இருகிரதக சொல்லுகிரார்கல். அது மட்டும் இன்றி களஸ்திர தோஷம், மங்கலிக் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பிதுறுகள் தோஷம், சிவ ஆலயம் தோஷம் மற்றும் குரு சண்டாள யோகம் இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது 1 வது மனைவி விவாகரத்து வழக்கு நடக்கிறது. என்னால் இந்த ஒரு சூழ்நிலையை கடந்த மூன்று வருடமாக சமாளிக்க முடியவில்லை மனதளவில். எனது ஜாதகத்தில், அனைத்து கிரகமுவும் கேது மற்றும் ராகு குல் அடகம். குரு 8 வது வீட்டில் தனிமையில் இருக்கிறார். சனி் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனையில் உள்ளனர். எப்போது விவாகரத்து கிடைக்கும்? இரண்டாவது திருமணம் நடாகுமா? அப்படியானால் எப்போது? தயவுசெய்து வரும் பெண் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் மற்றும் குழந்தை பற்றியும் சொல்லுங்கள் ஐயா. பெயர்: தேவநாதன், இடம்: தஞ்சாவூர், DOB: 17-10-1986 நேரம் -2: 05AM
@balasundarambalu103
4 жыл бұрын
ஐயா ராகு கேது பெயர்ச்சியில் தனுசு ராசிக்கு நல்லது நடக்குமா? மேலும் எனது ஜாதகத்தில் 7ம் இடத்தில் ராகு. ராசியில் கேது. ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு நல்லது நடக்குமா? வேலை பளு அதிகம். மனக்கவலை அதிகம். எனவே ஜென்ம ராகு கேது என்ன செய்யும். D.O.B. 2.5.64. TIME.2.15.P.M. PLACE. PARAMATHI VELUR(.NAMAKAL.DIST).இதில் எனது மனைவி மிதுனம். ராசி. எனவே மிகவும் கஷ்டப்பட்டு விட்டோம். தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வைத்து காத்து இருக்கிறேன். எதிர் காலம் பற்றி கூறுங்கள்.
@Pakkirinathan2024
4 жыл бұрын
சின்னராஜ் ஐயா வணக்கம். இந்த கமெண்ட் எழுதும் இந்த நிமிடம் கணத்த மனதுடன் எழுதகிறேன். 33 வயதை கடந்த எனக்கு திருமணம் என்பது இன்று வரை காணல் நீராகவே உள்ளது. எனது தாயரோ புற்று நோயாளி. தந்தை எதிரி. பெரிய நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் இருப்பினும் எந்த பயணும் இல்லை. போகாத கோயில் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை. உறவினர்களும் நண்பர்களும் எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் அதனால் அமையவில்லை என மேலும் மனதை புண்படுத்துகிறார்கள். தன்னம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. என் கனவில் கூட எனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. திருமணமே இல்லையா?எனது விதி தான் என்ன? நீங்கள் இதை பார்த்து பதில் தரவாவுது எனக்கு விதி இருக்கிறதா? DOB: 6-2-1987, Time : 7.36PM Place:Kallakurichi
@sivasakthivelpalani1466
4 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் சார்!! நீண்ட நாட்களாக தனி வீடு கட்ட அல்லது கட்டிய தனி வீடு வாங்க முயற்சிக்கிறேன்? புது கார் வாங்கவும் முயல்கிறேன்.இரண்டும் எப்போது நடக்கும்? 26/04/1974 5:50 pm கருர். எந்த திசை வீடு?
@gopalkrishnan4539
4 жыл бұрын
வணக்கம் சார் இடம் - ஈரோடு நேரம் - 3:25 amநாள் - 06/11/2007G.PRANESH கன்னி லக்னம் , செவ்வாய் திசை நடக்கிறது . இவருக்கு ஏற்ற படிப்பு என்ன ?. என்ன தொழில் அமையும் சார். விவசாய தொழில் கைகொடுக்குமா சார்
@krishnadossd7349

Пікірлер: 982