கடலில் கிடைக்கும் ஓரளவு அனைத்து மீன்களையும் சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் எனக்கு மிக்க மிக்க மிக்க மிக்க பிடித்த மீன் மத்தி மீன் மட்டுமே
@Muthunagarmeenavan
2 жыл бұрын
இதற்கு முன்னால் நானும் ராமேஸ்வரம் மீனவனும் தனுஷ்கோடி வந்தோம் , இந்த வீடியோவை பார்க்கும் பொழுது மறுபடியும் அதே நினைவுகள் திரும்புகிறது அண்ணா மிக்க நன்றி 😋😋😋
@maheswarics5987
2 жыл бұрын
நானும் எங்கள் குடும்பத்துடன் சாப்பிட்டு இருக்கிறோம். சாப்பாடு மீன் குழம்புடன், நண்டு, பிடித்த மீன்கள் பொரித்தது, சாப்பிட்டு இருக்கிறோம். ஹோட்டல் சாப்பாடு விட இது தான் அருமை யான சாப்பாடு. அடிக்கடி எங்கள் வீட்டில் பேசுவோம். மீண்டும் வருவோம். மலரும் நினைவுகள். சகோதரரே.
@rameswarammeenavanfamily
2 жыл бұрын
இதுக்கு முன்னாடி முத்துநகர் மீனவன் வீடியோ போட்டிருந்தாரு அருமையாக இருந்தது அதே போல் நீங்களும் காட்டி இருக்கீங்க அருமையாக உள்ளது நன்றி
@deserttigersunitedllc8610
2 жыл бұрын
Uhhhhhhh
@selvimuthu51
2 жыл бұрын
சூப்பர் சாப்பாடு மீன் குழம்பு மீன் பொரித்து வேற லெவல்
@ktmvijay5473
2 жыл бұрын
தரமான சாப்பாடு Vera Level😍💥😍💥😍💥😍Diwali trip ponom apo saptom semma bro
@user-gn6hx6kb1t
2 жыл бұрын
கடற்கையோர மீனவ கிராமங்கள் முழுவதும் உள்ள மீனவ மக்கள் கடல் உணவகங்கள் அமைத்து பொருளாதார மற்றும் அரசியல் வலிமை பெற வேண்டும்
@sairam506
Жыл бұрын
Nangalum last week indha shop la tha saptom indha akka avalo soft ah pesunanga food avalo taste ah irundhuchu 💖
@jeyasurya0811
2 жыл бұрын
Super na .very interesting video na 👍🥰👌
@malare1614
2 жыл бұрын
Super Anna unga yella videoum ennakku romba pudikkum❤
@indianoceanfisherman
2 жыл бұрын
*super brother good information*
@dranjith2244
Жыл бұрын
நானும் இங்க சாப்டு இருக்கேன் எவ்ளோ செலவானாலும் மீன் சாப்ட திரும்ப இந்த அக்கா கடைக்கு போகனும் அவ்ளோ டேஸ்ட் இறால் 😋😋😋😋😋😋😋😋
@rockstarsekar8031
2 жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போது மீன் சாப்பிட ஆசையா இருக்கு நண்பா வீடியோ ரொம்ப சூப்பர் 👌👍
Vera level na unga channel enaku romba pudikum ipalam unga channel mattum than pakkuran
@abdulshalam3136
2 жыл бұрын
நான் என் குடும்பத்துடன் வந்து சாப்ருக்கோம்.அருமையாக இருந்திச்சி..
@devarajraj5915
2 жыл бұрын
I'm devaraj Madurai 24age bro naa vandhu meen kulambu saatham poricha meen nandu fry raal fry sapturuken vera level feel bro i like it dish 😍
@meenakarthick8488
2 жыл бұрын
நாங்க போன வருஷம் தனுஷ் கோடி போயிருந்த போது இதே கடையில தான் சாப்பிட்டோம். மீன் குழம்பு மீன் பொரியல் சூப்பரா இருந்துச்சு.
@mercycyrilmercycyril1102
2 жыл бұрын
God bless you from Coimbatore
@dhatchayanim
2 жыл бұрын
Dhanushkodi heavenly beach...I visited 8 yrs ago... Nothing was avbl ..good to hear tourists and local ppl are having betterment...keep going 👏👏
@vairavjag1739
2 жыл бұрын
Hi pro nangalum rameswaram dan ipa irupadu other country videos yelam superb
@jenijenila2664
2 жыл бұрын
Neenga pesurathu nalla iruku
@littleprithviraj2066
2 жыл бұрын
Vartha podi na enna chilli powera fish fry masalava anna
@grakraja4852
2 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் பிடிக்கும் நண்பா... சேலம் Rk. Kannan
@70090441
2 жыл бұрын
Vanakkam Thambi 🙏🏼Fantastic And we’re Can’t wait To Travel all This places! Really awesome Thambi 🙏🏼👍🏻🙌🏻
@everydaymealsindia
2 жыл бұрын
அருமை அருமை
@sparbakaran4076
2 жыл бұрын
Anna Vera level super suwet
@mumthajbegam7119
2 жыл бұрын
Nice video thambi 👍 na unga biggest fan from Coimbatore
@rrajendran4235
2 жыл бұрын
Ungalala mattum than Entha ooru ellam pakkurom super anna
@IndianTamilan19
2 жыл бұрын
ஆஹா வாயூருது கண்டிப்பாக சாப்பிடவேண்டும் போல் உள்ளது -
@jenefaskitchenlifestyle4660
2 жыл бұрын
Yummy in my tummy 😋
@chandruradha8021
2 жыл бұрын
Superb bbbb from Kuwait 👌👌👌👌👌
@thenmozhiMSD
2 жыл бұрын
My fav fish , nice brother, na anga phonathu illa,
@SaravanaKumar-uq1ji
2 жыл бұрын
அருமை, நாவில்😋😋😋
@umeshpala3593
2 жыл бұрын
Hello brother very nice videos Keep it up. iam Umesh from banglore
@hasfathima5559
2 жыл бұрын
Sunday nangalum entha akka kadaila than saptom semma sappadu
@lohitdisha2371
2 жыл бұрын
Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌👌👌💟💟💟💟👍👍👍👍
@SakthiVel-nd3xq
2 жыл бұрын
Super....
@MohanRaj-jh6ej
2 жыл бұрын
சூப்பரான வீடியோ சகோ
@dharmarmuthumani953
2 жыл бұрын
Thampi, nanum thoothukkudikkanthan. Keralavil irukkiren. Palamurai rameshwaram vanthu irukkiren. Kataisiyaka moontru varutangalkku munne vanthirunthen. Antha thatavai thanushkodi, arisalmunai poyi parthuvittu thirumpum neram mathyanam aakivittathu. Nalla pasi. Anku oru hottalil sappita ponom. Sappita ukkarntha utan payangaramana ee thollai. Ankirunthu vere kataikku ponom. Ankeyum appatithan irunthathu. Piraku mutiyamal rameshwaram vanthu sappittom. Ee vamal parthal nantraka irukkum. Mathapadi ellam ok. Thankyou. .
@razumeem3911
2 жыл бұрын
சூப்பர் அண்ணாநல்லஇருக்குஅருமையஇருக்கு
@vishnuvarthan1751
2 жыл бұрын
Mathini ku oru hotel vachu kudunga bro avunga nalla varuvanga ❤️
@dkarthikeyan3709
2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@maxg2629
2 жыл бұрын
Yummy 😋😋
@nasiknalim8277
2 жыл бұрын
சாப்பாடு சூப்பர் பிரதர் மீன் வறுவல் அருமை நமக்கு வந்து சாப்பிட முடியாது
@dharansasi457
2 жыл бұрын
Delicious 🤤😋
@TJ-wg8vx
2 жыл бұрын
Brother kanawa, Nandu kidaikkum a
@swathi8835
2 жыл бұрын
Meen romba.fresh ah irukku
@muthudivya3992
2 жыл бұрын
Yenga sitthi, and grandpa, and atthai.. naane innaiku tha intha vedio pakkure.. tq..Anna🙏🙏🙏.. yellorum vaanga hotel ku sapta..🙏🙏🙏.. unga support yengalukku venum
@ponselviselvi6923
2 жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா
@vasulakshmanan1736
2 жыл бұрын
Super fish fry
@FishWithHanish
2 жыл бұрын
Super bro Naanum seekirame oru rameshwaram fishing trip poduren, fresh a pudichu endha akka kadaila kuduthu cook panni saapidanum 🤩🤩
@ananthianu4507
2 жыл бұрын
Sri Baghav hotel ponga bro sema taste
@FishWithHanish
2 жыл бұрын
@@ananthianu4507 sure bro will go💪🏽
@nivashphotography5272
2 жыл бұрын
இன்னும் ஒரு சில நாட்களில் நான் வருவேன்... தனுஷ்கோடிக்கு வந்து நான் இந்த மன்னன் ஹோட்டலில் மீன் சாப்பிடுவேன்......😋😋😋😋
@peterdevabalan2825
7 ай бұрын
its good
@bamavillagefoodstube8872
2 жыл бұрын
Super video pa
@cheeksbubluu
2 жыл бұрын
Mathani Oru kadai potutanganu nenachuten...thumbnail LA pathu
@smselvaaravind84
Жыл бұрын
Super bro 👌👌👌
@baranisoundappan5243
2 жыл бұрын
Super duper bro
@manishadurai8111
2 жыл бұрын
Nalla sapidunga❤❤❤❤
@gopidurai1946
2 жыл бұрын
Bro naanum anga saptueuken naa paramakudi thaa
@noorjankn3522
2 жыл бұрын
Super anna nanga srilanka
@murugesans7919
2 жыл бұрын
Anna dhanush Kodi veeranum I am waiting 👌👌👌👌👌
@maniaisu2071
2 жыл бұрын
Fish nicewow
@sinnathurairamanathan492
2 жыл бұрын
Nice 👍
@jayaapm562
2 жыл бұрын
Thanushkodi ❤️❤️❤️
@anushyadevi4784
2 жыл бұрын
Super brother
@SathishKumar-fm4ml
2 жыл бұрын
entha location google map poduga...
@lovelyvennis3350
2 жыл бұрын
Video super na
@kali.muthu.nallasukam7505
2 жыл бұрын
Supper
@mr.sivamuthukumar6507
2 жыл бұрын
சூப்பர் மாப்ளே
@smithaeunice
2 жыл бұрын
. Your family can do hotel like this because your anni cooking well
@kalaivanikalaivani8070
2 жыл бұрын
ஊர் சுற்றும் வாலிபன். 👍👍👍👍🙏🙏🙏🙏எங்க சக்தி அண்ணா.
@geraldraja3302
6 ай бұрын
Bro it is true we purchase fish from outside, they will ready to cook for us??. Like any option hotel available in dhanushkodi ??
@suseelar8979
2 жыл бұрын
Super super👌👌👌👌👌👌👌
@sabeersabeef3382
2 жыл бұрын
Super super 👍👍👍👍👌
@vinujakathiravan611
2 жыл бұрын
Thuthukkudi thireshpuram kathiravan. Anna super
@velusuvi2001
2 жыл бұрын
Super anna
@niroshandavid
2 жыл бұрын
Yow... maththi meen irukka? Itha vida wers enna wenum...
Пікірлер: 230