உலகு எங்கும், முருக பக்தர்கள் காவடி எடுத்துக் கொண்டாடும் தைப்பூசத் திருவிழாவின் மேன்மைகளைக் காட்டுகிறார்! மலேசியா,சிங்கப்பூர், இலங்கை, இந்தோனேஷியா, மொரீசியஸ் நாடுகளில் ,சில அரசுகள் கொண்டாடும் விழாவும் இதுதான் என்றும் விவரிக்கிறார்! அருட்பிரகாச இராமலிங்க வள்ளலாரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களையும் , அருட்பா பாடல்களையும்,தைப்பூசத்தில் ஒளியோடு அவர் கலந்த அதிசயத்தையும் இங்கு கேட்டு கந்தன் அருள் பெறுக!..
Негізгі бет தைப்பூசமும் அருட்சோதியும்...
Пікірлер: 6