🌹🙏🙏🙏🌹மிகவும் அருமையான பதிவு நன்றி. நாம் எதனால் இப்படி இருக்கிறோம் என்று தெரியாமல் இருந்த எனக்கு தெளிவு படுத்தினீர்கள். மிக்க நன்றி சகோதரி. 🌹⭐️வாழ்க வளமுடன் ⭐️🌹
@SangeethaSangeetha-sw7xt
6 күн бұрын
அம்மா உங்க பதிவு கேட்டதுக்கு அப்புறம் நான் மிகவும் தெளிவாகி விட்டோமா உங்களுக்கு மனமார்ந்த நன்றி
@dhanalakshmic7781
Жыл бұрын
உங்கள் பதிவு களில் எல்லாம் நல்ல பாடம் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் அம்மா நன்றி மா🙏🙏🙏⭐⭐🦚🦚🙌🙌🙌👌👌👌👌🙏🙏🙏🙏
@sarojabalachandran4413
Жыл бұрын
P
@ganesanmariappan64
8 ай бұрын
அம்மா நீங்கள் சொன்னது 100% உண்மை அம்மா நான் முன்னுர்கள் வணங்கி தான் வருகிறேன், ஆனாலும் நீங்கள் பல கருத்துகள் சொல்லி உள்ளீர்கள் அதன் படி செய்வேன் அம்மா, வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் குடும்பம் பல ஆண்டு காலம் வாழ மனமாற வாழ்த்துகிறேன் அம்மா 👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@chokkalingamnainar2630
Жыл бұрын
Very nice and beautiful discourse by our respected lady and God be with her
@vijayvelvijayvel6510
3 жыл бұрын
தெளிவான விளக்கம் அம்மா. புண்ணியம் கோடி
@sennthilsockalingam6401
3 жыл бұрын
மிக அருமையான, தெளிவான விளக்கம்! பாராட்டுகள்!!
@om8387
Жыл бұрын
அம்மா நீங்கள் கூறியது யாவும் உண்மை ஆனால் இன்றுள்ளவர்கள் சிலர் இவற்றை நம்புவதில்லை அதனால் பெரும் துன்பத்திற்காளாகிறார்கள் எங்கள் நன்மைக்காக அருமையான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றிகள்
@thilagavathipurshothaman269
Жыл бұрын
Io
@gdthrmagdthrma
3 жыл бұрын
அற்புதமான உங்களுடைய பதிவு அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@chokomahasarchoko1068
2 жыл бұрын
நான் உங்களின் பேச்சுக்கு ஆகச்சிறந்த ரசிகனாவேன்... இந்த யூடுப் சேனலில் இன்னும் நிறைய வீடியோக்கள் போடுங்கள் அம்மா... மஹாபாரதம் ராமாயணம் போன்ற புராண உபதேசம் செய்யுங்கள்... ப்ளீஸ் 🙏🏻🙏🏻🙏🏻
@balasubramanianjeyakodi3468
Жыл бұрын
Super amma
@gayajegan9469
Жыл бұрын
நன்றிகள்.அருமையான மிக்க பயனுள்ள பேச்சு.பாராட்டுக்கள். வாழ்க வளமுடன். வட இலங்கையிலிருந்து தற்பரசுந்தரம் ஜெகதாம்பாள் 30.10.2022
@user-fi7rp9mv8l
Ай бұрын
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்!!! கோடி புண்ணியம் 🙏🏻🙏🏻🙏🏻
@karthickkarthick4803
3 жыл бұрын
நன்றி அம்மா 💐💐💐🙇🙏
@55srajendran
Жыл бұрын
பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்!!!
@meenakshisundaramrm9170
3 жыл бұрын
தென்புலத்தார் கடன் என்று திருக்குறள் சொல்லபட்டுள்ளது இதை பற்றிய தகவல் அருமை பயனுள்ள தகவல்களையும் வழங்கியுள்ளார் வாழ்த்துக்கள்
அமாவாசையின் சிறப்பு மற்றும் பித்ரு தோஷம் தர்ப்பணம் முக்கிய ம் பற்றி தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி
@bharathishaalu7223
4 ай бұрын
வணங்குகிறேன் அம்மா
@susilasusila668
3 жыл бұрын
அருமை
@chankutty3870
Ай бұрын
Arumai madam..
@selvavinayakam9455
9 ай бұрын
Sithalapathi sendru varukindrom amma Rempa nandri sariyana nerathil kidaithathu intha video
@kumarv2117
Жыл бұрын
நன்றி
@c.lakshmili9026
Ай бұрын
Top Explain.
@vatsalakrishnamurthy4190
3 жыл бұрын
Nanri pala amma
@j.aishwaryanachiyar7175
3 жыл бұрын
Nantri amma
@anbesivam1061
4 жыл бұрын
Thanks
@BalaMurugan-ek3rk
Жыл бұрын
இறந்தவுடன் உயிர் வேறஉடம்புக்கு மாறும் என்று சொல்கிறார்கள் பிறகு எப்படி வருவார்கள்
@subramaniamsivananthan1724
3 жыл бұрын
Vanakkam Ammah
@renurahul9220
Жыл бұрын
Arumai...
@subbulakshmik.subbulakshmi3081
Ай бұрын
Rompa.Rompa.arumay.❤❤❤❤❤
@pathmaram
Ай бұрын
🙏🙏🙏
@suganyasuganya6868
9 ай бұрын
Rempa nandrima
@user-bq4pd9hx8r
4 жыл бұрын
அம்மா
@ushachandrasekhar5204
Жыл бұрын
🙏
@rajamanikcam3753
Жыл бұрын
🙏🤝
@alexandertv3927
3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@saravanaprasad3976
2 жыл бұрын
உண்மை
@sumithavenugopal7879
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-mn5ot9vk1p
3 жыл бұрын
ஓம் முருகா... ஓம் மகா கணபதி. எனக்கு சூரியன் ராகு இரண்டும் சேர்த்து 4 ல் இருக்குது... வெற்றி பெற வழி என்ன?
@selvanayagisubramanian2251
10 ай бұрын
You are looking so cutest madam
@sindhuvenkateshwari8609
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@SriDevi-kl2mf
2 жыл бұрын
முன்னோர்களுக்கு எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும் மேம்
@amsamk4758
3 жыл бұрын
நீங்கள் சொன்ன அதே தை அமாவாசை திரு ஓணம் நட்சத்திரம் அன்று இரவு 12.10 மணி அளவில் என்னுடைய மகன் அகால மரணம் அடைந்தார் நங்கள் என்ன செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள் அம்மா. 10.02.2021 அன்று முதல் இன்று வரை தொடர்ந்து என் மகனை இழந்து தவித்து கொண்டு இருக்கிறேன் இதற்கு நான் என் குடும்பம் என்ன செய்ய வேன்டும் என்று வழி சொல்லுங்கள் அம்மா
@mahamaha3017
3 жыл бұрын
அம்மா பித்று கடன் தீர்க்க திருமணம் செய்யாத பேரன்கள் செய்ய லாமா, தயவுசெய்து விபரம் தெரியாத நிலையில் கேட்கிறேன். பதில் சொல்ல வேண்டிக் கொள்கிறேன் .please ma
@balasubramanianjeyakodi3468
Жыл бұрын
Thanks amma
@manimaranvadivelu7387
Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@RajiChinna-so1kf
5 ай бұрын
Amma aankuzhandhai illai, Penn pillaikal mattumea irunthal ammavasai ,thivasamum kofukkalama? Velakkunkal please.
@katarimohanfollowers1552
2 жыл бұрын
நான் கன்னி லக்கினம் ,3ல் சூரியன்,செவ்வாய்,ராகு, 9ல் கேது உள்ளது, ஆனால் என் முன்னோர்கள் என்றால் எனக்கு மிகுந்த மரியாதை கொண்டவன்,நான் என்ன செய்யணும்
@c.lakshmili9026
Ай бұрын
100/100 real.
@tharanigovindarajulu6099
Жыл бұрын
Amma, I don’t have appa. I am married and staying out of country , can I give tharapanam!! Many say I should not do because my father in law is alive.I have not done anything to my appa with Ellu. Please advice, how to workship ancestors at home.
@sarosaratha7047
Жыл бұрын
இதுவரை தெரியாமல் இவ்வளவு தூரத்தை கடந்து வருகிற எம் முன்னோர்களை வரவேர்க இனி மேல் லாவது செய்வோம் நன்றி சகோதரி வாழ்க வளமுடன்.
@janakiganesan2216
6 ай бұрын
அம்மா இழுப்ப எண்ணெயில் தீபம்
@thirumoorthy1228
9 ай бұрын
அம்மா வருடத்திற்கு எவ்வளவு முறை தர்பணம் கொடுக்கலாம்
@ksvelmurugan6430
Жыл бұрын
நற்பவி
@GuberanG
Ай бұрын
Amma nega yethanala "la" use pana matinguringa words la therinjkalama
@kalpanasankaralingam4847
3 жыл бұрын
அம்மா பெண் பிள்ளைகள் இதைச்செய்யலாமா ஆண்வாரிசு இல்லாத வீட்டில்
@silvestransundararajah2797
3 жыл бұрын
Please try to solve the poverty of Tamil Nadu, don't make many children, respect the human right of the people and don't allow prostitution. Then everything will come ok. Don't waste time on this. I hoop you understand this.
அம்மா எங்கள் குடும்பத்தில் அம்மாவாசை கும்பிட்டதில்லலை மாறாக கிருத்திகை கும்பிட்டு வருகின்றோம்.அம்மாவிடம் கேட்டேன் நமது குடும்பத்தில் யாரும் கும்பிடுவதில்லை என்றார்கள்.இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அம்மா..
@thangamlakshmanan275
3 жыл бұрын
Thankyou so much amma.your advice very very important.Follow panrome Amma..Thankyou.
@krishnamurthyiyerprokithar1145
Жыл бұрын
இந்தகாலத்தில்கர்மகாரியத்தில் 32+1 பிண்டம்வைக்கவேண்டும்ஆனால் 6பிண்டம்வைக்கிறார்கள் ஸ்ரீரங்கத்தில் சிலர் பதில்தரவும்
@saravanaprasad3976
2 жыл бұрын
முன்னோர்களை வழிபாட்டு முறையை செய்தலும் நல்லதே நடக்காமல் இருக்கின்றது தடைகள் நீங்கள
Пікірлер: 86