நமது சேனலில் தொடர்ந்து குர்ஆன் மனன வகுப்பு பாடம் இன்னும் குர்ஆனுடைய அடிப்படை சட்டங்கள் சம்பந்தமான பாடம் இன்னும் ஆலிம் ஆலிமா வகுப்புக்கான பாடம் இன்னும் மார்க்க சட்டவியல் பாடம் என பல பாடங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது அதில் ஒரு பாடமான தஜ்வீத் பாடத்தை இன்று உங்களுக்காக நாம் தந்துள்ளோம் இதை மிகுந்த கவனத்தோடும் சிந்தனையோடும் பாருங்கள் இதில் சொல்லப்படும் செய்திகளை உங்களிடம் உள்ள சிறிய நோட்டு அல்லது புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இன்னும் இந்த பாடத்தில் சொல்லப்படும் அனைத்து சட்டங்களையும் நன்றாக மனனம் செய்து கொள்ளுங்கள் இவையெல்லாம் மனனமாக நமக்கு இருந்தால் தான் குர்ஆனை தெளிவான முறையில் ஓத முடியும்
#quran #qurantajweed #tajweed #tajwid #tajwed
Join this channel to get access to perks:
/ @tnbayan7684
Негізгі бет தஜ்வீத் பாடம் 3, தஜ்வீது பாடம் 3, சிறிய தவறு & பெரிய தவறு தெரிந்து கொள்ளுங்கள்,
Пікірлер: 5