சிங்கப் பெண் பிள்ளைகளுக்காக வாழ்க்கையில் போராடுகின்றார். அம்மாவின் கஸ்ரத்தை உணர்ந்து பிள்ளைகளும் படிக்கின்றனர்.உண்மையில் மலையக மக்கள் கஸ்ரபட்டாலும் எல்லா குடும்பங்களில் படிப்புக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. இந்த அம்மாவிற்கு பிள்ளைகளால் தான் பெருமை❤
@user-ub2em6so9b
14 күн бұрын
தம்பி உண்மையில் சகோதரியின் கடின உழைப்பு தன்னைப்போல பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். கடவுளின் துணை என்றென்றும் இருக்கும். வாழ்த்துக்கள் இப்படியானவர்களை கண்டு உதவி பெற்று கொடுக்கும் புண்ணியவானுக்கு வாழ்த்துக்கள்
@shanmugasundaram8709
14 күн бұрын
சகோதரியின் உரையாடல் மிக நேர்மையாக உள்ளது.கடவுள் அருள்புரிய வேண்டுகிறேன்.
13:42~ இது உண்மை வடக்கு கிழக்கில் காணி வீடு இருந்தும் புத்தர் விளைந்து போய் இருக்கு அனைத்து வசதிகள் இருந்தும் வாழ தெரியாமல் முறையற்ற திருமணங்கள் முடித்து சீரழிந்து இப்போ உதவி கேக்கிறார்கள்.. இந்த அக்கா கடினமா உழைக்கிறார் கணவன் இறந்துவிட்டார் கண்டிப்பாக உதவலாம்..
@user-vn9ll3lf7u
14 күн бұрын
தமிழன் சாதிக்க பிறந்தவர்கள் எங்கு வாழ்ந்தாலும் நாம் தமிழர்கள் அன்பான தாய் தமிழ் புலம்பேர் உறவுகளே இந்த உறவுகளுக்கு உதவி செய்ய முன் வாருங்கள். இவர்களுக்கு உதவி செய்த உறவுக்கு கோடி நன்றிகள். அருமை தம்பி வாழ்த்துக்கள். நம் ஊரை போல் எல்லாம் இடமும் சென்று உதவி செய்ய முன் வாருங்கள்.
@denishgunasegaram6484
14 күн бұрын
❤❤அருமையான நன்றி உரை உதவி செய்தவர்களின் மனம் உண்மையில் பூரிப்படையும் வாழ்த்துக்கள் ❤❤
@Manega580
14 күн бұрын
கட்டாயமா பெருமையாக இருக்கு தம்பி அம்மாவுக்கு வாழ்த்துகள்❤❤❤❤
நான் இந்த பிள்ளைகளுக்கு திரும்பவும் உதவுகிறேன் வடக்கு கிழக்கு தாய்மார் எல்லாம் தலை வணங்க வேண்டும் இந்த தாய்க்கு ❤❤❤❤❤❤❤
@parakitssongspara1090
12 күн бұрын
அம்மாக்களின் சாதனை யை வார்த்தையால் விபரிக்க முடியாது, அம்மாவே தெய்வம் உலகினிலே, அதுவும் கணவர் இல்லாது நான்கு பிள்ளைகளையும் படிப்பித்து ,தன்னை உயிரையும் பொருட்படுத்தாது உழைக்கின்றார். எல்லா கஸ்டமும் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான், கடவுள் பார்த்துக் கொள்வார் . அம்மாவுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம். பிரபா, பிரசன்னா உக்கும் வாழ்த்துக்கள்.
@nipriyar1908
14 күн бұрын
தெய்வானை பாட்டி காட்டுங்க அண்ணா 🎉🎉🎉🎉ஆன்லைன் 🎉🎉🎉🎉
@bairathymani
14 күн бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@VasudevanGovender
14 күн бұрын
Thank you bro be blessed always and god is in you. That MOTHER is sooo humble. Please give her all the help she needs. She is holding a lot of hope in her . Om naama SHIVAYA
@manimarandilaksanm.dilaksa9056
14 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏👏👏👏👏
@ruthjoy8168
14 күн бұрын
Praise god💙 hi rj piraba kj thiva ungal payanam thodaradum valthukgal veli nadil iurnthu uthavi seigira anbana nal ullame ungalugu bible sollugirathu intha sriyor eliyargalugu ethai seigireergalo athai enage seigireergal the bible say , god bless both of you
@user-ee2hp1vm6g
14 күн бұрын
அருமை 🎉🎉🎉
@Jesisasitailor
13 күн бұрын
God bless you brother ❤❤❤❤
@nipriyar1908
14 күн бұрын
Theivanai Patti video podunga anna plsssssss😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@rasamalareaswaralingam4242
14 күн бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉
@kumuthinipragash7474
12 күн бұрын
வறுமையில் வாடுபவர்களுக்கு உதவி செய்வதில் முன் நிற்கும் புலம்பெயர் உறவுகளே தயவு செய்து இந்த குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள். இந்த பிள்ளைகளின் கல்விக்காக செய்யப்படும் உதவி உங்களின் பரம்பரைக்கே ஆசீர்வாதமாக இருக்கும்.
@user-pq7bb8es3d
14 күн бұрын
Familie God bless you Germany 😢
@SaraSara-jp2sw
14 күн бұрын
Congratulations sister God bless you
@ranganmalathy6208
14 күн бұрын
Great sister ❤god ist always for you 🙏 🙏 Help please 🙏 🙏
@user-hv7to4km6r
14 күн бұрын
வாழ்த்துக்கள்.தம்பியா 🇸🇦🙏🙏
@SajeewanSajee-m4x
13 күн бұрын
Proud of u sujii mchn. Avn evlo hard work panranu nerla patha enaku theriyum. Uthavi kidacha avanum nalla nilamaiku povan. 🙌🏻😌❤️
@SujiDilukshan
13 күн бұрын
Thank you machn❤
@sharmilakulaparan348
14 күн бұрын
Valththukkal karthar ungalai asirvatippar Ana visuvasikiren
Thank you very much anna..❤... Neenga senjirukka Inda help a epaum marakka maten 🫂
@vasuthan9454
14 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவைகளுக்கு ❤
@InnocentCanoe-hu5iu
13 күн бұрын
Super❤❤❤
@selvarasasurendran7817
14 күн бұрын
Super ❤❤❤❤❤bro
@MohamedFaiz-nc1yz
14 күн бұрын
Super ❤❤❤
@georgeaseervatham2070
14 күн бұрын
❤❤❤❤❤❤❤
@parthipan599
13 күн бұрын
Hii pirakalathanseer🖐🖐👍🏻👌😀😀❤❤💗💗💗
@SivamaliniMali
13 күн бұрын
Congratulations sister ❤❤❤
@kirupaarul9657
12 күн бұрын
Such a great lady hats of to this great lady this mother is a very big example for the jaffna and baticolo mannar familles
@Kujili
14 күн бұрын
I truly love the women of upcountry. They are highly dedicated, humble, and kind individuals. I had the opportunity to interact with a few of them last year, and it is evident that they genuinely appreciate the financial support we provide. I encourage you to continue exploring their endeavors and educate others about what hardworking truly looks like. Check your msg.
@JuttanJuttan-zt1re
14 күн бұрын
Super❤❤❤❤❤
@Jffnasundari
13 күн бұрын
வறுமையிலும் மிகவும்கம்பீரமாக வாழும் இந்த கடின உழைப்பாளி மக்கள் இவர்கள் தமிழ் கதைத்தாலும் கேரளாவின் மலையாளிகளை போலவே இருக்கின்றனர்.இவர்களுக்கும் தமிழக தமிழர்களுக்கும் ஒரு ஓற்றுமையும் கிடையாது
Пікірлер: 69