ஹலோ👋🏽 LUMO திரைப்படம் பார்த்ததற்கு நன்றி! திரைப்படத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம்! உங்களுக்காக நாங்கள் ஜெபிக்க முடியுமா என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: jesus.net/prayer-request/ ஆசீர்வதிக்கப்படுவீர்களாக!
Praise the lord brother 🎉 Vaalthukkal🎉 Ungal muyachekku karthar palan tharuvar 🙏
@TimothyKasi
2 күн бұрын
Amazing! Loved this movie! ❤ God bless you brother in Christ!
@allwin1874
2 күн бұрын
இது திரைப்படம் அல்ல, story telling போல உள்ளது. It will be very useful, if you post it as a movie. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்💐💐💐
@Dreemitspositive
12 сағат бұрын
தேவன் என்றும் கர்த்தர் என்றும் சொல்லலாம் நீங்க யெகோவா என்று சொல்லும் விதம் யெகோவா சாட்சி ஆக இருக்குமோ என நினைக்கிறன்
@PrabuAnand-wb5yw
6 сағат бұрын
சங்கீதம் 68:4, சகோதரா.... ஓசியா 12:5 எரேமியா 16:21 ஆகிய வசனத்தை பார்க்கவும்.
@Dreemitspositive
2 сағат бұрын
@@PrabuAnand-wb5yw நீங்கள் படம் முழுவதும் யெகோவா என்றே தான் சொல்கிறீர் யெகோவா என்பது தேவனுடைய பெயர் தான் ஒத்துக்கொள்கிறேன் ஆனாலும் யெகோவா தூதன் என்பது தேவனை தூதன் என குறிப்பிடுவது போல தெரிகிறது
Пікірлер: 12