அடியாரின் பேச்சு வார்த்தை மிகவும் முக்கியமான ஒன்று முதலிலேயே கேட்டதில்லை முதன் முறை கேட்டுவியந்தேன் தெளிவான பேச்சு நீடுழி வாழ்க பணிதொடர வாழ்த்துக்கள்🎉
@user-qo2mm6yh4r
20 күн бұрын
அற்புதம்... அற்புதம்... அற்புதம்... வியக்க வைக்கும் உரை... அருமையான இலக்கிய நடை... நன்றி!
@ayyappancho3195
21 күн бұрын
அருமையான பேச்சு
@arunachalamdurai2133
14 күн бұрын
சிறப்பான உரை
@pushpamalli7835
23 күн бұрын
இவரை அறநிலையத்துறை எடுக்க வேண்டும்.கோயில்களே இல்லாமல் போய்கொண்டுஇருக்கிறது.
@bmurugan8325
19 күн бұрын
Samy. Thank you very much for your excellent speech.
@thirumavalavanvalavan5074
20 күн бұрын
Super
@sulaimanmubarak879
14 күн бұрын
நான் இசுலாமின் ஆனால் அய்யா உங்கள் உரை நடை தமிழ்அழகு பொருள்படை நீர் உயர்ந்துள்ளீர். பழனிகோவில் அரசுவிழாவில் உங்கள் உரை அழகு பெருவுரை பேருவுரை பெருஅழகு
@Peter-v1y
21 күн бұрын
Marvoles
@YesuvadiyanPackiyam
19 күн бұрын
மரியாதைக்குரிய புட்டபர்த்தி சாய்பாபா அவர்கள் தமிழ்நாட்டுக்கு கலைஞருக்கு கலைஞர் வீட்டுக்கு தானே வந்தார்
@naarkali14
23 күн бұрын
நல்ல தமிழ் ஆற்றல்
@loganathan4690
20 күн бұрын
Love
@RamanathanM-tj4cv
18 күн бұрын
ஆரியர் ஆதிக்கம்தான்
@DayaDaya-r8v
14 күн бұрын
தினமலத்திற்கும் தினமணிக்கும் என்ன தொடர்பு.... 😅😅😅😅😅
@sunderj4774
24 күн бұрын
Since the 2026 election is round the corner it is no wonder that they have reverted their usual trick of Hindu appeasement by hoisting World Murugan conference which will be followed by World Nataraja conference at chidambaram and lastly they may throw the utter surprise by holding World Brahmin conference.Any how the main script is decided from Rome.
@sivavelayutham7278
18 күн бұрын
Always HINDUS >80% Around 30% vote for DMK ,unlike others.think............! Only one line straight thinking about DMK!
@sunderj4774
18 күн бұрын
@@sivavelayutham7278 The irony of your reply is you carry a very respectable name Siva Velayudham.Best wishes.
@DavidRaj-kw3xt
20 күн бұрын
Kunra kudi Adgalar kum DMK kum ana relationship sambady ask this,I will say for Them what is the relationship between BJP, Modi G and Athani, Ambani , also Corbarats, tell openly, first you will see your think, caract yourself then see OTHERS
@kulandaisamyantonysamy590
23 күн бұрын
அடிகளாரின் உரை அருந்தமிழ் அருமை உரை!
@kulandaisamyantonysamy590
23 күн бұрын
இலங்கைத் தமிழர்கள் ஈழ விடுதலைப் போராளிகள் துடிக்க துடிக்க கொல்லப்பட்ட போது, நாடகம் ஆடியதும் அந்தத் தாய் தான், என்பதையும் சொல்லுங்கள் அடிகளார் அவர்களே? சொல்லாவிட்டாலும் மனதுக்குள்ளாக வேணும் சற்று ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.!!
@vaik6064
19 күн бұрын
இந்த பொய்யை எவ்வளவு காளம்தான்சொல்விர்கள்.பாலம்கட்டியதில்ஊழல். அதில் ஊழல் இதில் ஊழல் என்றிர்கள்.ஊழலைதவிறவேறுஎதும்செய்வதுயில்லைஅடுத்தவரைகுறைசொல்லவதர்க்கு அருகதையில்லை.
@sampathp5588
19 күн бұрын
பிஜேபி மேப் களும் கையெழுத்து போட்டார்கள் என்பதையும் மறந்து விட கூடாது.
Пікірлер: 26