சிவகங்கை மறைமாவட்டம், தங்கச்சிமடம் பங்கு தூய குழந்தை தெரசாள் ஆலய திருவிழா 01.09.2024 செவ்வாய்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. இதில் பட்டங்கட்டி கடையர் ஏழு கிராம தலைவர்கள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் இறைமக்களும் கலந்துகொண்டனர்.
Негізгі бет தூய குழந்தை தெரசாள் ஆலய திருவிழா 2024
Пікірлер: 2