என்னிடம் முதலீடு செய்ய பணம் இல்லை அதற்கு ஏதாவது வழி இருக்குமா சொல்லுங்க மாமா
@Islamonlyhutha
Жыл бұрын
ஆடை மேக்க போங்க
@shanmuganathanshan8691
Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே நன்றி 🙏🙏🙏
@nisam1002
7 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்கள் கேள்வி பதில் எல்லாம் நல்லா இருக்கு ஆனா உங்களை கான்டக்ட் பன்ன முடியாது பாய்
@anandr1133
5 ай бұрын
Superb vediyos
@king-yx6bi
3 ай бұрын
நான் தேனி மாவட்டம் உத்தமபாளையம் எனக்கு ஆடு வளர்த்து வியாபாரம் செய்யனும்
@bluefarmtamil7607
Жыл бұрын
நானும் பண்ணை ஆரம்பிக்க ஆசை... இடம் இல்லை... என்னோட ஆசை கனவுகள் ஆக போய் விட்டது
@nellaipasumaifarm8930
Жыл бұрын
கண்டிப்பாக நடக்கும் பிரதர் ட்ரை பண்ணிக்கிட்டே இருங்க
@bluefarmtamil7607
Жыл бұрын
நன்றி அண்ணா... கண்டிப்பாக உங்கள் கிட்ட குட்டி வாங்கி வளர்ப்பேன் அண்ணா...
@subramaniyanvijayakumar6685
Жыл бұрын
நிச்சயமாக நடக்கும் முயற்சி செய்யுங்கள் தோழரே...
@gokulraj9942
Жыл бұрын
😔😔😔
@vazhikalayeram8413
Жыл бұрын
Perambalur district bro aadu ketaikkuma
@p.maheswaran263
Жыл бұрын
Panam irukku idam illa. idam iruntha panam illa nanum valarkanum
@yuva999
Жыл бұрын
அண்ணா திருப்பத்தூர் மாவட்டம் குட்டி கொடுப்பீங்களா.20வருசமா ஆடு வளர்க்கிறோம்
@rajkumarrk7680
Жыл бұрын
அண்ணா ஆடு வளர்ப்பு பயிற்சி இருக்கா
@ramjimadrasrider2205
Жыл бұрын
Bro Chennai ku kutti virpanikku பண்றிங்களா நா புதுசா பண்ணை அரபிக்க போறே.. உங்கள் உதவி தேவை
@nellaipasumaifarm8930
Жыл бұрын
Kutugalam ப்ரோ
@rajeshk2890
10 ай бұрын
Unga area aadu varakka mudiyatha?? Videokaga enna vena pesatheenga.. meacheri aada nalla kuttiya vaangi valanga appurama sollunga
@nellaipasumaifarm8930
10 ай бұрын
Unmaitha bro nalla original atta eruntha kandipa result erukum athu mailampatti nalum sari meseriyanalum sari na appadi solirupen customer meseri valarthen result ellanu solirupaga bro
@rajeshk2890
10 ай бұрын
@@nellaipasumaifarm8930 ok athu avangaloda bramaiya irukkum... Neega nallatha kudunga sago.. pavam vivasayee ellam already nonhuman poi irukkaanga
@yuvarajyuva6266
Жыл бұрын
நாங்க மேல் மருவத்தூர் பக்கத்துல இருக்கோம் உங்க வீடியோ பாத்து ஆடு வளர்க்கலாம்னு இருக்கோம் உங்கள காண்டாக்ட் பண்ண முடியல எப்படி காண்டாக்ட் பண்றது
@ramraj7429
10 ай бұрын
Numbers vaenu naevali pasumai fam number
@skjallikattuphotography
18 күн бұрын
Number send me bro. Puthusa pannai aarabikkanu bro
Пікірлер: 23