Sastastaga bukthi ku ipdi oru explanation yaarum kudakala brother adutha bukthya paathu calculate pani than sastasga bukthya nama predict pananumnu snathu amazing brother 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😍🙏🏻🙏🏻 principal nama guruji na neenga HOD ya therireenga brother👌🏻
@haridass1091
8 ай бұрын
Am aditya guruji follower.. I can see this gentleman can go beyond adityaguruji in future😃👍
@chellamuthu2751
Жыл бұрын
தாங்களும் எமக்கு சோதிட கல்வியில் பேருதவி புரிவீர்கள் என்ற நம்பிக்கை வளர்கிறது 💜💙💛💚
@mageshwaran4691
Жыл бұрын
வணக்கம் குருவே மிக அருமை அருமை கலைத்துறையில் சாதிக்கும் யோகம் பற்றி போடுங்க குருவே சினிமா தயாரிப்பாளர் ஆகும் யோகம் பற்றி போடுங்க குருவே 🙏🙏🙏🙏🙏
@arulmurugan25
Жыл бұрын
குட்டி குருஜி க்கு வாழ்த்துகள்
@muthalagir8785
Ай бұрын
Zoom board
@sundarrajanr3949
11 ай бұрын
புரிந்தது ஐயா 🙏🙏
@gkamakshi4082
5 ай бұрын
nice explanation sir
@muthulakshmirajalingam6204
8 ай бұрын
Vanakam sir enaku simma lagnam. Simma lagnam simma rasi 2il surian Bhutan. 3il sukran sevai thesai varathu 5il kethu .6il sani atchi. 8il guru atchi. 11il rahu tharpoluthu guru thesai sani pukthyil endrathal epadi iruku sir valthukal
@Senthilkumar-tk8ms
Жыл бұрын
Good explanation
@muthuvadivel1038
5 ай бұрын
Thank you very much for the explanation 🙏❤️✨️ I hope my kedhu dhasa sani/suriyan buthi will be manageable. 07-Feb-1992 15:44 Chennai. IT job. Also travelled and now working overseas after 2018 with frequent changes in job location 😅 2024 april nan bangalore la work panven 🙃 change in location is inevitable for me in Job !!!
@artlife9810
Жыл бұрын
Good 👍👍👍
@murugesanjothidar6547
Жыл бұрын
Are you a grate teacher! Thankyou
@BhavishyaMaarg
Жыл бұрын
Are u a great teacher? means, நீங்கள் ஒரு நல்ல டீச்சரா? என்று கேள்வி கேட்கிறீர்கள் என்று அர்த்தம்.. 🙂.. you are a great teacher means.. நீங்கள் ஒரு நல்ல டீச்சர் என்று அர்த்தம்
@balasundaravelm7046
7 ай бұрын
6 8 aha amaintha dasa nathanum pukthi nathanum parivarthanail irunthal enna palan example sevvai dasa Nathan 3-11 il parvarthanai.. Pukthi natharkal guru and sani 8-10...parivarthani..
@maduraimani264
Жыл бұрын
Black marker🤩
@pvk210
Жыл бұрын
Sir rahu in 2nd house, sukran in 9th house Mesha lagnam Very scared 😢😢 Jupiter in 4th house So sukran sitting in uchan s house .. is there a little vithivillaku. No Malefic aspects for sukran
சனி க்கு 12ல் மறைந்து லக்னத்திற்கு12மறைந்து சனி தசை செவ்வாய் புத்தி என்ன செய்யும்
@ssuganthi2537
8 ай бұрын
🙏
@Santhoshkumar-jl6ut
4 ай бұрын
Anna naa revathi , 4th பாதம், எனக்கு இப்போ என்ன திசை நடக்குது
@pawankalyan3562
Жыл бұрын
சஷ்சஷ்டகமாக இருக்கையில் புத்தி நாதன் உச்சன் வீட்டில் இருப்பது நிவர்த்தியா?
@pvk210
Жыл бұрын
Same doubt 😢😢
@maduraimani264
Жыл бұрын
1st view😍
@Prabhu311
Жыл бұрын
வணக்கம். ஒரு கிரகம் லக்னத்திற்கு மறைந்து தனது வீட்டிற்கு தசம கேந்திரத்தில் அமர்ந்தால் அக்கிரகம் பலமா பலவீனமா
@BhavishyaMaarg
Жыл бұрын
Depends, உதாரணத்திற்கு மிதுன லக்னத்திற்கு செவ்வாய் ஆறாம் வீட்டிற்கு பத்தாம் வீட்டில் அமரும் பொழுது லக்னத்திற்கு மூன்றாம் இடத்தில் இருப்பார் இது ஒரு வித பலன், செவ்வாய் எங்கே சுபத்துவமாக இருந்தால் நல்ல பலன் பாவத்துவமாக இருந்தால் ஆறாம் வீட்டில் தானே பார்ப்பார் எங்கே பாவத்துவம் கூடும்.. அதே சனி எட்டாம் வீட்டிற்கு பத்தேல் மறைந்து துலாத்தில் உச்சமாகும் பொழுது ஒரு விதமான பலன் துலாம் லக்னத்திற்கு குரு ஆறாம் வீட்டிற்கு பத்தாம் வீட்டில் அமரும் பொழுது தன்னுடைய இரண்டாவது ஆதிபத்தியமான லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் மூலதரிகோணம் வீட்டில் அமர்வது மிகச் சிறப்பு இப்படி பல இருக்கிறது பொதுவாக பலன் கூற முடியாது
@pradeep-ry2jq
Жыл бұрын
வணக்கம் சார். 6ஆம் அதிபததி தன் வீட்டுக்கு 3,11இல் சுபத்துவமாக இருக்கும் பொழுது 6ஆம் வீடு கெடு பலன் குறையுமா. Please reply sir.
@BhavishyaMaarg
Жыл бұрын
ஒரு கிரகம் தன் வீட்டுக்கு மூன்று பதினொன்றில் மறையும் பொழுது சம பலனை சுப பலனை செய்யும் என்று சொல்லப்படுகிறது, ஆனால் அதை மட்டும் வைத்து பலன் சொல்ல முடியாது அந்த கிரகத்துக்கு கிடைத்த பார்வை எப்படிப்பட்டது ஆறாம் பாவகம் எத்தகைய நிலைமையில் இருக்கிறது லக்னாதிபதி நிலை, லக்னத்தின் நிலை, ராசியாதிபதி, ராசியின் நிலை என்று அத்தனையும் கணக்கிட்டு கொண்டுதான் பலன் சொல்ல முடியும்
@durkaperiasamy2405
Жыл бұрын
புத்தி நாதன் சஷ்டாஷ்டகமாக இருக்கையில் பரிவர்த்தனை அடைந்தால் நிவர்த்தி என எடுக்கலாமா?(புத்தி நாதன் சுபத்துவமாக இருக்கையில்)
@BhavishyaMaarg
Жыл бұрын
Yes
@durkaperiasamy2405
Жыл бұрын
@@BhavishyaMaarg ok sir
@umasankarsap
Жыл бұрын
Summa alli vedaringa guruve
@BhavishyaMaarg
Жыл бұрын
ஜோதிடம் 15 நிமிட வீடியோவில் சொல்லிவிட முடியுமா? சொல்லாதது இன்னும் ஏராளமாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் பாக்கியசாலி.. ஜோதிடம் என்பது எத்தகைய பெரிய சாஸ்திரம் அதில் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த பாவகங்களில் நிற்கும் பொழுது என்னென்ன பலன் எவ்வளவு permutations காம்பினேஷன் இருக்கிறது.. ஒரு 15 நிமிட வீடியோவில் மேம்போக்காக எப்படி என்று ஒரு கோடிட்டு காண்பித்தாள் இதுதான் பிரச்சனை.. வாழ்க வளமுடன்
@sivansakthi9367
Жыл бұрын
Unga video atikakati parppen .... Enakku oru santhegam sir ..... Enakku online la revathi nachathiram . kamikkuthu .... Jathaga parkkum pothu uthiratathi varuthu .... Meenam raasi entha nachathiram unmai plz sir
@pawankalyan3562
Жыл бұрын
Online if u entered ur birth place correctly .... I mean both erode city and satyamangalam are in erode but shows different lagna for my uncle.... Another example if u born in pallipalyam and entered Namakkal means the data will become different both cities not close...erode and pallipalyam are near....so crt the places and see. am,pm etc...and most of handwritten horoscope la endha mari neriya thapu irruku....na oru 6 horoscope handwritten la pathuirrukain...adhu 5 wrg tha irruku...system la potha after tha crt tha irruku...
@@sivansakthi9367 appana online tha crt....ungaluku eludunavanga wrg ga eludi irrukalam
@Prasath777
Жыл бұрын
புதன் தசை சனி புக்தி சஷ்டாஷ்டகமாக இருந்தாலும் புக்தி நாதன் ஆட்சி பெற்றால் நிவர்த்தி என்று குருஜி யே சொல்லியிருக்கிறார் @Bhavishya Maarg.
@BhavishyaMaarg
Жыл бұрын
அது விதிவிலக்கில் வந்து சேரும், புக்திநாதன் ஆட்சி பெற்றாலும் எத்தகைய அவஸ்தையில் இருக்கிறார் மற்றும் எந்த நிலைமையில் யார் பார்வையில் இருக்கிறார் இதெல்லாம் சேர்த்து வைத்து பார்த்தால் பலன் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது
@manimaran9342
Жыл бұрын
ஆறாம் அதிபதி தசை எட்டாம் அதிபதி புக்தியை சாஷ்டஅஷ்டங்கம் என்று சொல்லுவதும். பன்னிரண்டாம் அதிபதி தசையில் ஆறாம் அதிபதி புக்தி சாஷ்ட அஷ்டமாக 7ல் இருந்து லக்னத்துக்கும் தசாநாதனுக்கு அவர் பகை கிரகமாக இருந்து கல்யாணத்தை கொடுக்கும் என்று சொல்வது ஜோதிடத்தை கணிக்கும் திறன் உங்களுக்கு இவ்வளவுதான் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது
@maduraimani264
Жыл бұрын
அட டே ஞானி சார் neengala🤣🤣🤣
@user-ih4pt3fw4o
6 ай бұрын
டேய், தயவு செய்து சொல்லற ஜாதகம் சொல்லாதீங்கடா, கொஞ்ச இருக்கற நிம்மதி கூட நோய் வருன்னு சொல்லி பயம் வைக்கறீங்க 😭
Пікірлер: 42