சக்தி வாந்த அம்மன். அங்கு சமைத்துவிட்டு ஆங்காங்கே குப்பைகளும் இலைகளும் கொட்டிக்கிடக்கின்றன. அதனை கோவில் நிர்வாகம் குப்பைதோட்டிகள் வைத்து கோவிலை சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.
@user-zo5hq6xr4m
5 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏
@arjunm639
5 ай бұрын
ஓம்....சக்தி.....
@ganapathy1991
5 ай бұрын
Amma neenga thean en magalu ku nala varan thadi kudukanum.thaya.
@RVG113
4 ай бұрын
🙏🙏🙏🙏
@user-vx5zk4pt2v
5 ай бұрын
சிவகங்கை மாவட்டத்திற்கு தாயமங்கலம் முத்துமாரி திருவிழா மட்டும் பெரிதல்ல...... காரைக்குடி முத்துமாரி மாசி பங்குனி லட்ச பால்குட திருவிழா வும் பெருவிழாவே ...... இந்த சிவகங்கை மாவட்டத்தில் மட்டுமே 2 இடத்தில் அன்னை மஹாமாரி குழந்தை வடிவில் அருளாட்சி செய்கிறாள்🙏 🌿 சிவகங்கை தாயமங்களம் சீதளா முத்துமாரி🦁 🌿 சிவகங்கை காரைக்குடி லலிதா முத்துமாரி 🍅 ஓம் சக்தி பராசத்தி🙏🙏
Пікірлер: 8