அஸ்ஸலாமு அலைக்கும், ஒரு கட்டுமான நிறுவனம் தொழில் ரீதியாக வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்கிறார்கள், இந்த கட்டுமான நிறுவனத்தில் கணக்கர் வேலை செய்யலாமா? மற்ற கணக்குகளோடு வட்டி கணக்குகளையும் எளிதியே ஆகவேண்டும். மேலும் வங்கியில் கடன் வாங்க திட்ட வரையரைகளும் செய்து தர வேண்டும். தெளிவான விளக்கம் ஆதாரங்களோடு கிடைத்தால் வேலை செய்ய / விட்டு விட முடிவு செய்ய வேண்டும்.
Пікірлер: 2