அண்ணா எனக்கும் ஒற்றை தலைவலி தான் உங்கள் பதிவைப் பார்த்தவுடன் முத்திரை செய்தேன் தலைவலி ஒரு நொடியில் காணாமல் போய்விட்டது கடவுள் நேரில் இந்தப் பதிவை சொன்னது போல் உணருகிறேன் நீங்கள் நூற்றாண்டு காலம் நலமோடு வாழ வேண்டும் அண்ணா
@paulwestlin
6 күн бұрын
அண்ணா வாழ்த்துக்கள் தமிழர்கள் என்றும் mass than
@Visalatchi895
9 ай бұрын
அண்ணா இரவு 11.35 தாங்க முடியாத தலைவலி எனக்கு அந்த நேரத்தில் நீங்கள் சொன்னதை செய்தேன் 2 நிமிடத்தில் சரியானது ☹️ 😢 கோடி நன்றி அண்ணா உங்களுக்கு
@Sadhgurusaicreations
9 ай бұрын
😊
@KaviyaM-yp5ge
5 ай бұрын
Thalai romba weight aa irruikkamathiri iruikku enna seirathu.sir replay painnuinga
@KaviyaM-yp5ge
5 ай бұрын
Tablet saiptum sariakala enna seirathi sir
@makemoney-y8v
5 ай бұрын
Bro enakum athe problem@@KaviyaM-yp5ge
@makemoney-y8v
5 ай бұрын
@@KaviyaM-yp5geenaku thala baaram mari iruku 😢 6months achu innum sari aakala
@Visalatchi895
9 ай бұрын
அண்ணா எனக்கு இந்த பதிவு கடவுள் நேராக வந்த பீல் ஆனது மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
@செல்வேந்திரன்வேலுமணி
5 ай бұрын
நன்றி ஐயா என் மனைவிக்கு நீங்கள் சொன்னது போல் செய்து சரியானது மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி, பலரும் இதனைச் செய்து பயனடைய வேண்டும். உங்களது பணி மென்மேலும் சிறக்க வேண்டும் ❤
@nandhinivijayan7947
5 ай бұрын
அண்ணா சூப்பர் நான் ஒற்றை தலை வலி அவஸ்தை பட்டேன் நீங்க சொன்ன மெத்தேடு யூஸ் பண்ணேன் உடனே சரியாகி விட்டது நன்றி அண்ணா
@archuskitchen2997
7 күн бұрын
Arputham anna... 6 hours headache ippo than sariyachu.. tq sooooooo much
@RaviKumar-yi4ee
Жыл бұрын
Romba Nandri Nandri .... 2 min en head heache Dtop aachuu.. Thanking you sir.... Nandri varthai podhathu endrum unnga la marakka mudiyathu sir...
என் மகளுக்கு தாங்க முடியாத அளவிற்கு தலைவலி இருந்தது. அழுது கொண்டே இருந்தால். நீங்கள் சொன்ன புள்ளிகளை அழுத்தி விட்டேன். 5 நிமிடங்களில் நன்றாக தூங்கி விட்டால். மிக்க நன்றி சார் 🙏
@bhanumathysomasundaram5083
3 ай бұрын
Thank u sir
@lhavhome5956
2 ай бұрын
Supper
@kayravikumar4834
10 күн бұрын
மிக்க நன்றி அய்யா...என்னுடைய தலைவலி சரி ஆகிவிட்டது....
@alamelumangai4183
Жыл бұрын
என் பேரனுக்கு தீராத தலைவலி 3 வருடங்களாக கட்டிலில் படுக்கும்போது மல்லாக்க விழுந்து பின் மண்டையில் அடி பட்டதிலிருந்து இந்த தலைவலி இந்த பதிவு பார்த்ததில் எனக்கு நிம்மதி பேரனுக்கு தீராத வலிக்கு கடவுளை போல் வந்து வழி சொல்லீட்டீங்க டாக்டர் நீங்க கடவுள் தான் நீங்கள் நூறாண்டு காலம் நீடுழி வாழ வேண்டும்
@suriyakalasuriyakala8656
10 ай бұрын
நன்றி
@devcricketer9071
2 ай бұрын
ஆம் நீங்கள் சொன்னது போல் செய்தேன் வலி போனது கோடானு கோடி நன்றி அய்யா
@sivaranjanipm.1212
29 күн бұрын
Sir unga video pathu aptiye panna....... Really romba helpful ah irundhuthu...... Evlo yrs romba kasta pattuta..... MRI scan ellam panitu tablet eduthuttu iruka....... Konjam bike ah travel ponalum enala head pain thangavey mudiyathu...... Andha alavuku pain varum...... Ellarum ena always head pain solranu soluvanga avangaluku nampa pain theriyathu..... Thank u soooo much sir... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithisarath6255
20 күн бұрын
Nijamave sari aacha pa
@TamilMouni
5 ай бұрын
அய்யா நீங்க சொன்ன சுண்டு விரல் முதல் பெருவிரல் வரை வர்ம புள்ளி அழுத்தம் செய்து முடித்தப்பின் என்னுடைய தலைவலி குறைந்தது நன்றி அய்யா.
@sasikala-by6jt
Жыл бұрын
இனிய காலை வணக்கம் செந்தில் அருமையான ஆரோக்கியமான பதிவு மனிதனின் மனவலிமை அவர்களுடைய ஆரோக்கியத்தை சார்ந்து மக்களின் சரியான நாடியை கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து ஒவ்வொரு பதிவினை பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் செந்தில் சாய் கிரியேஷன்உங்களைப்போன்ற மகத்தானவர்களை கண்டறிந்து உங்களின் திறமைகளை வெளிக் கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்...
@Sadhgurusaicreations
Жыл бұрын
🙏🙏🙏
@ancilaancila3989
3 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏 உங்க எல்லா வீடியோ எல்லாமே உதவியாயிருக்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Manju--8995
Ай бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏 தலை வலியுடன் இந்த வீடியோ பார்த்தேன்.. முத்திரை செய்தேன்.. உடனே தலை வலி குணமாகி விட்டது... மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@AnithaSaravanan-l1j
7 ай бұрын
Anna semma ....thalavali udane releaf aiduchu....romba thz anna
@vadivu8517
3 жыл бұрын
ஆகா அருமை சகலகலா வல்லவன் நீங்கள் மகான் குருஜி தாங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்
@shanthir6779
3 жыл бұрын
தகவல்கள் அனைத்தும் மிகவும் அருமை நன்றிங்க அனைத்தும் மிகவும் எளிதாக இருக்கிறது
@savithrisenthil8882
3 жыл бұрын
அருமையான பதிவு க்கு நன்றி செந்தில் அண்ணா குருஜி வாழ்க வளமுடன்
@VenkateshViji-k4t
12 күн бұрын
அருமை அருமை சார்.நன்றி
@prabharamesh3319
11 ай бұрын
நான் try பண்ணுனேன் sir very effective ரொம்ப நன்றி sir
@balaravi1398
29 күн бұрын
Sir மிகவும் நன்றி .
@BabyBaby-lo9wt
Жыл бұрын
நன்றிமிகவும்பயனுள்ளபதிவு
@mummumgamer9861
2 ай бұрын
மிக்க நன்றி
@geethamurugesan9929
Жыл бұрын
Nagrigal kodi pa enku thevayana padhivu vazgha valamudan thambi🙌🙌
🙏🙏🙏🙏 எனக்கு அட்க்கடி தலைவளி பனோன்டோல் சித்தாலேபே எந்த பலனும் கிடைக்கல தலை வளி பொருக்க முடியாம இந்த பதிவு பாத்தேன் அதே மாதிரி கைய் விரலால் செய்து பாத்தேன்தலை வளி உடனே கானாமல் பேயிருச்சி உங்களுக்கு ரெம்ப நன்றி அண்ணா நான் எவ்வலவே சேனல் பாத்து எந்த பலனும் இல்லை உங்கள் சேனல் வரும் எல்லாம் மிகவும் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@Sadhgurusaicreations
2 жыл бұрын
🙏
@whity4835
2 ай бұрын
Pls don't type in Tamil, my head ache came back..😢
@indhiragandhim5187
26 күн бұрын
நன்றி தம்பி
@ajayleon3902
2 жыл бұрын
Romba Nanri enakku romba Nuala indha pirachanai irukku sir
@jeyalakshmi3172
4 ай бұрын
மிக்க நன்றி🙏🙏🙏
@sjothi1886
Жыл бұрын
ஐயா அருமையான பதிவு ஐயா மிகவும்பயனுள்ள
@karthigarcute
4 ай бұрын
Today suffering from headache i do this method my headache is gone its miracle
@annaivathi5692
5 ай бұрын
Sir ninga katavulukku samama terieringa valga pallamdu🙏🙏🙏
@allroundsingerg8126
3 жыл бұрын
Soooperb Sir.exxellent....tnqq so much...very useful ... Simple to follow 🙏🙏
@renugar6517
3 жыл бұрын
Romba nandri sir enakku yeppavum otdai headache romba kashta patdu kondu irunthen.na seithu parkkuren sir tqqqqqq
@saranyaramesh2765
2 жыл бұрын
Renukga sis any result sis
@crazydon3495
3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்க வளமுடன்🙏
@PrabhakaranSivalingapilai
3 жыл бұрын
நன்றி தம்பி
@yogeswaryratnakumar
Жыл бұрын
நன்றி சார்
@mariappanmariappan2767
7 ай бұрын
நன்றி அண்ணா ❤️
@selvakumar-wp9dd
Ай бұрын
நன்றி சகோதரா
@hemakrishnan5431
Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
@vinojajithendra9602
21 күн бұрын
என்ன அதிசயம் ஐயா உடனடி நிவாரணம் றொம்ப நன்றி ஐயா
@elsydan5857
3 жыл бұрын
Super nandri...
@bharathiboss6717
3 жыл бұрын
மிகவும் நன்றிகள் அண்ணா
@arunaaruna1733
Жыл бұрын
Valga Valamudan thank you sir🙏
@SlMob-h4t
Ай бұрын
நன்றி என்னாக்கும் வலி போனது நன்றி ❤❤❤❤❤❤❤❤
@shanmuganathant5154
20 күн бұрын
நன்றி அண்ணா
@renuamma5619
5 ай бұрын
Continue headache iwilltry your advice sir
@Poongodi-i9q
17 күн бұрын
Anna super anna nan try panna odane sari achi
@meenakarthick8488
3 жыл бұрын
Ippo than தலை valikuthunu tea kudichen. Nandri guruji
@rameshbabu3097
2 ай бұрын
Romba thanks 🙏 anna
@jayanthir6301
6 ай бұрын
நன்றி
@MUSIC-lk9nx
3 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்
@pramalathasuresh1727
3 жыл бұрын
Tq very much sir.ungaludaiya information r very useful.
@jeyasathia1433
2 ай бұрын
நன்றி ஐயா.🎉
@umadeviR-k1g
Жыл бұрын
Nandrianna
@priyaprem7901
3 жыл бұрын
Nice sir nalla thagaval🙏🙏🙏🙏
@vijayalakshmiramanan2287
2 жыл бұрын
Nandrigal kodi.
@gayathrikumar7008
Жыл бұрын
நன்றி அண்ணா ❤️🙏
@baburaaj4172
3 жыл бұрын
Kodanakodi nandrigal guruji
@Madhavi-c5k
3 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏
@selviselvi8815
3 жыл бұрын
Thanks anna valththukkal anna
@j.banumathi3742
Жыл бұрын
Nan try pannen sir . Feel good. Thank you.
@seethavikram-y6u
6 ай бұрын
Iyya unmaiya thalavali pochi romba nandriy
@VioletRamesh
Ай бұрын
Remba Thanks anna God bless u
@selviselvi8815
3 жыл бұрын
Daily eanaku thala vali na thanks anna unkalukku kodana Kodi nantri anna
@tavamaniarumugam5084
Жыл бұрын
Nandri Ayya
@JothiJothi-os1cb
3 жыл бұрын
Romba thanks sir ungaloda ella video romba helpful ah iruku
@banukumargoodgoodgood296
7 ай бұрын
Thanks annan
@Shakthifoods
3 ай бұрын
Realy miracle thank you so much sir unga vedio na papen
@pavithrapavithra9600
3 жыл бұрын
Very usefull message sir thank u sir
@Sudhiksha207
8 ай бұрын
Thank u anna for useful tips..publish video for weight loss..
@Sadhgurusaicreations
8 ай бұрын
Will upload soon
@shanthadevigeorge9973
3 жыл бұрын
Thank you so much brother for your kindly information
@jothidhanavel9636
8 ай бұрын
Feel better... good effect..tq bro
@jayanthis892
Жыл бұрын
Arumai anna
@VinayagaDevi-w8w
4 ай бұрын
Thanks Anna 👌
@vetrikl2314
3 жыл бұрын
Vanakam anna🙏🙏...
@madhumithapriya7058
Жыл бұрын
ஜெய் வாராகி 🙏🙏🙏🙏🙏
@dhanalakshmi321
9 ай бұрын
சூப்பர் அண்ணா எனக்கு வைரல் பிவேர் ரொம்ப ஹாண்ட் பைன் நீங்க சொன்னது இப்போ ஹாண்ட் பரவலா தேங்க்ஸ் அண்ணா
@maalumaalini6934
7 ай бұрын
Thank you sir
@rimonrimashareef7710
2 жыл бұрын
Nandri....
@marathitamilsangam8947
3 жыл бұрын
Arumai Ayya super Guru ji
@SelvamDeepa-si8we
4 ай бұрын
Anna.very.good
@durairajk9064
3 жыл бұрын
நன்றி சார் நன்றி
@vinothkumarc5155
Жыл бұрын
Roma nandri ayya 1 weeka na edupu valliku avastha pattan 2 min sari agedichi😊
@arulmozhiramadoss8126
5 ай бұрын
அருமை
@babyfamily8022
Жыл бұрын
🙏 ரொம்ப நன்றி அண்ணா ❤❤❤🌹
@srinivasanramanathan4576
3 жыл бұрын
Roomba nandri
@preethigd5950
Жыл бұрын
Romba thanks sir hereafter headache vantha entha method follows panren ....it's very useful for everyone
@LakshmiDevi-qe5de
Жыл бұрын
Thank you thank you so much,
@selviselvi8815
3 жыл бұрын
Anna nenka Vera Vera level anna superb anna
@RR28889
6 ай бұрын
anna super result na try panunen udaney ketuchu...thank you so much anna
Пікірлер: 352