#tamil #travel #vlog #karnataka #somanathpura #vishnutemple
Temple Map Link : Somanathapura
maps.app.goo.g...
சோமநாதபுரம் கோவில் ஒரு பழைய புராதனக்கோவில். ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய கலையநமிக்க ஒரு அற்புதக்கோவில். சிற்பக்கலையில் தென்னிந்தியர்கள் சிறப்புற்று விளங்கினார்கள் என்பதற்கு மற்றுமொரு சாட்சியாக இக்கோவில் விளங்குகிறது.
பல சினிமா படப்பிடிப்புகள் இகுகோவிலில் நடைபெற்றுள்ளன. மைசூர் சுற்றுலா செல்பவர்கள் மறக்காமல் இக்கோவிலுக்கும் சென்று வருதல் மேலும் சிறப்பு.
அன்புடன்,
மேட்டூர் செந்தில்.
Негізгі бет தளபதி திரைப்பட கோவிலும் அதன் இரகசியங்களும் | Sundhari kannal oru sedhi songs | Mettur Senthil |
Пікірлер: 30