எத்தனை பெயர்ச்சி வந்தாலும் இங்கு எதுவும் மாறப் போவதில்லை, இப்படிக்கு தனுசு ராசி -பூராடம் நட்சத்திரம் 😢😢😢
@drsrinivasan9329
6 күн бұрын
தர்ம கர்ம என்றால் தருமமம் செய்வது கர்ம என்றால் கருமாதி செய்வது அன்று கர்மம் என்றாலா வேலை தொழில் வேலை செய்வதுஎனாறு பொருள்
@speedfire473
6 күн бұрын
100% True
@T70studio
6 күн бұрын
சூரியன் சந்திரன் செவ்வாய் திசை முடியும் வரை எதுவும் மாறாது
@ashokkumarsharpeys2363
5 күн бұрын
😮 it's true
@krrish139
2 күн бұрын
@@T70studioசூரியன், சந்திரன், செவ்வாய் திசைநீங்க சொல்ற திசை முடிய இன்னும் 13 வருடம் இருக்கிறது..... அதுக்கு அப்புறம் இருந்தா என்ன செத்தா என்ன அட போங்க யா
@பாசிட்டிவ்பரந்தாமன்
7 күн бұрын
இப்போதைக்கு பிச்சை எடுப்பது தான் என் தொழில் ❤
@KasthuriN-rq5lh
6 күн бұрын
😢
@T70studio
5 күн бұрын
உள்ளுரில் எடுங்க சனி பெயர்ச்சிக்கு பிறகு வெளியூர் கிளம்பிடலாம்
@பாசிட்டிவ்பரந்தாமன்
7 күн бұрын
இரண்டாம் திருமணம் அது மட்டும் தான் குறைச்சல் ❤
@KasthuriN-rq5lh
6 күн бұрын
😂
@T70studio
6 күн бұрын
இந்த மாதம் முயற்சி செய்யுங்கள் இல்லைனா 2025 மே மாதம் வரை நாட்க்களை நகர்த்துங்கள்
@pavithrapanneerselvam1076
4 күн бұрын
Thank you
@வசியம்-ஆன்லைன்ஜோதிடம்
5 күн бұрын
👏👏👏👏
@lathasiva871
6 күн бұрын
கடன்இருந்துமீலவழி உண்டா செந்தவீடுவாங்காவழிஇருக்கா
@T70studio
6 күн бұрын
2025 மே மாதத்திற்கு பிறகு நல்ல வீடு கட்டலாம் குரு சனி ராகு கேது பெயர்ச்சி நன்றாக இருக்கும்
@deepan6803-h6v
4 күн бұрын
குணசேகரன் 23.08.1999. 01:30 pm. எனக்கு தனுஷ் ராசி பூராடம் நச்சத்திரம்.... செவ்வாய் திசை சனி புத்தி... எனக்கு எப்போ திருமணம் நடக்கும் ஐயா
@rameshsiva2167
5 күн бұрын
Ayya naan thanusu rasi. Moolam natthirum 4 paatham.Meenam lakkanam . Date of birth. 30.10.1992.Time. 4.15pm. place. Ranipet. 3years haa govt job try pannittu kedaikkumma ayya vaizhappu erukka ayya illa entha work ayya set aagum life la pls pls ans me ayya.....
@Venkat-q4z
4 күн бұрын
ஏதோ ஒரு தேதி, ஏதோ ஒரு மாசத்தை போட்டுக்கோ அருமை அருமை 😂 18 வருசமா இப்படிதான் பாக்கிறேன்.
@T70studio
3 күн бұрын
சூரியன் சந்திரன் செவ்வாய் திசை முடிய 23 வருடங்கள் ஆகும்
@Venkat-q4z
3 күн бұрын
நன்றி ஐய்யா
@raajkumar1253
5 күн бұрын
Divya sri என்னுடன் சேரந்துவிட்டால் நன்றி பிரபஞ்சமே.
@sibichakravarthi7011
5 күн бұрын
என் ஆளு பெயரும் திவ்யா ஸ்ரீ தான் 😂அதுலாம் ஒரு p#### வராது..... போய் ஒழுங்கு p#### பொழப்ப பாரு..... நானும் உன்ன மாறி ஒரு தனுஷு ராசி தான்.... 😂😂😂
@PrabhuG-r9g
6 күн бұрын
லாட்டரி யோகம் இருக்க ஐயா?
@T70studio
6 күн бұрын
புரட்டாசி மாதம் 9 முதல் 20 வரை அதிர்ஷ்டம் யோகம் உள்ளது முயற்சி செய்யுங்கள்
Пікірлер: 25