துன்பம் வரும் வேளையில சிரிங்க னு சொன்னாங்க.நீங்க சிரிச்சிக்கிட்டே எங்களையும் சிரிக்க வைக்கிறீங்க.சூப்பர்
@ponselvij1172
2 жыл бұрын
இருவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்
@sulaimanbasha2457
2 жыл бұрын
என்ன வியாபாரம் பண்ரீங்க சார் இப்ப கொஞ்ச நாளாக தான் உங்க வீடியோ பார்த்து வரேன் கள்ளமில்லாத உங்கள் இருவரின் பேச்சு மிக அழகாக உள்ளது வாழ்த்துக்கள் முத்துசாந்தா 👍💐💐
@r.savithri.r.savithri.9207
2 жыл бұрын
உழைப்பாளி தம்பதிகள் இருவருக்கும் ஆண்டவன் என்றும் குடும்பத்தாருடன் 🙏
@sugamscreens
2 жыл бұрын
இயற்கையின் எழிலோவியம் காட்சிப்படுத்தியதிற்கு மிக்க நன்றி...!
@meenaramamurthy5678
2 жыл бұрын
எல்லா விடியோ வை விட உங்க சேனல் மட்டும் தான் நன்றாக இருக்கிறது.உங்கள் பேச்சு உங்கள் பார்வை மிகவும் நன்றாக இருக்கிறது.
@aravindh_gallery_2M
2 жыл бұрын
இடம் சூப்பரா இருக்கு?🌹 அவசரத்தில் 🌹எடுத்தாலும் அழகாக எடுத்திருக்கிறீர்கள்👏
@geethakannanandhan7210
2 жыл бұрын
Supersister
@thanostheking1856
2 жыл бұрын
நான் இப்போது தான் முதல் முறையாக இந்த இடங்களை பார்க்கிறேன் நன்றி 👌👌👌
@thanostheking1856
2 жыл бұрын
❤
@RR-yx8pd
2 жыл бұрын
Puli varumnu sonnanga aana kaatu erumaithn iruku..🤣🤣semma fun panringa..❤️
@amuthaanbalagan3397
2 жыл бұрын
நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
@soniyashanthi7807
2 жыл бұрын
superb Anna Anni..endha area
@challengewithgiridharan2262
2 жыл бұрын
சூப்பர் லொகேஸன் சகோதரி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ramkeerthiramkeerthi6683
2 жыл бұрын
Akka nice super neega entha ooru akka
@jessiev4206
2 жыл бұрын
Happy Couple 🤩🤩 God Bless you Sister and Brother.
@subburajkonaryadav781
2 жыл бұрын
சூப்பர் பாப்பா 👍👌 🌹வாழ்த்துக்கள் 🌹நன்றி 🙏
@bharathibaanu5305
2 жыл бұрын
Such a lovely couple may God bless you..... 😀
@sunithaarul5200
2 жыл бұрын
Both are so sweet. Admired on sister speech.
@sujathag8296
Жыл бұрын
Enjoy pandanga anna Anni ❤❤❤
@sairabanualavudeen334
2 жыл бұрын
Anna, eithu entha place
@meenabeauty4444
2 жыл бұрын
Bro and sis unga slang romba nalla iruku...santha akka talk super😍😍😍
@stalinp8428
2 жыл бұрын
வீடியோ அருமை வாழ்த்துக்கள்.... வியாபாரம் நல்லபடியாக நடக்க பிரார்த்திக்கிறேன்...வாழ்க வளர்க
@rethinamrethinam3438
2 жыл бұрын
இந்தாங்க வாழ்க்கை உங்களை போல் எல்லோரும் இருந்தா வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
@SelviSelvi-ut4pm
2 жыл бұрын
Neega entha ooru akka please solluga
@dharmalingam1987
2 жыл бұрын
உங்கள் காமெடி அனைத்தும் சூப்பர். வாழ்த்துக்கள்
@nandhinishanmugam669
2 жыл бұрын
Romba super place...Unga rendu per maadhriye ❤️ Unga veetuku oru time varalaama....
Пікірлер: 243