வாய் அதிகம் பேசும் தமிழிசைக்கு இந்த அறிவுறுத்தல் தேவை 👍
@Ramayya1989
3 ай бұрын
I support annamalai ji
@sanjeevireka6074
3 ай бұрын
நான் இத்தனை நாள் இரட்டை இலைக்கு வாக்களித்து வந்தேன். புரட்சித்தலைவி இருக்கும் வரை. இதற்கு மேல் அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவுக்கு வாக்களிப்பேன்.
@rajgameplay7165
3 ай бұрын
வாழ்த்துகள் சகோதரரே
@yaayee2886
3 ай бұрын
Vote waste pannathingge
@--Asha--
3 ай бұрын
@@yaayee2886 what do you mean ?
@ajayagain5558
3 ай бұрын
💯 Annamalai
@francisruban95
3 ай бұрын
பெட்ரோல் விலை இன்னும் உயர வேண்டும். அதற்காகவே ஓட்டு போடு தல. கேஸ் சிலிண்டர் விலை இன்னும் உயரனும்.
@rajgameplay7165
3 ай бұрын
அமித்ஷா அவர்கள் தமிழிசை அவர்களுக்கு கொடுத்த எச்சரிக்கை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை எதிர்க்கும் மூத்த தலைவர்கள் அனைவருக்குமான எச்சரிக்கை வாழ்த்துகள் அமித்ஷா ஜீ நன்றி நன்றி நன்றி. வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க
@azeezbasha1166
3 ай бұрын
One man army, useless in battle field.
@ravichandran45
3 ай бұрын
சேனல் மேடம் பா.ஜ.க. தமிழகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கட்சி ஆகி விட்டது அண்ணாமலை சார் முன்னால் கவர்னர் மேடம் பா.ஜ.க. அதிமுக கூட்டணி போன்ற விஷயங்கள் அதிகம் பேசப்படுகிறது மேலும் அண்ணாமலை சார் அவர்கள் கோவையில் போட்டி பற்றி தெரியும் முன்பே மிகவும் சாமர்த்தியமாக திமுக மிகவும் வலுவாக எதிர்த்து அரசியல் செய்து வெற்றி பெற்று விட்டாலும். இந்த நிகழ்வு அண்ணாமலை சார் அவர்களால் தான் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது இது எனது அரசியல் சிறிய அறிவுக்கு உள்ள மிகவும் தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார் அண்ணாமலை சார் அவர்கள் மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மறுப்பதற்கில்லை இது எனது மிகவும் தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார்...
@esakkimuthu4643
3 ай бұрын
கட்சி சரியான நேரத்தில் வளரும் சமயம் தமிழிசை செய்வது நேர்மையற்ற செயல் தமிழிசை கூறுவது சரியென்றால் பாஜகவுக்கு நாங்கள் போட்ட பிச்சை என்பார்கள் அதிமுக வினர்
@k.surendran4168
3 ай бұрын
கட்சிக்காக, நாட்டுக்காக ஒருங்கிணைந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சேர்ந்து தமிழிசை சொளந்தர்ராஜன் பணி ஆற்ற வேண்டும்.
@sivaramanganesan1271
3 ай бұрын
இந்த அரசியல் வியூகத்தில் மாறி மாறி திமுக அதிமுக என்று கூட்டணி வைத்து இவர் தந்தையின் கட்சியான காங்கிரஸ் இன்று வலு இல்லாமல் ஏதோ 10 அல்லது 20 தொகுதிகள் வெற்றியில் முடங்கி திரு.பக்தவத்சலம் ஆட்சிக்குப் பின் ஒரு கூட்டணி ஆட்சியில் கூட தமிழகத்தில் வர முடியவில்லை. பாஜக வின் முடிவை பல பழைய காங்கிரஸ்காரர்கள் பாராட்டும் போது ஒரு முன்னாள்த் தலைவர் சிந்தித்து உரைப்பது தானே சாலச்சிறந்தது. இவர் பேசியது திமுக அதிமுக இரண்டையும் விட்டு தமிழகம் விடுபட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு மனவேதனை அளித்தது.
@meenanagarajan1318
3 ай бұрын
அண்ணாமலை தான் தமிழக பாஜக தலைவர்".தலை இருக்க வால் ஆடக்கூடாது " என்று சொல்லியிருப்பாரோ! அமித்ஷா.
@kannadasanbharathi2497
3 ай бұрын
நான் காங்கிரஸ்காரன்! மோடியைப் பார்த்தேன்!🇮🇳🚩 அண்ணாமலையைப் பார்த்தேன்! என்னைத் தாமரையிடம் சேர்த்தேன்! என்னைப் போல பலரும் இன்னும் வருவார்கள்! ஒரே காரணம், அண்ணாமலை மட்டுமே! அண்ணாமலை இல்லாமல் காமாலை தலைமை ஏற்றால், மீண்டும் நோட்டா தான்!
@SivaKumar-xw8tq
3 ай бұрын
TN Annamalaithan Bjp❤
@Voice_of_Nature37
3 ай бұрын
ப்ரோ நான் திமுக காரன். அண்ணாமலையால் மட்டுமே நான் பாஜக பக்கம் சாய்ந்தேன்😢😢😢
@RAVIKUMAR-ox5sv
3 ай бұрын
😂👋👋👋🙏
@jagannathan265
3 ай бұрын
Semma
@sasikumarp242
3 ай бұрын
அண்ணாமலை இல்லை என்றால் நான் பாஜகவுக்கு ஓட்டு போட மாட்டேன்
@Voice_of_Nature37
3 ай бұрын
நானும் ப்ரோ கடந்த தேர்தல்களில் உதயசூரியன் சின்னத்திற்கு மட்டுமே வாக்களித்து வந்தவன்😢😢😢 இந்த முறை அண்ணாமலைக்காக மட்டுமே தாமரைக்கு வாக்களித்தேன்.
@ajayagain5558
3 ай бұрын
@@Voice_of_Nature37இனி எப்போதும் அண்ணாமலைக்கே
@Voice_of_Nature37
3 ай бұрын
@@ajayagain5558 ஆமாம் அண்ணாமலை க்காக மட்டும் 🥰
@francisruban95
3 ай бұрын
பெட்ரோல் விலை இன்னும் உயர வேண்டும் அதற்கு அண்ணாமலை வேண்டும். கேஸ் சிலிண்டர் விலை இன்னும் உயர வேண்டும் 😊
@raguramanraguram8475
3 ай бұрын
Jai annamalai
@phsvision3792
3 ай бұрын
கட்சி பதவியை வைத்து வயிறு வளர்க்கும் கூட்டம் தான் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என்று பேசும்.
@sree5211
3 ай бұрын
அவர் பொதுவழியில் பேசியது தவறு தான்
@sanjeevireka6074
3 ай бұрын
பாஜக எம்எல்ஏக்கள் நாங்கள் போட்ட பிச்சை இன்று அதிமுக கூறுகிறது. நீங்கள் எம்பியாக ஜெயித்து இருந்தால் அதிமுக கூட்டணியில் இதுவும் நாங்கள் போட்ட பிச்சை என்று அதிமுக சொல்லும். இனி கூட்டணி வைத்தாலும் அதுபோன்ற செல்லா முடியாது.
@RVg142
3 ай бұрын
அதை விட மோசமாக வைகை செல்வன் நாங்கள் அவுத்து போட்ட கோவணம் தான் BJP என்றார் அன்று முதல் இன்று வரை கோவணம் கட்ட வில்லையா?
@rengasankari5418
3 ай бұрын
Annamalal jee patri iniyavadhu purinja sari singathai seendi parka vendan Bharat madhaki ki jai our support BJP only jai shree Ram
@manjunathreddy5708
3 ай бұрын
Jai Annamalij❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ifyouwantpeaceprepareforwa4329
3 ай бұрын
Annamalai Always Ultimate In The Tamilnadu Daa
@jothimsw
3 ай бұрын
But lost in election 😂😂😂
@azeezbasha1166
3 ай бұрын
Just we have seen the Parliament Election Results under his leadership.. .. 0000000000.
எத்தனை இடத்தில் ஜெயித்தோம் என்பதில் பெருமையா...? தனித்து கூட்டமைத்து எவ்வளவு முன்னேறினோம் என்பது முக்கியமா? திருமதி தமிழிசை க்கு இது எப்படி பிடிபடாமல் போனது.
@karthimp7466
3 ай бұрын
2019 இந்த கிருக்கிஅதிமுக கூட கூட்டணி வெச்சு எத்தனை சீட் கிளிச்சா?
@venugopalrajeswari544
3 ай бұрын
அமித்ஷா ஜி தூக்கி போட்டு ரெண்டு மிதிக்ஸா ஜி🎉😁
@chennakesavandesingu9523
3 ай бұрын
God Bless Annamalai Sir🎉
@RamasamySamy-je7vl
3 ай бұрын
Everybody respected her .But a bad time ,she had come for such criticisum .No matter she can now join with Mr Annamalai to promote BJP next level for the sake of tamilnadu .Jaihind .
@Sasikumar-co9kb
3 ай бұрын
No one touch annamalai
@ajayagain5558
3 ай бұрын
ANNAMALAI 🎉🎉🎉🎉🎉 💪🤗🥳
@venkataramanannagarajan5279
3 ай бұрын
Good job Amit Shah ji
@srinivasactr698
3 ай бұрын
Bjp is a party with principles and discipline, just like that no one can talk openly about party in the media, if any problem is there, it has to be discussed in party internal meetings only
@SureshKumar-wj7ro
3 ай бұрын
அருமை
@rg2905
3 ай бұрын
Remove her from BJP immediately.
@r.ananthakumarm.rajapandi1060
3 ай бұрын
அரசியல் நாகரிகம் அல்லாத கண்டிப்பு
@sudalimani09
3 ай бұрын
# Justice for Tamilisai #
@azeezbasha1166
3 ай бұрын
Don't expect from BJP.
@mrjollywalk44
3 ай бұрын
ஊடகம் பெரிதுபடுத்தி விட்டது, தேசிய தலைமை சொல்லுவது மட்டும் தான் நடக்கும்! கட்சி தலைவர் விமர்சனம் செய்வது பொது இடத்தில் தவறு.
@rajamanickamrajamanickam6384
3 ай бұрын
Thamizai fit for op incharge of Hospital far away from Politics knowledge Management etc Let's wait for Sri Annamalaiyaar Dheebam Flame 🔥 Admin exist in favour of Peace Full Tamil Nadu India will clear all the Aspects can't be challenged by any one Else 🙏 Sri Ram JaiRam Jai Jai Ram
@maqrtuyrftu53teerimuthu56
3 ай бұрын
இது மற்றவர்களுக்கு ஒருபாடமாக இருக்க வேண்டும் அக்கா பொதுவெளியில் பேசியது வருத்தத்துக்குரிய செயல்
@ajaymani3816
3 ай бұрын
Next TamilNadu CM Annamalai
@sundaresansita4458
3 ай бұрын
அடிமையாக இருந்தே பழகி விட்டவர்களுக்கு கூட்டணிபிடிக்கும் கை ஏந்தல் மிகவும் பிடிக்கும்.
@ramakrishnanvenkatasubrama464
3 ай бұрын
If there was alliance with AIA DMK she would not have got her place of choice in election but Thoothukudi or further remote places.
@Rrjs77
3 ай бұрын
She wanted to be a Minister. Her dream shattered.Hence blaming that if BJP had been with AdMK,they could hsve won het dream fulfilled 😅Pure Selfish ness
@smallbusiness007
3 ай бұрын
i have voted for admk and dmk so far. no i started voting for BJP becoz of annamalai only.
@ganesanganesan8647
3 ай бұрын
Good 👍
@vijaya8893
3 ай бұрын
கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் பொதுவாகக் கூறுவது அரசியலுக்கு இது பொருந்தாது தான் ஆயினும் சரியாகத் தெரியாமல் கண்ணு காது மூக்கு வெச்சு பேசுவதை எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? பொறுத்திருந்து பார்ப்போம் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@periyasamymuthupillai3283
3 ай бұрын
Madam is a hard worker but no precaution in her activity and talk. Because only zhe resigned governer post
@letchimyramasamy3894
3 ай бұрын
Tamilisai MDM is disappointed .She is blaming Annamalai .ADMK already rejected BJP yet she is crawling backwards. It's shameful to cry in public
@sundarabi4099
3 ай бұрын
ஒரு காலத்தில் இவர் மீது பெரும் மரியாதை இருந்தது. இன்று பதவி வெறி பிடித்து மதிக்காத டயர் நக்கி அதிமுகவிடம் மானங்கெட்ட கூட்டணி வைத்திருக்க வேண்டும் என்கிறார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் எந்த காலத்திலும் பாஜக வளராது, வளர விட மாட்டார்கள். அது இவருக்கும் நன்கு தெரியும், இருந்தாலும் பதவி ஆசை இப்படி பேச வைக்கிறது.
@sasikumar.p2554
3 ай бұрын
மிகச் சரியான கருத்து.👌 கூட்டணி இருந்திருந்தால் அம்மணிக்கு தென் சென்னை கிடைத்திருக்குமா.?
@Sridhathavasan
3 ай бұрын
Tamilizhai..c.m.s.sis..n political...dont belive vananithi.mam..our leader s annamalai..ji..
@DegaRajesh-gf3bl
3 ай бұрын
❤❤❤
@SivaKumar-rb3je
3 ай бұрын
Annamalai is only hope in bjp 🎉
@AnnaamalaiSingam
3 ай бұрын
தல! இருக்க வால் ஆட்டினால், ஒட்ட நறுக்கி விடுவார், அமித்ஷா!! ஏனெனில், அண்ணாமலை! ஆற்றல் மிக்கவன்! இளைஞர்களின் எழுச்சி நாயகன்! ஈசன் ஆனவன்! எங்கள் தலைவன் அண்ணாமலை! என்பது நாடறியும்!!
@srinivasan303
3 ай бұрын
இது என்ன தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியா? அனைவரும் தங்களை காங்கிரஸ் தலைவர் என்று சொல்லிக்கொள்ள ? அல்லது இது இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற சக்தியற்ற மேலிடமா ? 😅
@stephenkj6799
3 ай бұрын
Very shame for the ex governor thamilisai😢😢😢
@TAMIZHA-n8e
3 ай бұрын
அவர் மாண்பை அவரே கேட்டுக்கொண்டார்?
@VJEntreprises
3 ай бұрын
No annmalai no bjp
@lilamayasahu6669
3 ай бұрын
Aidmk sath alliance karna chaiye
@vimalaruskin4232
3 ай бұрын
Shame on Fox Thamilisai
@sivakumarpc2504
3 ай бұрын
JAI ANNAMALAIJI KANYAKUMARI UNIT
@tamilgaming8410
3 ай бұрын
She spoiled her carrier but she will join DMK lol
@shanmuganathanms3824
3 ай бұрын
நீங்கள்அதிமுகவிற்கேபோகலாமே
@bit664
3 ай бұрын
தமிழசைக்கு செருப்படி
@AshokAshok-tr3sm
3 ай бұрын
Vaga akka
@drumsnarayanan688
3 ай бұрын
he is telling i am the guy...i won't allow u.......like that i hope
@NagendiranMuthu
3 ай бұрын
அதிகார தீமிர் உச்சம் எப்படியுள்ளது அடச்சீ இதற்கு சாகலாம்
Patti had been given enough posts including the Governor. She should now be retired in order not to disturb Annamalai who is trying hard to win 2026 assembly election with PMK etc to send both Dravidian parties our of power.
@vasanthviswa7295
3 ай бұрын
AS has fone right rhing, actually they throwed her away with promotion but she is very greedy and from day 1 of her return based on her body language and the way she spoke i had been saying its not good for bjp tn, all those who wants bjp as slave will endorse with her view point, as long as bjp stays with admk they cant perform as they wont be allowed to do so n they will compare seeman who cobtests with all constituencies
@pdamarnath3942
3 ай бұрын
AADIYA AATTAMENNA
@nirmalaprabhuprabhu7006
3 ай бұрын
கட்சியிலிருந்து எருமையை துரத்த வேண்டும்
@Annamalaiips-sc2rq
3 ай бұрын
Annamalai ❤
@yaayee2886
3 ай бұрын
Aaddu thale annamalai thaan poddu kudutthathu
@swarnalathavenkat
3 ай бұрын
He could have called through phone to warn or scold her. Very bad manners shown towards an ex governor... i think her words were blown out of proportion as we all like annamalai sir more...
@maheshseth751
3 ай бұрын
Hire a lip reader.
@prabu9331
3 ай бұрын
Women standing and he sitting like a king shame
@jkp0003
3 ай бұрын
Full comment by bjp war room, mental annamalai effect 😂
காங்கிரஸ்மாதிரி கோஷ்டி சண்டை போடாமல் கட்சியை வளர்க்கும்வேலையை பாருங்கள்
@maharajan6982
3 ай бұрын
குந்தாணிக்கு டோஸ் பத்தாது இன்னும் விட்டு வாங்கியிருக்கனும்
@prakashs2151
3 ай бұрын
பிஜேபிக்கு நேரம் சரியாக இல்லை
@vishalvaidya6065
3 ай бұрын
தவறு! பிஜேபியில் உள்ள போலிகளுக்குத்தான் கெட்ட காலம்! 🤭🤭🤭
@aurputhamani4894
3 ай бұрын
பிஜேபிக்கு சரியான நேரம் வந்துவிட்டது இதுவரை மௌனமாக இருந்த தலைமை இப்பொழுது கண்டிக்க ஆரம்பித்து விட்டது. இனி திராவிட பாஜக தலைவர்கள் அமுங்கி விடுவார்கள். கட்சி வளரும் புரிந்து கொண்டு பேசுங்கள்
@tamilvalavanshanmugam2114
3 ай бұрын
பொது மேடையில் உலகமே பார்க்கும் வகையில், தமிழிசையை விரல் நீட்டி பேசியது வேதனையளிக்கிறது
@Nirmala-g9m
3 ай бұрын
திமுகவின் கொத்தடிமை பெரிய எருமை எடுத்து வெளியில போடுங்க 😂😂😂😂😂😂😂😂
@user-xd6ot3rp4j
3 ай бұрын
seems like a lack of education for Amitsha made him behave like bullshit.
@rajamanickamrajamanickam6384
3 ай бұрын
Thamizai fit for op incharge of Hospital far away from Politics knowledge Management etc Let's wait for Sri Annamalaiyaar Dheebam Flame 🔥 Admin exist in favour of Peace Full Tamil Nadu India will clear all the Aspects can't be challenged by any one Else 🙏 Sri Ram JaiRam Jai Jai Ram
Пікірлер: 147